மாநிலங்களவைத் தேர்தல்கள் 1952

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1952

1953 →

230 இடங்கள்-மாநிலங்களவை
116 உறுப்பினர்கள் தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
  First party Second party
 

CPI
கட்சி இதேகா சிபிஐ
வென்ற தொகுதிகள் 172 8
விழுக்காடு 74.78% 3.48%

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1952 (1952 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1952-ல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]

தேர்தல்கள்[தொகு]

தேர்தல் முடிவுகள்

சுதந்திர இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1952-ல் தேர்தல் நடைபெற்றது. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மாநிலங்களவையின் முதல் தலைவராகவும், நாட்டின் முதல் துணைக் குடியரதுத் தலைவராகவும் இருந்தார்.[2]

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

மாநிலங்களவை உறுப்பினர்கள் 1952-ல் நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய அரசியலமைப்பின் நான்காவது அட்டவணையின்படி, மாநிலங்களவை முதன்முதலில் ஏப்ரல் 3, 1952-ல் உருவாக்கப்பட்டது. இது 216 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட வேண்டும், மீதமுள்ள 204 பேர் மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலங்கள் குழு (உறுப்பினர்களின் பதவிக்காலம்) ஆணை, 1952 என அழைக்கப்படும் குடியரசுத் தலைவர் ஆணைப்படி, சில உறுப்பினர்களின் பதவிக் காலத்தைக் குறைப்பதற்கான ஆணை, பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் ஒவ்வொரு இரண்டாம் ஆண்டிலும் ஓய்வு பெறும். ஒரு உறுப்பினரின் பதவிக்காலம் 2 ஏப்ரல் 1958 அன்று முடிவடைகிறது; 2 ஏப்ரல் 1956 மற்றும் 2 ஏப்ரல் 1954 மற்றும் அதன்படி உறுப்பினர்கள் முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது பிரிவில் வைக்கப்படுவார்கள்.[3][4]

1952-54 வரையிலான உறுப்பினர்கள்[தொகு]

பின்வரும் உறுப்பினர்கள் 1954-ல் நடைபெற்ற தேர்தலுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்கள். இவர்கள் 1952-54 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். சில உறுப்பினர்கள் 1954-ல் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் பதவி விலகினர் அல்லது மரணமடைந்தனர். இதனால் ஏற்பட்ட காலியிடத்தினை நிரப்ப இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 1952-1954
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
அஜ்மீர்& கூர்க் மாநிலம் அப்துல் ஷகூர் மௌலானா இந்திய தேசிய காங்கிரசு
அசாம் எஸ்.கே. புயான் இந்திய தேசிய காங்கிரசு
அசாம் லட்சேஸ்வர் போரூவா இந்திய தேசிய காங்கிரசு
பீகார் ஏஞ்சலினா டிகா சார்க்கண்டு கட்சி
பீகார் ராம்தாரி சிங் திங்கர் இந்திய தேசிய காங்கிரசு
பீகார் இனைத்துல்லா கவாஜா இந்திய தேசிய காங்கிரசு
பீகார் கைலாசு பிகாரி லால் இந்திய தேசிய காங்கிரசு
பீகார் இலட்சுமி என். மேனன் இந்திய தேசிய காங்கிரசு
பீகார் பூர்ண சந்திர மித்ரா இந்திய தேசிய காங்கிரசு
பீகார் இராஜேந்திர பிரதாப் சின்கா இந்திய தேசிய காங்கிரசு
பாம்பே அபித் அலி ஜாபர்பாய் இந்திய தேசிய காங்கிரசு
பாம்பே வயலட் ஆல்வா இந்திய தேசிய காங்கிரசு
பாம்பே நரசிங்கராவ் தேஷ்முக் பி. டபுள்யூ. இ
பாம்பே ரங்கநாத் ராமச்சந்திர திவாகர் இந்திய தேசிய காங்கிரசு பதவி விலகல் 13/06/1952
பாம்பே சிரேயான்சு பிரசாத் ஜெயின் இந்திய தேசிய காங்கிரசு
பாம்பே பி. ஜி. கெர் இந்திய தேசிய காங்கிரசு பதவி விலகல் 14/07/1952
பாம்பே சந்துலால் பரிக் இந்திய தேசிய காங்கிரசு
பாம்பே தேவ்கினந்தன் நாராயண் இந்திய தேசிய காங்கிரசு
ஐதராபாத்து பி. எசு. வெங்கட்ராவ் இந்திய தேசிய காங்கிரசு இறப்பு 04/11/1953
ஐதராபாத்து கொண்டா நாராயணப்பா இந்திய தேசிய காங்கிரசு
ஐதராபாத்து உசுமான் சோபானி இந்திய தேசிய காங்கிரசு
ஐதராபாத்து ஜே.எச்.சுப்பையா |இந்தியக் குடியரசுக் கட்சி
ஜம்மு காஷ்மீர் அனந்த் நாத் பண்டிட் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
கட்சு லகம்ஷி லாவ்ஜி இந்திய தேசிய காங்கிரசு தேர்தல் 24/09/1952
கட்சு பிரேம்ஜி தாக்கர் இந்திய தேசிய காங்கிரசு பதவி விலகல் 24/09/1952
மத்தியப் பாரதம் சர்தார் சி. எஸ். ஆங்ரே இந்து மகாசபை
மத்தியப் பாரதம் இரகுபீர் சின் இந்திய தேசிய காங்கிரசு
மத்தியப் பிரதேசம் ஆர். பி. துபே இந்திய தேசிய காங்கிரசு
மத்தியப் பிரதேசம் சமியுல்லா கான் இந்திய தேசிய காங்கிரசு
மத்தியப் பிரதேசம் சந்திரகோபால் மிசுரா கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி
மத்தியப் பிரதேசம் தாக்கூர் பன்னு பிரதாப் சிங் இந்திய தேசிய காங்கிரசு
மதராசு என். கோபாலசாமி அய்யங்கார் இந்திய தேசிய காங்கிரசு இறப்பு 10/02/1953
மதராசு எம். பசவபுன்னையா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
மதராசு எஸ்.குருசுவாமி சுயேச்சை
மதராசு கே. எஸ். ஹெக்டே இந்திய தேசிய காங்கிரசு
மதராசு ஈ.கே.இம்பிச்சி பாவா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
மதராசு பி.வி.கக்கிலயா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
மதராசு டி. வி. கமலசாமி இந்திய தேசிய காங்கிரசு
மதராசு பி.எஸ்.ராஜ்கோபால் நாயுடு இந்திய தேசிய காங்கிரசு
மதராசு கே.எம்.ரஹ்மத் உல்லா இந்திய தேசிய காங்கிரசு
மதராசு கே. ராமராவ் இந்திய தேசிய காங்கிரசு
மதராசு டி.பாஸ்கர ராவ் இந்திய தேசிய காங்கிரசு
மணிப்பூர் & திரிபுரா அர்மான் அலி முன்ஷி கணதந்திர பரிஷத்
மைசூர் சி.கோபால கிருஷ்ணமூர்த்தி ரெட்டி இந்திய சமூக கட்சி
மைசூர் கிசாம்பள்ளி செங்கல்ராய ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
நியமன உறுப்பினர் ஆலடி அய்யர் பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல் இறப்பு 03/10/1953
நியமன உறுப்பினர் Prof சத்தியேந்திர நாத் போசு பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல்
நியமன உறுப்பினர் பிருத்விராஜ் கபூர் பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல்
நியமன உறுப்பினர் ஜே. எம். குமரப்பா பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல்
நியமன உறுப்பினர் காளிதாஸ் நாக் பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல்
ஒரிசா பிரபுல்ல சந்திர பாஞ்ச் டியோ கணதந்திர பரிஷத்
ஒரிசா ஷோயிலா பாலா தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
ஒரிசா பைத்யநாத் ரத் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
பஞ்சாப் அனுப் சிங் இந்திய தேசிய காங்கிரசு
பஞ்சாப் ஆன்ஸ் ராஜ் ரைசாடா இந்திய தேசிய காங்கிரசு பதவி விலகல் 29/08/1952
பஞ்சாப் ஜதேதார் உதம் சிங் நாகோகே இந்திய தேசிய காங்கிரசு
பஞ்சாப் எம் எச் எஸ் நிஹால் சிங் இந்திய தேசிய காங்கிரசு
பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம் கர்தார் சிங் இந்திய தேசிய காங்கிரசு இறப்பு 02/10/1953
இராஜஸ்தான் பர்கத்துல்லா கான் இந்திய தேசிய காங்கிரசு
இராஜஸ்தான் ராம்நாத் போத்தார் இந்திய தேசிய காங்கிரசு
இராஜஸ்தான் மஹிந்திரா சிங் ரனாவத் இந்திய தேசிய காங்கிரசு
சவுராட்டிரா டி.எச்.வரிவா இந்திய தேசிய காங்கிரசு
திருவிதாங்கூர் & கொச்சி கே.சி. ஜார்ஜ் இந்திய தேசிய காங்கிரசு பதவி விலகல் 05/03/1954
திருவிதாங்கூர் & கொச்சி மு. மத்தாய் இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் அமர்நாத் அகர்வால் இந்திய தேசிய காங்கிரசு|
உத்தரப்பிரதேசம் அமோலாக் சந்த் இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் இராம் சந்திர குப்தா இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் அகமது சையத் கான் இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் எம்.எம்.ஃபாரூக்கி இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் நரேந்திர தேவா Congress Socialist Party
உத்தரப்பிரதேசம் பிரிஜ் பிகாரி சர்மா இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் லால் பகதூர் சாஸ்திரி இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் பாபு கோபிநாத் சிங் இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் சுமத் பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
விந்தியாச்சல் பிரதேசம் பைஜ் நாத் துபே இந்திய சமூக கட்சி
விந்தியாச்சல் பிரதேசம் அவதேசு பிரதாப் சிங் இந்திய தேசிய காங்கிரசு
மேற்கு வங்காளம் சாரு சந்திர பிஸ்வாஸ் இந்திய தேசிய காங்கிரசு
மேற்கு வங்காளம் ராஜ்பத் சிங் தூகர் இந்திய தேசிய காங்கிரசு
மேற்கு வங்காளம் நளினஸ்கா தத் இந்திய தேசிய காங்கிரசு
மேற்கு வங்காளம் தேபபிரசாத் கோஷ் பாரதீய ஜனசங்கம்
மேற்கு வங்காளம் சுரேஷ் சந்திர மஜும்தார் இந்திய தேசிய காங்கிரசு

1952-56 வரையிலான உறுப்பினர்கள்[தொகு]

பின்வரும் உறுப்பினர்கள் 1956 இல் நடைபெற்ற தேர்தலுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்கள். அவர்கள் 1952-56 காலத்திற்கான உறுப்பினர்களாக உள்ளனர். சில உறுப்பினர்கள் 1956-ல் முடிவடைவதற்கு முன்னர் பதவி விலகல் அல்லது மரணம் ஏற்பட்டால் காலத்தை முடிக்கவில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 1952-1956
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
அசாம் புஷ்பலதா தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
அசாம் முகமது இரபிக் சுயேச்சை
பீகார் இராம் கோபால் அகர்வாலா இந்திய தேசிய காங்கிரசு
பீகார் வாளாடி கணபதி கோபால் இந்திய தேசிய காங்கிரசு
பீகார் ஜாபர் இமாம் இந்திய தேசிய காங்கிரசு
பீகார் கிஷோரி ராம் இந்திய தேசிய காங்கிரசு
பீகார் இமாம் சையத் மஜார் இந்திய தேசிய காங்கிரசு
பீகார் மகேஷ்வர் பிரசாத் நரேன் சின்ஹா இந்திய தேசிய காங்கிரசு
பீகார் தாஜுமல் உசைன் இந்திய தேசிய காங்கிரசு
பிலாசுபூர் & இமாச்சலப்பிரதேசம் சிரஞ்சி லால் வர்மா இந்திய தேசிய காங்கிரசு
பாம்பே அம்பேத்கர் இந்தியக் குடியரசுக் கட்சி
பாம்பே டாக்டர் வாமன் பார்லிங்கே இந்திய தேசிய காங்கிரசு
பாம்பே திரிம்பக் தியோகிரிகர் இந்திய தேசிய காங்கிரசு
பாம்பே வெங்கட் தாகே இந்திய தேசிய காங்கிரசு
பாம்பே எம்.டி.டி. கில்டர் இந்திய தேசிய காங்கிரசு
பாம்பே டி.ஒய்.பவார் இந்திய தேசிய காங்கிரசு
பாம்பே மணிலால் ஷா இந்திய தேசிய காங்கிரசு
ஐதராபாத்து கொண்டா நாராயணப்பா இந்திய தேசிய காங்கிரசு
ஐதராபாத்து வி.கே. தாகே சுயேச்சை
ஐதராபாத்து ராஜ் பகதூர் கவுட் இந்திய தேசிய காங்கிரசு
ஐதராபாத்து இத்தாலியா டின்ஷா சுயேச்சை
சம்மு காசுமீர் சையத் எம் ஜலாலி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
கட்சு பிரேம்ஜி பவன்ஜி தாக்கர் இந்திய தேசிய காங்கிரசு பதவி விலகல் 26/07/1952
மத்தியப் பாரதம் கன்ஹைலால் வைத்யா இந்திய தேசிய காங்கிரசு
மத்தியப் பாரதம் கிருஷ்ண காந்த் வியாசு இந்திய தேசிய காங்கிரசு
மத்தியப் பிரதேசம் வாமன் பார்லிங்கே இந்திய தேசிய காங்கிரசு
மத்தியப் பிரதேசம் பண்டிட் சிதாசரண் துபே இந்திய தேசிய காங்கிரசு
மத்தியப் பிரதேசம் கோபால்தாஸ் மோத்தா இந்திய தேசிய காங்கிரசு
மத்தியப் பிரதேசம் எம்.ஆர். முஜும்தார் இந்திய தேசிய காங்கிரசு
மத்தியப் பிரதேசம் இரகு வீரா இந்திய தேசிய காங்கிரசு
மதராசு போகராஜூ பட்டாபி சீத்தாராமையா இந்திய தேசிய காங்கிரசு பதவி விலகல் 02/07/1952
மதராசு மோனா ஹென்ஸ்மேன் இந்திய தேசிய காங்கிரசு
மதராசு அ. இராமசுவாமி முதலியார் சுயேச்சை
மதராசு வி. எம். ஒபைதுல்லா சாகிப் இந்திய தேசிய காங்கிரசு
மதராசு டி. எஸ். பட்டாபிராமன் இந்திய தேசிய காங்கிரசு
மதராசு எஸ்.சம்பு பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
மதராசு எஸ். வேங்கடநாராமன் இந்திய தேசிய காங்கிரசு
மைசூர் எல்.எச்.திம்மாபோவி இந்திய தேசிய காங்கிரசு பதவி விலகல் 24/08/1952
மைசூர் எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் இந்திய தேசிய காங்கிரசு
மைசூர் எம். கோவிந்த ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
நியமன உறுப்பினர் ருக்மிணி தேவி அருண்டேல் பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல்
நியமன உறுப்பினர் என்.ஆர். மல்கானி பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல்
நியமன உறுப்பினர் சாகிப் சிங் சோகே பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல்
நியமன உறுப்பினர் Dr சாகீர் உசேன் பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல்
ஒரிசா ஜெகநாத் தாசு இந்திய தேசிய காங்கிரசு
ஒரிசா சுரேந்திரநாத் தவே இந்திய தேசிய காங்கிரசு
ஒரிசா சுந்தர் மோகன் கெம்ரோம் இந்திய தேசிய காங்கிரசு
பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம் ஜோகிந்தர் சிங் மான் அகாலி தளம்
பஞ்சாப் சமன் லால் திவான் இந்திய தேசிய காங்கிரசு
பஞ்சாப் தர்ஷன் சிங் பெருமான் இந்திய தேசிய காங்கிரசு
இராஜஸ்தான் சாரதா பார்கவா இந்திய தேசிய காங்கிரசு
இராஜஸ்தான் அரிசு சந்திர மாத்தூர் சுயேச்சை
இராஜஸ்தான் கலு லால் ஸ்ரீமாலி இந்திய தேசிய காங்கிரசு
சவுராட்டிரா நானாபாய் பட் இந்திய தேசிய காங்கிரசு
சவுராட்டிரா போகிலால் ஷா இந்திய தேசிய காங்கிரசு
திருவிதாங்கூர் & கொச்சி கே.பி.மாதவன் நாயர் இந்திய தேசிய காங்கிரசு
திருவிதாங்கூர் & கொச்சி ஏ.அப்துல் ரசாக் இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் ஜே. பி. ஸ்ரீவஸ்தவா இந்திய தேசிய காங்கிரசு மரணம் 14/12/1954
உத்தரப்பிரதேசம் ஐசாஸ் ரசூல் பேகம் இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் அக்தர் உசேன் இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் ஜஷாத் சிங் பிஸ்ட் இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் ஜஸ்பத் ராய் கபூர் இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் இருதய் என். குன்சுரு சுயேச்சை
உத்தரப்பிரதேசம் சந்திரவதி லகன்பால் இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் முராரி லால் இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் சாவித்ரி தேவி நிகம் இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் ஹர் பிரசாத் சக்சேனா இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் இராம் கிருபால் சிங் இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் இராம் பிரசாத் தம்தா இந்திய தேசிய காங்கிரசு
விந்தியாச்சலப் பிரதேசம் அகமது குல்ஷர் இந்திய தேசிய காங்கிரசு
மேற்கு வங்காளம் சத்யப்ரியா பானர்ஜி All India Forward Bloc
மேற்கு வங்காளம் இந்திர பூசன் பீட் இந்திய தேசிய காங்கிரசு
மேற்கு வங்காளம் நௌஷர் அலி சையத் இந்திய தேசிய காங்கிரசு
மேற்கு வங்காளம் சத்யேந்திர பிரசாத் ரே இந்திய தேசிய காங்கிரசு

1952-58 வரையிலான உறுப்பினர்கள்[தொகு]

பின்வரும் உறுப்பினர்கள் 1958-ல் நடைபெற்ற தேர்தலுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்கள். இவர்கள் 1952-58 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். 1958-ல் பதவி முடிவடைவதற்கு முன்னர் சில உறுப்பினர்கள் பதவி விலகல் அல்லது மரணம் ஏற்பட்டதால் குறிப்பிட்ட காலத்தை முடிக்கவில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1952-1958
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
அசாம் ரேமண்ட் தன்லிரா இந்திய தேசிய காங்கிரசு
அசாம் மௌலானா எம் தயேபுல்லா இந்திய தேசிய காங்கிரசு
பாம்பே இராஜாராம் பாலகிருஷ்ண ராவத் பி. டபுள்யூ. இ பதவி விலகல் 15/03/1957
பாம்பே சோம்நாத் தேவ் இந்திய தேசிய காங்கிரசு
பாம்பே இராம்ராவ் தேஷ்முக் இந்திய தேசிய காங்கிரசு
பாம்பே இலால்சந்த் இராச்சந்த் இந்திய தேசிய காங்கிரசு
பாம்பே பால்சந்திர குப்தே இந்திய தேசிய காங்கிரசு
பாம்பே லீலாவதி முன்சி இந்திய தேசிய காங்கிரசு
போபால் பைரோன் பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
பீகார் ஸ்ரீ நாராயண் மஹ்தா இந்திய தேசிய காங்கிரசு இறப்பு 06/10/1956
பீகார் அகமது உசைன் காசி இந்திய தேசிய காங்கிரசு
பீகார் காமேஸ்வர சிங் சுயேச்சை
பீகார் பிரஜ் கிஷோர் பிரசாத் சின்ஹா இந்திய தேசிய காங்கிரசு
பீகார் ராஜேஷ்வர் பிரசாத் நரேன் சின்ஹா இந்திய தேசிய காங்கிரசு
பீகார் ராம பகதூர் சின்ஹா இந்திய தேசிய காங்கிரசு
பீகார் குவரணி விஜய ராஜே பாரதீய ஜனசங்கம் பதவி விலகல் 20/03/1957
தில்லி ஓங்கர் நாத் இந்திய தேசிய காங்கிரசு பதவி விலகல் 16/04/1955
ஐதராபாத்து பூரன்மல் சூரஜ்மல் லஹோதி இந்திய தேசிய காங்கிரசு இறப்பு 11/02/1954
ஐதராபாத்து எஸ். சன்னா ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
ஐதராபாத்து கிஷன் சந்த் பிரஜா சோசலிச கட்சி
ஐதராபாத்து நரசிங்கராவ் தேஷ்முக் பி. டபுள்யூ. இ
சம்மு & காசுமீர் சர்தார் புத் சிங் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
சம்மு & காசுமீர் பீர் முகமது கான் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
சம்மு & காசுமீர் மௌலானா எம் தயேபுல்லா ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
மத்தியப் பாரதம் ட்ரிபக் புஸ்டகே இந்திய தேசிய காங்கிரசு
மத்தியப் பாரதம் விநாயக் சர்வதே இந்திய தேசிய காங்கிரசு
மத்தியப் பிரதேசம் ரமேஷ் அக்னிபோஜ் இந்திய தேசிய காங்கிரசு
மத்தியப் பிரதேசம் ராம்ராவ் தேஷ்முக் இந்திய தேசிய காங்கிரசு
மத்தியப் பிரதேசம் டாக்டர் சீதா பர்மானந்த் இந்திய தேசிய காங்கிரசு
மத்தியப் பிரதேசம் கங்காராம் தாவரே இந்திய தேசிய காங்கிரசு இறப்பு 16/08/1952
மத்தியப் பிரதேசம் மார்த்தாண்டராவ் ராமச்சந்திரராவ் இந்திய தேசிய காங்கிரசு
மதராசு கொகினேனி ரங்க நாயுகுலு இந்திய தேசிய காங்கிரசு பதவி விலகல் 16/03/1957
மதராசு முகம்மது இசுமாயில் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
மதராசு கே எல் நரசிம்மம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
மதராசு ஜி.ராஜகோபாலன் இந்திய தேசிய காங்கிரசு
மதராசு எச்.டி.ராஜா இந்தியக் குடியரசுக் கட்சி
மதராசு வி.எம்.சுரேந்திர ராம் இந்திய தேசிய காங்கிரசு
மதராசு கே. சூர்யநாராயணா இந்திய தேசிய காங்கிரசு
மதராசு பைடா வெங்கடநாராயணா பிரஜா சோசலிச கட்சி
மதராசு பி சுந்தரய்யா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி பதவி விலகல் 21/03/1955
மைசூர் பி. பி. பசப்பா செட்டி இந்திய தேசிய காங்கிரசு
மைசூர் எம் வலியுல்லா இந்திய தேசிய காங்கிரசு
நியமன உறுப்பினர் ரங்கநாத் ராமச்சந்திர திவாகர் பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல்
நியமன உறுப்பினர் மிதிலி ஷரன் குப்த் பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல்
நியமன உறுப்பினர் காகா காலேல்கர் பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல்
நியமன உறுப்பினர் இராதா குமுத் முகர்ஜி பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல்
ஒரிசா இராதாகிருஷ்ண பிஸ்வாஸ்ராய் இந்திய தேசிய காங்கிரசு பதவி விலகல் 01/04/1957
ஒரிசா போத் ராம் துபே இந்திய தேசிய காங்கிரசு
ஒரிசா சுரேந்திர மொகந்தி இந்திய தேசிய காங்கிரசு பதவி விலகல் 23/03/1957
பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம் ஜகந்நாத் கௌசல் இந்திய தேசிய காங்கிரசு
பஞ்சாப் சுவரண் சிங் இந்திய தேசிய காங்கிரசு பதவி விலகல் 21/03/1957
பஞ்சாப் குராஜ் சிங் தில்லியன் இந்திய தேசிய காங்கிரசு
பஞ்சாப் முகுந்த் லால் பூரி இந்திய தேசிய காங்கிரசு இறப்பு 11/1/1953
இராஜஸ்தான் சர்தாரா சிங் இந்திய தேசிய காங்கிரசு பதவி விலகல் 16/09/1956
இராஜஸ்தான் கேஷ்வானந்த் இந்திய தேசிய காங்கிரசு
இராஜஸ்தான் இலட்சுமன் சிங்ஜி சுயேச்சை
இராஜஸ்தான் அரிஷ் சந்திர மாத்தூர் சுயேச்சை
சவுராட்டிரா ஜெய்சுக்லால் காதி இந்திய தேசிய காங்கிரசு பதவி விலகல் 12/03/1957
திருவிதாங்கூர் & கொச்சி ச.சட்டநாத கரையலார் இந்திய தேசிய காங்கிரசு
திருவிதாங்கூர் & கொச்சி சி.நாராயணப்பிள்ளை இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் ஜகநாத் பிரசாத் அகர்வால் இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் நவாப் சிங் சவுகான் இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் ஏ. தரம் தாசு இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் இந்திரன் வித்யாவச்சஸ்பதி இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் சியாம் தர் மிஸ்ரா இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் பி.கே. முகர்ஜி இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் தர்கேஷ்வர் பாண்டே இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் பண்டிட் ஷாம் சுந்தர் நரேன் தங்கா இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப்பிரதேசம் தாக்கூர் தாசு இந்திய தேசிய காங்கிரசு
விந்தியாச்சல் பிரதேசம் பனாரசி தாசு சதுர்வேதி இந்திய தேசிய காங்கிரசு
மேற்கு வங்காளம் பிமல் கோமர் கோசு பிரஜா சோசலிச கட்சி பதவி விலகல் 21/03/1957
மேற்கு வங்காளம் பெனி பிரசாத் அகர்வால் இந்திய தேசிய காங்கிரசு
மேற்கு வங்காளம் மாயா தேவி செத்ரி இந்திய தேசிய காங்கிரசு
மேற்கு வங்காளம் புபேசு குப்தா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
மேற்கு வங்காளம் சத்யேந்திர மஜூம்தார் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி பதவி விலகல் 05/04/1957

இடைத்தேர்தல்[தொகு]

1952ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1952

7 ஆகத்து 1952 (2 இடங்கள்)
22 ஆகத்து 1952 (1 இடம்)

10 நவம்பர் 1952 (1 இடம்)

4 (226 இடங்கள்)
114 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
  First party Second party
 

CPI
தலைவர் ஜவகர்லால் நேரு அஜய் கோசு
கட்சி இதேகா சிபிஐ
வென்ற தொகுதிகள் 168 8
மாற்றம் 4
விழுக்காடு 74.34% 3.54%
மாற்றம் 0.44% 0.06%
1952-1956 காலத்திற்கான ராஜ்யசபா உறுப்பினர்கள்
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி கருத்து
பம்பாய் பிரேம்ஜி லியூவா இந்திய தேசிய காங்கிரஸ் 07/08/1952-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்
பம்பாய் டாக்டர் என்எஸ் ஹர்திகர் இந்திய தேசிய காங்கிரசு 07/08/1952-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்
பம்பாய் லகம்ஷி லாவ்ஜி இந்திய தேசிய காங்கிரசு 24/09/1952-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்
மத்திய பிரதேசம் ரமேஷ் அக்னிபோஜ் இந்திய தேசிய காங்கிரசு 10/11/1952-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்
மதராசு நீலம் சஞ்சீவ ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு 22/08/1952-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்

மேற்கோள்கள்[தொகு]