உள்ளடக்கத்துக்குச் செல்

1984 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1984

 1979 22 ஆகத்து 1984 1987 
 
வேட்பாளர் ரா. வெங்கட்ராமன் பா. ச. காம்ப்ளே
கட்சி காங்கிரசு இந்தியக் குடியரசுக் கட்சி (காம்ப்ளே)
சொந்த மாநிலம் தமிழ்நாடு மராட்டியம்

தேர்வு வாக்குகள்
508 207
விழுக்காடு 71.05% 28.95%

முந்தைய குடியரசுத் துணைத் தலைவர்

முகம்மது இதயத்துல்லா
சுயேட்சை

குடியரசுத் துணைத் தலைவர் -தெரிவு

ரா. வெங்கட்ராமன்
காங்கிரசு

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1984 என்பது 22 ஆகத்து 1984 அன்று இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது. தேர்தலில் பி. சி. காம்ப்ளேவை தோற்கடித்து ரா. வெங்கடராமன் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

முடிவுகள்

[தொகு]

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1984-முடிவுகள்

வேட்பாளர்
கட்சி
மொத்த வாக்குகள்
வாக்குகள் விகிதம்
ரா. வெங்கட்ராமன்இந்திய தேசிய காங்கிரசு50871.05
பா. ச. காம்ப்ளிஇந்திய குடியரசுக் கட்சி (காம்ப்ளி)20728.95
மொத்தம் 715 100.00
செல்லத்தக்க வாக்குகள்71595.97
செல்லாத வாக்குகள்304.03
பதிவான வாக்குகள்74594.54
வாக்களிக்காதவர்435.46
வாக்காளர்கள்788

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]