மாநிலங்களவைத் தேர்தல்கள் 1983

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1983

← 1982
1984 →

228 இடங்கள்-மாநிலங்களவை
  First party
 
தலைவர் பிரணாப் முகர்ஜி
கட்சி இதேகா

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1983 (1983 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1983-ல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். [1]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1983ல் தேர்தல் நடத்தப்பட்டது. பட்டியல் முழுமையடையவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

1983-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1983-89 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1989ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநில - உறுப்பினர் - கட்சி

1983-1989 காலத்திற்கான ராஜ்யசபா உறுப்பினர்கள்
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி கருத்து
அசாம் பஹருல் இசுலாம் இதேகா
அசாம் தரணிதர் பாசுமதி இதேகா
டெல்லி லக்ஷ்மி நரேன் இதேகா
டெல்லி ஷமிம் அகமது சித்திக் இதேகா
தமிழ்நாடு ஆல்டி அருணா அதிமுக
தமிழ்நாடு ஜி.கே.மூப்பனார் இதேகா பதவி விலகல் 02/02/1989
தமிழ்நாடு முரசொலி மாறன் தி.மு.க
தமிழ்நாடு எம் காதர்ஷா அதிமுக
தமிழ்நாடு ஆர் மோகனரங்கம் அதிமுக
தமிழ்நாடு இ சாம்பசிவம் அதிமுக
தமிழ்நாடு ஜி வரதராஜன் அதிமுக

இடைத்தேர்தல்[தொகு]

1983ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.

மாநில - உறுப்பினர் - கட்சி

மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி கருத்து
அரியானா சந்த் ராம் இதேகா (தேர்தல் 12/03/1983; 1984 வரை)
குஜராத் இர்ஷாத் பெய்க் மிர்சா இதேகா (தேர்தல் 21/03/1983; 1984 வரை)
பீகார் சந்தன் கே பாக்சி இதேகா (தேர்தல் 12/04/1983; 1984 வரை)
உத்தரப் பிரதேசம் வி.பி. சிங் ஜத (தேர்தல் 23/07/1983 1988 வரை)
கர்நாடகா சரோஜினி மகிசி ஜனதா (தேர்தல் 08/09/1983 1984 வரை)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.