இந்தியக் குடியரசுக் கட்சி (காம்ப்ளே)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் பல்வேறு தலித் கட்சிகள் பயன்படுத்தும் கொடி

இந்தியக் குடியரசுக் கட்சி (காம்ப்ளே) என்பது இந்தியாவில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும்.[1] இது அம்பேத்கரிய இந்தியக் குடியரசுக் கட்சியின் பிளவுக் குழுவாகும். இக்கட்சியின் தலைவர் பி. சி. காம்ப்ளே ஆவார். இக்கட்சி தலித்துகள் மத்தியில் மகாராட்டிராவில் செயல்படுகிறது.

சமீபத்தில் பிரகாஷ் அம்பேத்கரின் பரிபா பகுஜன் மகாசங்காவைத் தவிர இந்தியக் குடியரசுக் கட்சியின் அனைத்து பிரிவுகளும் மீண்டும் ஒன்றிணைந்து ஒன்றுபட்ட "இந்தியக் குடியரசுக் கட்சியை " உருவாக்க முயன்றன.

மேற்கோள்கள்[தொகு]