முகம்மது இதயத்துல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகம்மது இதயத்துல்லா
محمّد ہدایت ا للہ

ஓபிஈ
Mohammed Hidayatullah.jpg
இந்தியக் குடியரசுத் தலைவர் (பொறுப்பு)
பதவியில்
சூலை 20, 1969 – ஆகத்து 24, 1969
பிரதமர் இந்திரா காந்தி
முன்னவர் வராககிரி வெங்கட கிரி (இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்)
பின்வந்தவர் வராககிரி வெங்கடகிரி
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
பதவியில்
ஆகத்து 20, 1977 – ஆகத்து 20, 1982
குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி
முன்னவர் பசப்பா தனப்பா ஜாட்டி
பின்வந்தவர் இராமசாமி வெங்கட்ராமன்
இந்தியத் தலைமை நீதிபதி
பதவியில்
பெப்ரவரி 25, 1968 – திசம்பர் 16, 1970
முன்னவர் கைலாசு நாத் வாஞ்சூ
பின்வந்தவர் ஜெயந்திலால் சோட்டாலால் ஷா]]
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 17, 1905(1905-12-17)
இலக்னோ, ஐக்கிய மாகாணங்கள், பிரித்தானிய இந்தியா
(தற்போதைய உத்தரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு 18 செப்டம்பர் 1992(1992-09-18) (அகவை 86)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
(தற்போது மும்பை)
அரசியல் கட்சி சுயேட்சை
வாழ்க்கை துணைவர்(கள்) திருமதி புஷ்பா ஷா
படித்த கல்வி நிறுவனங்கள் வசந்த்ராவ் நாயக் அரசு கலை மற்றும் சமூக அறிவியல் கழகம் (நாக்பூர் பல்கலைக்கழகம்)
திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்
லிங்கனின் விடுதி
சமயம் இசுலாம்

முகம்மது இதயத்துல்லா ஓபிஈ (Mohammad Hidayatullah, About this soundஒலிப்பு , உருது: محمّد ہدایت اللہ) (திசம்பர் 17, 1905 – செப்டம்பர் 18, 1992) பெப்ரவரி 25, 1968 முதல் திசம்பர் 16, 1970 வரை பதினோராவது இந்தியத் தலைமை நீதிபதியாகவும் ஆகத்து 20, 1979 முதல் ஆகத்து 20, 1984 வரை ஆறாவது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகவும் பொறுப்பாற்றியவர். இந்தியத் தலைமை நீதிபதியாக சூலை 20, 1969 முதல் ஆகத்து 24, 1969 வரை இந்தியக் குடியரசுத் தலைவராக தற்காலிகப் பொறுப்பில் இருந்துள்ளார்.

பெருமைப்படுத்துதல்[தொகு]

இவரைப் பெருமைப்படுத்தும் வண்ணம், சத்தீசுகர் மாநிலத்திலுள்ள இவரது பிறந்த ஊரான ராய்ப்பூரில் 2003ஆம் ஆண்டில் இதயத்துல்லா தேசிய சட்டப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-07-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-02-25 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
கைலாசுநாத் வாஞ்சூ
இந்தியத் தலைமை நீதிபதி
1968–1970
பின்னர்
ஜெயந்திலால் சோட்டாலால் ஷா
முன்னர்
வி. வி. கிரி
பொறுப்பில்
இந்தியக் குடியரசுத் தலைவர்
பொறுப்பில்

1969
பின்னர்
வி. வி. கிரி
முன்னர்
பசப்பா தனப்பா ஜாட்டி
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
1979–1984
பின்னர்
ஆர். வெங்கட்ராமன்