மாநிலங்களவைத் தேர்தல்கள் 2022
Appearance
| ||||||||||||||||
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2022 என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையிலிருந்து ஓய்வுபெறும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, 2022ஆம் ஆண்டு முழுவதும் நடத்தப்பட உள்ளது.[1][2][3]
ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பிரதேசம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ளதாலும், சட்டசபை கலைக்கப்பட்டதாலும் காலியாக உள்ள 4 இடங்களுக்குப் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படவில்லை.[4]
மாநிலங்களின் தேர்தல்களின் பட்டியல்
[தொகு]- தேதிகளின்படி பட்டியலிடப்பட்டுள்ளது
மாநிலம் | ஓய்வு பெறும் உறுப்பினர்கள் எண்ணிக்கை | ஓய்வு பெறும் தேதி |
---|---|---|
அசாம் | 2 | 2 ஏப்ரல் 2022 |
இமாச்சலப் பிரதேசம் | 1 | 2 ஏப்ரல் 2022 |
கேரளா | 3 | 2 ஏப்ரல் 2022 |
நாகாலாந்து | 1 | 2 ஏப்ரல் 2022 |
திரிபுரா | 1 | 2 ஏப்ரல் 2022 |
பஞ்சாப் | 5 | 9 ஏப்ரல் 2022 |
ஆந்திரப் பிரதேசம் | 4 | 21 சூன் 2022 |
தெலங்காணா | 2 | 21 சூன் 2022 |
சத்தீசுகர் | 2 | 29 சூன் 2022 |
மத்தியப் பிரதேசம் | 3 | 29 சூன் 2022 |
தமிழ்நாடு | 6 | 29 சூன் 2022 |
கர்நாடகா | 4 | 30 சூன் 2022 |
ஒடிசா | 3 | 1 சூலை 2022 |
மகாராட்டிரம் | 6 | 4 சூலை 2022 |
பஞ்சாப் | 2 | 4 சூலை 2022 |
ராஜஸ்தான் | 4 | 4 சூலை 2022 |
உத்தரப்பிரதேசம் | 11 | 4 சூலை 2022 |
உத்தராகண்டம் | 1 | 4 சூலை 2022 |
பீகார் | 5 | 7 சூலை 2022 |
சார்க்கண்டு | 2 | 7 சூலை 2022 |
அரியானா | 2 | ஆகத்து 1, 2022 |
மொத்தம் | 70 |
ஓய்வு பெற்ற உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும்
[தொகு]குறிப்பு:
- ஓய்வு பெறும் தேதியின்படி பட்டியலிடப்பட்டுள்ளது
வ. எண் | முன்னாள் உறுப்பினர் | கட்சி | பதவி முடியும் நாள் | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
1 | ரைபுன் போரா | இந்திய தேசிய காங்கிரசு | 02-ஏப்ரல்-2022 | ருவாங்வ்ரா நர்சாரி | ஒருங்கிணைந்த மக்கள் விடுதலைக் கட்சி | ||
2 | ரன்னீ நாராக் | இந்திய தேசிய காங்கிரசு | 02-ஏப்ரல்-2022 | பபித்ரா மார்க்கெரிதா | பாரதிய ஜனதா கட்சி |
இமாச்சலப் பிரதேசம்
[தொகு]வ. எண் | முன்னாள் உறுப்பினர் | கட்சி | பதவி முடியும் நாள் | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
1 | ஆனந்த் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு | 02-ஏப்ரல்-2022 | சிக்கந்தர் குமார் | பாரதிய ஜனதா கட்சி |
கேரளா
[தொகு]வ. எண் | முன்னாள் உறுப்பினர் | கட்சி | பதவி முடியும் நாள் | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
1 | ஏ. கே. அந்தோணி | இந்திய தேசிய காங்கிரசு | 02-ஏப்ரல்-2022 | ஜெபி மாதர் | இந்திய தேசிய காங்கிரசு | ||
2 | கே. சோமபிரசாத் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 02-ஏப்ரல்-2022 | ஏ. ஏ. ரகீம் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | ||
3 | எம். வி. சிரயாம்சு குமார் | லோக்தந்ரிக் ஜனதா தளம் | 02-ஏப்ரல்-2022 | பி. சந்தோசு குமார் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
நாகாலாந்து
[தொகு]வ. எண் | முன்னாள் உறுப்பினர் | கட்சி | பதவி முடியும் நாள் | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
1 | கே. ஜி. கென்யே | நாகாலாந்து மக்கள் முன்னணி | 02-ஏப்ரல்-2022 | பான்க்னோன் கோன்யாக் | பாரதிய ஜனதா கட்சி |
வ. எண் | முன்னாள் உறுப்பினர் | கட்சி | பதவி முடியும் நாள் | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
1 | ஜார்னா தாஸ் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 02-ஏப்ரல்-2022 | மாணிக் சாகா | பாரதிய ஜனதா கட்சி |
பஞ்சாப்
[தொகு]வ. எண் | முன்னாள் உறுப்பினர் | கட்சி | பதவி முடியும் நாள் | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
1 | சுக்தேவ் சிங் திந்த்சா | சிரோன்மணி அகாலி தளம் | 9 ஏப்ரல் 2022 | ஹர்பஜன் சிங் | ஆம் ஆத்மி கட்சி | ||
2 | நரேஷ் குஜ்ரால் | சிரோன்மணி அகாலி தளம் | 9 ஏப்ரல் 2022 | இராகவ் சத்டா | ஆம் ஆத்மி கட்சி | ||
3 | பிரதாப் சிங் பாஜ்வா | இந்திய தேசிய காங்கிரசு | 9 ஏப்ரல் 2022 | சந்தீப் பதக் | ஆம் ஆத்மி கட்சி | ||
4 | சம்சீர் சிங் துலோ | இந்திய தேசிய காங்கிரசு | 9 ஏப்ரல் 2022 | அசோக் மித்தால் | ஆம் ஆத்மி கட்சி | ||
5 | சாவீத் மாலிக் | பாரதிய ஜனதா கட்சி | 9 ஏப்ரல் 2022 | சஞ்சீவ் அரோரா | ஆம் ஆத்மி கட்சி | ||
6 | பல்வீர் சிங் புண்டேர் | சிரோன்மணி அகாலி தளம் | 4 சூலை 2022 | பல்பீர் சிங் சீசெவால் | ஆம் ஆத்மி கட்சி | ||
7 | அம்பிகா சோனி | இந்திய தேசிய காங்கிரசு | 4 சூலை 2022 | விக்ரம்ஜித் சிங் சாகனே | ஆம் ஆத்மி கட்சி |
வ. எண் | முந்தைய எம்.பி | கட்சி | கால முடிவு | நியமன எம்.பி | பார்ட்டி | நியமனம் தேதி | ||
---|---|---|---|---|---|---|---|---|
1 | நரேந்திர ஜாதவ் | பரிந்துரைக்கப்பட்டது | 24-ஏப்-2022 | இளையராஜா | பரிந்துரைக்கப்பட்டது | 06-ஜூலை-2022 | ||
2 | மேரி கோம் | பரிந்துரைக்கப்பட்டது | 24-ஏப்-2022 | பி. டி. உசா | பரிந்துரைக்கப்பட்டது | 06-சூலை-2022 | ||
3 | ரூபா கங்குலி | நியமனம் (பாஜக) | 24-ஏப்-2022 | வி.விஜயேந்திர பிரசாத் | பரிந்துரைக்கப்பட்டது | 06-சூலை-2022 | ||
4 | ஸ்வபன் தாஸ்குப்தா | நியமனம் (பாஜக) | 24-ஏப்-2022 | வீரேந்திர ஹெக்கடே | பரிந்துரைக்கப்பட்டது | 06-சூலை-2022 | ||
5 | சுரேஷ் கோபி | நியமனம் (பாஜக) | 24-ஏப்-2022 | TBD | ||||
6 | சுப்பிரமணியன் சுவாமி | நியமனம் (பாஜக) | 24-ஏப்-2022 | |||||
7 | சாம்பாஜி ராஜே | நியமனம் (பாஜக) | 03-மே-2022 |
வ. எண் | முன்னாள் உறுப்பினர் | கட்சி | பதவி முடியும் நாள் | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
1 | வி. விசயசாயி ரெட்டி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | 21 சூன் 2022 | வி. விசயசாயி ரெட்டி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | ||
2 | சுரேசு பிரபு | பாரதிய ஜனதா கட்சி | 21 சூன் 2022 | ஆர். கிருஷ்ணையா | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | ||
3 | ஒய். எசு. சவுத்ரி | பாரதிய ஜனதா கட்சி | 21 சூன் 2022 | எசு. நிரஞ்சன் ரெட்டி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | ||
4 | டி. ஜி. வெங்கடேசு | பாரதிய ஜனதா கட்சி | 21 சூன் 2022 | பெத்த மசுதான் ராவ் | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
தெலங்காணா
[தொகு]வ. எண் | முன்னாள் உறுப்பினர் | கட்சி | பதவி முடியும் நாள் | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
1 | வி. இலட்சுமிகாந்த ராவி | தெலுங்கானா இராட்டிர சமிதி | 21 சூன் 2022 | பி. பார்த்தசாரதி | தெலுங்கானா இராட்டிர சமிதி | ||
2 | த. சீனிவாஸ் | தெலுங்கானா இராட்டிர சமிதி | 21 சூன் 2022 | டி தாமோதர் ராவ் | தெலுங்கானா இராட்டிர சமிதி |
சத்தீஸ்கர்
[தொகு]வ. எண் | முன்னாள் உறுப்பினர் | கட்சி | பதவி முடியும் நாள் | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
1 | ராம்விசார் நீதம் | பாரதிய ஜனதா கட்சி | 29-சூன்-2022 | ராசிவ் சுக்லா | இந்திய தேசிய காங்கிரசு | ||
2 | சாயா வர்மா | இந்திய தேசிய காங்கிரசு | 29-சூன்-2022 | ரஞ்சீத் ரஞ்சன் | இந்திய தேசிய காங்கிரசு |
வ. எண் | முன்னாள் உறுப்பினர் | கட்சி | பதவி முடியும் நாள் | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
1 | மொபசர் ஜாவேத் அக்பர் | பாரதிய ஜனதா கட்சி | 29-சூன்-2022 | கவிதா பத்திதார் | பாரதிய ஜனதா கட்சி | ||
2 | சம்பாத்யா உகே | பாரதிய ஜனதா கட்சி | 29-சூன்-2022 | சுமித்ரா வால்மீகி | பாரதிய ஜனதா கட்சி | ||
3 | விவேக் தன்கா | இந்திய தேசிய காங்கிரசு | 29-சூன்-2022 | விவேக் தன்கா | இந்திய தேசிய காங்கிரசு |
வ. எண் | முன்னாள் உறுப்பினர் | கட்சி | பதவி முடியும் நாள் | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
1 | ஆர். எஸ். பாரதி | திமுக | 29-சூன்-2022 | ஆர். கிரிராஜன் | திமுக | ||
2 | டி. கே. எஸ். இளங்கோவன் | திமுக | 29-சூன்-2022 | சு. கல்யாணசுந்தரம் | திமுக | ||
3 | கே. ஆர். என். ராஜேஷ்குமார் | திமுக | 29-சூன்-2022 | கே. ஆர். என். ராஜேஷ்குமார் | திமுக | ||
4 | ஏ. நவநீதகிருஷ்ணன் | அதிமுக | 29-சூன்-2022 | ப. சிதம்பரம் | இதேக | ||
5 | எஸ். ஆர். பாலசுப்பிரமணியன் | அதிமுக | 29-சூன்-2022 | சி. வே. சண்முகம் | அதிமுக | ||
6 | ஏ. விஜயகுமார் | அதிமுக | 29-சூன்-2022 | இரா. தர்மர் | அதிமுக |
கர்நாடகா
[தொகு]வ. எண் | முன்னாள் உறுப்பினர் | கட்சி | பதவி முடியும் நாள் | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
1 | நிர்மலா சீதாராமன் | பாரதிய ஜனதா கட்சி | 30-சூன்-2022 | நிர்மலா சீதாராமன் | பாரதிய ஜனதா கட்சி | ||
2 | கே. சி. இராமமூர்த்தி | பாரதிய ஜனதா கட்சி | 30-சூன்-2022 | ஜக்கேஷ் | பாரதிய ஜனதா கட்சி | ||
3 | ஆஸ்கார் பெர்னாண்டசு | இந்திய தேசிய காங்கிரசு | 30-சூன்-2022 | லேகர் சிங் சிரோயா | பாரதிய ஜனதா கட்சி | ||
4 | ஜெய்ராம் ரமேஷ் | இந்திய தேசிய காங்கிரசு | 30-சூன்-2022 | ஜெய்ராம் ரமேஷ் | இந்திய தேசிய காங்கிரசு |
ஒடிசா
[தொகு]வ. எண் | முன்னாள் உறுப்பினர் | கட்சி | பதவி முடியும் நாள் | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
1 | சசுமித் பத்ரா | பிஜு ஜனதா தளம் | 1 சூலை 2022 | சசுமித் பத்ரா | பிஜு ஜனதா தளம் | ||
2 | பிரசன்னா ஆச்சார்யா | பிஜு ஜனதா தளம் | 1 சூலை 2022 | மானசு மங்காராஜ் | பிஜு ஜனதா தளம் | ||
3 | என். பாசுகர் ராவ் | பிஜு ஜனதா தளம் | 1 சூலை 2022 | சுலாட்டா தியோ | பிஜு ஜனதா தளம் |
மகாராட்டிரா
[தொகு]வ. எண் | முன்னாள் உறுப்பினர் | கட்சி | பதவி முடியும் நாள் | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
1 | பியுஷ் கோயல் | பாரதிய ஜனதா கட்சி | 04-சூலை-2022 | பியுஷ் கோயல் | பாரதிய ஜனதா கட்சி | ||
2 | வினய் சாகசரபுத்தே | பாரதிய ஜனதா கட்சி | 04-சூலை-2022 | அணில் சுக்தேவ்ராவ் போந்தே | பாரதிய ஜனதா கட்சி | ||
3 | விகாசு மாக்த்மி | பாரதிய ஜனதா கட்சி | 04-சூலை-2022 | தனஞ்சய் பீம்ராவ் | பாரதிய ஜனதா கட்சி | ||
4 | பிரபுல் படேல் | தேசியவாத காங்கிரசு கட்சி | 04-சூலை-2022 | பிரபுல் படேல் | தேசியவாத காங்கிரசு கட்சி | ||
5 | ப. சிதம்பரம் | இந்திய தேசிய காங்கிரசு | 04-சூலை-2022 | இம்ரான் பிரதப்காரி | இந்திய தேசிய காங்கிரசு | ||
6 | சஞ்சய் ராவுத் | சிவ சேனா | 04-சூலை-2022 | சஞ்சய் ராவுத் | சிவ சேனா |
ராஜஸ்தான்
[தொகு]வ. எண் | முன்னாள் உறுப்பினர் | கட்சி | பதவி முடியும் நாள் | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
1 | ஓம் பிரகாசு மாத்தூர் | பாரதிய ஜனதா கட்சி | 04-சூலை-2022 | ரண்தீப் சுர்ஜேவாலா | இந்திய தேசிய காங்கிரசு | ||
2 | ராம் குமார் வெர்மா | பாரதிய ஜனதா கட்சி | 04-சூலை-2022 | முகுல் வாசினிக் | இந்திய தேசிய காங்கிரசு | ||
3 | அர்சவர்தன் சிங் துங்கார்பூர் | பாரதிய ஜனதா கட்சி | 04-சூலை-2022 | பிரமோத் திவாரி | இந்திய தேசிய காங்கிரசு | ||
4 | அல்போன்சு கண்ணந்தானம் | பாரதிய ஜனதா கட்சி | 04-சூலை-2022 | கன்சியாம் திவாரி | பாரதிய ஜனதா கட்சி |
உத்தரப்பிரதேசம்
[தொகு]வ. எண் | முன்னாள் உறுப்பினர் | கட்சி | பதவி முடியும் நாள் | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
1 | சுரேந்திர சிங் நாகர் | பாரதிய ஜனதா கட்சி | 04-சூலை-2022 | சுரேந்திர சிங் நாகர் | பாரதிய ஜனதா கட்சி} | ||
2 | சிவ பிரதாப் சுக்லா | பாரதிய ஜனதா கட்சி | 04-சூலை-2022 | இலட்சுமிகாந்த பாஜ்பாய் | பாரதிய ஜனதா கட்சி | ||
3 | சஞ்சய் சேத் | பாரதிய ஜனதா கட்சி | 04-சூலை-2022 | இராதா மோகன் தாசு அகர்வால் | பாரதிய ஜனதா கட்சி | ||
4 | ஜெய் பிரகாசு நிசாத் | பாரதிய ஜனதா கட்சி | 04-சூலை-2022 | பாபுராம் நிசாத் | பாரதிய ஜனதா கட்சி | ||
5 | செய்யது ஜாபர் இசுலாம் | பாரதிய ஜனதா கட்சி | 04-சூலை-2022 | சங்கீதா யாதவ் | பாரதிய ஜனதா கட்சி | ||
6 | ரீவாதி ராமன் சிங் | சமாஜ்வாதி கட்சி | 04-சூலை-2022 | தர்சணா சிங் | பாரதிய ஜனதா கட்சி | ||
7 | சுக்ராம் சிங் யாதவ் | சமாஜ்வாதி கட்சி | 04-சூலை-2022 | மிதிலேசு குமார் | பாரதிய ஜனதா கட்சி | ||
8 | விசாம்பர் பிரசாத் நிசாத் | சமாஜ்வாதி கட்சி | 04-சூலை-2022 | கே. லக்சுமண் | பாரதிய ஜனதா கட்சி | ||
9 | சதீசு சந்திர மிசுரா | பகுஜன் சமாஜ் கட்சி | 04-சூலை-2022 | ஜயந் சொளத்ரி | இராஷ்டிரிய லோக் தளம் | ||
10 | அசோக் சித்தார்த் | பகுஜன் சமாஜ் கட்சி | 04-சூலை-2022 | ஜாவித் அலி கான் | சமாஜ்வாதி கட்சி | ||
11 | கபில் சிபல் | இந்திய தேசிய காங்கிரசு | 04-சூலை-2022 | கபில் சிபல் | சுயேச்சை |
வ. எண் | முன்னாள் உறுப்பினர் | கட்சி | பதவி முடியும் நாள் | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
1 | பிரதீப் தம்தா | இந்திய தேசிய காங்கிரசு | 04-சூலை-2022 | கல்பனா சைனி | பாரதிய ஜனதா கட்சி |
பீகார்
[தொகு]வ. எண் | முன்னாள் உறுப்பினர் | கட்சி | பதவி முடியும் நாள் | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
1 | கோபால் நாராயண் சிங் | பாரதிய ஜனதா கட்சி | 07-சூலை-2022 | சாம்பு சரண் படேல் | பாரதிய ஜனதா கட்சி | ||
2 | சதீசு சந்திர துபே | பாரதிய ஜனதா கட்சி | 07-சூலை-2022 | சதீசு சந்திர துபே | பாரதிய ஜனதா கட்சி | ||
3 | ராமச்சந்திர பிராசாத் சிங் | ஐக்கிய ஜனதா தளம் | 07-சூலை-2022 | கிரு மகோதா | ஐக்கிய ஜனதா தளம் | ||
4 | சரத் யாதவ் | ஐக்கிய ஜனதா தளம் | 07-சூலை-2022 | பயாசு அகமது | இராச்டிரிய ஜனதா தளம் | ||
5 | மிசா பாரதி | இராச்டிரிய ஜனதா தளம் | 07-சூலை-2022 | மிசா பாரதி | இராச்டிரிய ஜனதா தளம் |
சார்க்கண்டு
[தொகு]வ. எண் | முன்னாள் உறுப்பினர் | கட்சி | பதவி முடியும் நாள் | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
1 | முக்தர் அப்பாஸ் நக்வி | பாரதிய ஜனதா கட்சி | 07-சூலை-2022 | ஆதித்யா சாகு | பாரதிய ஜனதா கட்சி | ||
2 | மகேசு போதார் | பாரதிய ஜனதா கட்சி | 07-சூலை-2022 | மகுவா மாஜி | ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா |
அரியானா
[தொகு]வ. எண் | முன்னாள் உறுப்பினர் | கட்சி | பதவி முடியும் நாள் | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
1 | துஷ்யந் குமார் கவுதம் | பாரதிய ஜனதா கட்சி | 01-ஆகத்து-2022 | கிருஷ்ணன் லால் பன்வார் | பாரதிய ஜனதா கட்சி | ||
2 | சுபாஷ் சந்திரா | சுயேச்சை | 01-ஆகத்து-2022 | கார்த்திகேய சர்மா | சுயேச்சை |
இடைத்தேர்தல்
[தொகு]ஓய்வு பெறும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தல்களைத் தவிர, உறுப்பினர்களின் பதவி விலகல், இறப்பு அல்லது தகுதி நீக்கம் ஆகியவற்றால் ஏற்படும் எதிர்பாராத காலியிடங்கள், எதிர்பார்க்கப்படும் பதவிக்காலம் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, இடைத்தேர்தல் மூலம் நிரப்பப்படும். .
பீகார்
[தொகு]- 26 திசம்பர் 2021 அன்று, மகேந்திர பிரசாத் இறந்தார்
தெலங்காணா
[தொகு]- 4 திசம்பர் 2021 அன்று, பண்டா பிரகாஷ் பதவி விலகினார்
ஒடிசா
[தொகு]- 27 ஏப்ரல் 2022 அன்று, கட்டாக்கின் மாநகரத் தந்தையாக சுபாஷ் சந்திர சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திரிபுரா
[தொகு]- 26 சூன் 2022 அன்று மாணிக் சாஹா திரிபுரா சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Statewise Retirement". 164.100.47.5.
- ↑ "NDA likely to get majority in Rajya Sabha by 2021". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/nda-likely-to-get-majority-in-rajya-sabha-by-2021/articleshow/69527636.cms?from=mdr.
- ↑ "BJP’s Rajya Sabha tally will marginally drop after March, but real worry will be after 2022". https://theprint.in/politics/bjps-rajya-sabha-tally-will-marginally-drop-after-march-but-real-worry-will-be-after-2022/372061/.
- ↑ "Jammu and Kashmir set to lose representation in Rajya Sabha".