சாகீர் உசேன் சுயேச்சை
வி. வி. கிரி சுயேச்சை
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1967 என்பது 6 மே 1967 அன்று இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலாகும். இந்தப் பதவிக்கு வி. வி. கிரி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1967-முடிவுகள்[1]