மாநிலங்களவைத் தேர்தல்கள் 1972
தோற்றம்
|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1972 (1972 Rajya Sabha elections) இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1972-ல் தேர்தல்கள் நடத்தப்பட்டன. [1]
தேர்தல்கள்
[தொகு]பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1972-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
[தொகு]1972-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1972-78 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1978 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
| மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
|---|---|---|---|
| ஆந்திரப் பிரதேசம் | காசிம் அலி அபித் | இதேகா | |
| ஆந்திரப் பிரதேசம் | ஏ.எஸ்.சௌத்ரி | சுயே | |
| ஆந்திரப் பிரதேசம் | கோட்டா புன்னையா | ஜக | |
| ஆந்திரப் பிரதேசம் | என். ஜனார்த்தன ரெட்டி | இதேகா | |
| ஆந்திரப் பிரதேசம் | தோடக் பாசார் | இதேகா | |
| ஆந்திரப் பிரதேசம் | பெசவாடா பெப்பிரெட்டி | பிற | |
| ஆந்திரப் பிரதேசம் | ரத்னாபாய் எஸ் ராவ் | ஜனதா | |
| அசாம் | பி சி பகவதி | இதேகா | |
| அசாம் | நபி சந்திர புராகோஹைன் | இதேகா | |
| அசாம் | நிருபதி ரஞ்சன் சவுத்ரி | இதேகா | |
| பீகார் | யோகேந்திர சர்மா | சிபிஐ | |
| பீகார் | ஜஹனாரா ஜெய்பால் சிங் | இதேகா | |
| பீகார் | பூபேந்திர நாராயண் மண்டல் | எசுஎசுபி | இறப்பு 30/05/1975 |
| பீகார் | டி.பி. சிங் | இதேகா | |
| பீகார் | ஷியாம்லால் குப்தா | இதேகா | |
| பீகார் | பையா ராம் முண்டா | இதேகா | |
| பீகார் | குணானந்த் தாக்கூர் | இதேகா | |
| தில்லி | சவிதா பெகன் | இதேகா | |
| குசராத்து | இப்ராகிம் களனியா | இதேகா | |
| குசராத்து | இம்மத் சின் | இதேகா | |
| குசராத்து | சுமித்ரா ஜி குல்கர்னி | இதேகா | |
| குசராத்து | எச் எம் திரிவேதி | ஜனதா | |
| அரியானா | கிருஷண் காந்த் | இதேகா | 20/03/1977 மக்களவை |
| அரியானா | ரன்பீர் சிங் | இதேகா | |
| இமாச்சலப் பிரதேசம் | ஜெகநாத் பரத்வாஜ் | ஜனதா | |
| சம்மு & காசுமீர் | டி. பி. தர் | இதேகா | பதவி விலகல் 07/02/1975 |
| கருநாடகம் | மக்சூத் அலி கான் | இதேகா | |
| கருநாடகம் | எச் எஸ் நரசையா | இதேகா | 15/05/1977 |
| கருநாடகம் | டி ஏ பாய் | இதேகா | 21/03/1977 மக்களவை |
| கருநாடகம் | வீரேந்திர பட்டீல் | பிற | |
| மத்தியப் பிரதேசம் | நந்த் கிஷோர் பட் | இதேகா | |
| மத்தியப் பிரதேசம் | வித்யாவதி சதுர்வேதி | இதேகா | |
| மத்தியப் பிரதேசம் | வீரேந்திர குமார் சக்லேச்சா | பிற | பதவி விலகல் 26/06/1977 |
| மத்தியப் பிரதேசம் | மகேந்திர பகதூர் சிங் | இதேகா | |
| மத்தியப் பிரதேசம் | சங்கர்லால் திவாரி | இதேகா | |
| மகாராட்டிரம் | சுசீலா எஸ் அடிவரேகர் | இதேகா | |
| மகாராட்டிரம் | டி ஒய் பவார் | இதேகா | |
| மகாராட்டிரம் | குலாப்ராவ் பாட்டீல் | இதேகா | |
| மகாராட்டிரம் | என் எச் கும்பரே | இதேகா | |
| மகாராட்டிரம் | வினய்குமார் ஆர் பராசரர் | இதேகா | |
| மகாராட்டிரம் | எம் ஆர் வியாஸ் | இதேகா | |
| மகாராட்டிரம் | சிக்கந்தர் அலி வாஜ்த் | இதேகா | |
| மணிப்பூர் | சலாம் தோம்பி | பிற | பதவி விலகல் 04/04/1974 |
| மேகாலயா | சோவலெசு கே சில்லா | பிற | |
| மிசோரம் | லால்புவாயா | இதேகா | |
| நியமன உறுப்பினர்கள் | ஆபிரகாம் அபு | நியமனம் | |
| நியமன உறுப்பினர்கள் | பிரேமந்த நாத் பிசி | நியமனம் | |
| நியமன உறுப்பினர்கள் | சி. கே. தப்தரி | நியமனம் | |
| நியமன உறுப்பினர்கள் | தன்வீர் அபீப் | நியமனம் | |
| ஒரிசா | உலோகநாத் மிசுரா | ஜனதா | |
| ஒரிசா | பிரம்மானந்த பாண்டா | பிற | |
| ஒரிசா | சி பி மாஜி | இதேகா | |
| ஒரிசா | சரசுவதி பிரதான் | இதேகா | |
| பஞ்சாப் | மோகன் சிங் | இதேகா | |
| பஞ்சாப் | சீதா தேவி | இதேகா | dea 22/03/1974 |
| ராஜஸ்தான் | ஜம்னாலால் பெர்வா | இதேகா | |
| ராஜஸ்தான் | லட்சுமி குமாரி சுண்டாவத் | இதேகா | |
| ராஜஸ்தான் | கணேஷ் லால் மாலி | இதேகா | |
| தமிழ்நாடு | எம் எஸ் அப்துல் காதர் | அதிமுக | |
| தமிழ்நாடு | வி வி. சுவாமிநாதன் | அதிமுக | |
| தமிழ்நாடு | எம் கமலநாதன் | திமுக | |
| தமிழ்நாடு | எம் சி பாலன் | அதிமுக | |
| தமிழ்நாடு | கே ஏ கிருஷ்ணசாமி | அதிமுக | |
| தமிழ்நாடு | ஏ கே ரஃபே | முலீ | |
| உத்தரப்பிரதேசம் | இசட் ஏ அகமது | சிபிஐ | |
| உத்தரப்பிரதேசம் | சுகதேவ் பிரசாத்து | இதேகா | |
| உத்தரப்பிரதேசம் | பேராசிரியர் சையித் நூருல் அசன் | இதேகா | |
| உத்தரப்பிரதேசம் | எம் எம் எஸ் சித்து | இதேகா | |
| உத்தரப்பிரதேசம் | மோகன் சிங் ஓபராய் | பிற | |
| உத்தரப்பிரதேசம் | பனார்சி தாசு | ஜனதா | res 28/06/1977 |
| உத்தரப்பிரதேசம் | யஷ்பால் கபூர் | இதேகா | |
| உத்தரப்பிரதேசம் | ஹர்ஷ் தியோ மாளவியா | இதேகா | |
| உத்தரப்பிரதேசம் | வி ஆர் மோகன் | சுயே | dea 28/01/1973 |
| உத்தரப்பிரதேசம் | ஆனந்த் நரேன் முல்லா | இதேகா | |
| உத்தரப்பிரதேசம் | டாக்டர் வி பி சிங் | இதேகா | |
| உத்தரப்பிரதேசம் | ஓம்பிரகாஷ் தியாகி | ஜனதா | 21/03/1977 |
| மேற்கு வங்காளம் | சர்தார் அலி அம்ஜத் | இதேகா | |
| மேற்கு வங்காளம் | இரஜத் குமார் சக்ரபர்தி | இதேகா | |
| மேற்கு வங்காளம் | கிருஷ்ண பகதூர் செத்ரி | இதேகா | 22/03/1977 |
| மேற்கு வங்காளம் | காளி முகர்ஜி | இதேகா | |
| மேற்கு வங்காளம் | சனத் குமார் ரஹா | சிபிஐ |
இடைத்தேர்தல்
[தொகு]1972ஆம் ஆண்டு பின்வரும் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.
| மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
|---|---|---|---|
| ஒரிசா | கே.பி. சிங் தியோ | பிற | (தேர்தல் 28/01/1972 காலம் வரை 1976 ) |
| ஆந்திரப் பிரதேசம் | நூதலபதி ஜோசப் | இதேகா | (தேர்தல் 30/03/1972 காலம் வரை 1974 ) |
| மகாராட்டிரம் | சரோஜ் கபர்டே | இதேகா | (தேர்தல் 03/04/1972 1974 வரை) |
| பீகார் | போலா பாசுவான் சாசுதிரி | இதேகா | (தேர்தல் 31/05/1972 1976 வரை) |
| அசாம் | மகேந்திரமோகன் சௌத்ரி | இதேகா | (தேர்தல் 19/06/1956 1974 வரை) |
| ஆந்திரப் பிரதேசம் | எம். ஆர். கிருஷ்ணா | இதேகா | (தேர்தல் 19/07/1972 1976 வரை) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. Retrieved 13 September 2017.