மாநிலங்களவைத் தேர்தல்கள் 1960

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1960

← 1959
1961 →

மாநிலங்களவை 228 இடங்கள்
  First party
 

தலைவர் கோவிந்த் வல்லப் பந்த்
கட்சி இதேகா

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1960 (1960 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1960-ல் நடைபெற்றத் தேர்தல்களாகும்.[1]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1960-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

1960-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1960-66 காலத்திற்கான உறுப்பினர்களாக பணியாற்றினர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1966ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1960-1966
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
ஆந்திரா எம். பசவபுன்னையா இபொக R
ஆந்திரா அக்பர் அலி கான் இதேகா
ஆந்திரா கோட்டா புன்னையா இதேகா
ஆந்திரா டாக்டர் கே எல் நரசிம்ம ராவ் இதேகா
ஆந்திரா பி கோபால ரெட்டி இதேகா 27/02/1962
ஆந்திரா ஜே சி நாகி ரெட்டி இதேகா 16/09/1964
அசாம் லீலா தர் பரூவா இதேகா
அசாம் பெதாவதி புராகோஹைன் இதேகா
அசாம் சுரேஷ் சந்திர தேப் இதேகா
பிகார் ராம்தாரி சிங் திங்கர் இதேகா பதவி விலகல் 26/01/1964
பிகார் மகேஷ் சரண் இதேகா இறப்பு 29/11/1965
பிகார் இலட்சுமி என். மேனன் இதேகா
பிகார் பிரதுல் சந்திர மித்ரா இதேகா
பிகார் காமேஸ்வர சிங் சுயேச்சை இறப்பு 01/10/1962
பிகார் ராஜேந்திர பிரதாப் சின்ஹா சுயேச்சை
பிகார் ராஜேஷ்வர் பிரசாத் நரேன் சின்ஹா இதேகா
பாம்பே தாஜிபா பி தேசாய் இதேகா
பாம்பே சுரேஷ் ஜே தேசாய் இதேகா
பாம்பே ஜெதலால் எச் ஜோஷி இதேகா
பாம்பே ஸ்ரீபாத் கே லிமாயே இதேகா
பாம்பே மஹிபத்ரே எம் மேத்தா இதேகா
பாம்பே தேவ்கினந்தன் நாராயண் இதேகா
பாம்பே விநாயகராவ் பி பாட்டீல் இதேகா பதவி விலகல் 01/12/1962
பாம்பே கோடர்தாஸ் கே ஷா இதேகா
தில்லி சாந்தா வசிஷ்டர் இதேகா
சம்மு காசுமீர் கிரிஷன் தத் இதேகா
கேரளா ஜோசப் மாத்தன் இதேகா
கேரளா ஈ எஸ் சேட் முலீ
மத்தியப் பிரதேசம் குருதேவ் குப்தா இதேகா
மத்தியப் பிரதேசம் ரத்தன்லால் கே மாளவியா இதேகா
மத்தியப் பிரதேசம் வித்தல்ராவ் டி நாக்புரே இதேகா
மத்தியப் பிரதேசம் தாக்கூர் பன்னு பிரதாப் சிங் இதேகா
மத்தியப் பிரதேசம் கேஷோ பிரசாத் வர்மா இதேகா தகுதி நீக்கம் 22/12/1960
மத்தியப் பிரதேசம் கோபிகிருஷ்ண விஜயவர்கியா இதேகா
மதராசு என் எம் அன்வர் இதேகா
மதராசு என் ராமகிருஷ்ண ஐயர் பிற
மதராசு கே மாதவ் மேனன் இதேகா
மதராசு பேராசிரியர் ஜி பார்த்தசாரதி இதேகா
மதராசு டி.எஸ். பட்டாபிராமன் இதேகா
மதராசு பி ராமமூர்த்தி இபொக
மதராசு தாமஸ் சீனிவாசன் இதேகா இறப்பு 17/04/1963
மகராட்டிரம் வித்தல்ராவ் டி நாக்புரே இதேகா
மணிப்பூர் லைமாயும் எல் எம் ஷர்மா இதேகா இறப்பு 02/11/1964
மைசூர் வயலட் ஆல்வா இதேகா
மைசூர் எம். எஸ். குருபாதசாமி இதேகா
மைசூர் பி சி நஞ்சுண்டையா இதேகா
மைசூர் என் ஸ்ரீராம் ரெட்டி இதேகா
நியமனம் பேராசிரியர் ஏ ஆர் வாடியா நியமனம்
நியமனம் தாரா சங்கர் பானர்ஜி நியமனம்
நியமனம் சத்தியேந்திர நாத் போசு நியமனம் பதவி விலகல் 02/07/1959
நியமனம் சர்தார் ஏ என் பணிக்கர் நியமனம் பதவி விலகல் 22/05/1961
நியமனம் மோடூரி சத்தியநாராயணா நியமனம்
ஒரிசா பிசுவநாத் தாசு இதேகா பதவி விலகல் 22/06/1961
ஒரிசா நந்த் கிஷோர் தாஸ் இதேகா
ஒரிசா பைரங்கி த்விபேடி இதேகா
ஒரிசா உலோகநாத் மிசுரா பிற
பஞ்சாப் பன்சிலால் இதேகா
பஞ்சாப் மோகன் சிங் இதேகா
பஞ்சாப் நெகி ராம் இதேகா
பஞ்சாப் சர்தார் ரக்பீர் சிங் இதேகா Earlier P E P S U
ராஜஸ்தான் சௌதாரி கும்பரம் ஆர்யா இதேகா பதவி விலகல் 26/10/1964 ராஜஸ்தான் சட்டமன்றம்
ராஜஸ்தான் விஜய் சிங் இதேகா இறப்பு 13/05/1964
ராஜஸ்தான் ஜெய் நாராயண் வியாஸ் இதேகா இறப்பு 14/03/1963
உத்தரப்பிரதேசம் அமோலாக் சந்த் இதேகா
உத்தரப்பிரதேசம் பகவத் நரேன் பார்கவா இதேகா
உத்தரப்பிரதேசம் ஜோகேஷ் சந்திர சாட்டர்ஜி இதேகா
உத்தரப்பிரதேசம் ராம் கோபால் குப்தா பிற
உத்தரப்பிரதேசம் பியாரே லால் குரீல் பிற
உத்தரப்பிரதேசம் பேராசிரியர் முகுத் பிஹாரி லால் பிற
உத்தரப்பிரதேசம் நஃபிசுல் ஹசன் பிற
உத்தரப்பிரதேசம் கோபால் சுவரூப் பதக் இதேகா
உத்தரப்பிரதேசம் சத்தியசரண் இதேகா Dea 13/08/1963
உத்தரப்பிரதேசம் முஸ்தபா ரஷீத் ஷெர்வானி இதேகா
உத்தரப்பிரதேசம் ஹிரா வல்லப திரிபாதி இதேகா
மேற்கு வங்காளம் ராஜ்பத் சிங் தூகர் இதேகா
மேற்கு வங்காளம் சுதிர் கோஷ் இதேகா
மேற்கு வங்காளம் அபா மைதி இதேகா Res. 04/03/1962
மேற்கு வங்காளம் பீரன் ராய் இதேகா
மேற்கு வங்காளம் மிருகங்கா எம் சுர் இதேகா

இடைத்தேர்தல்[தொகு]

1960-ம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1960-1966
மாநிலம் உறுப்பினர் கட்சி
ஆந்திரா டி ராமானுஜ ராவ் இதேகா (தேர்தல் 16/06/1960, 1962 வரை)
குஜராத் கே. எசு. சாவ்தா இதேகா (தேர்தல் 01/08/1960, 1966 வரை)
குஜராத் ஐ. டி. லோஹானி இதேகா (தேர்தல் 01/08/1960, 1964 வரை)
குஜராத் மகான்பாய் எஸ் படேல் இதேகா (தேர்தல் 01/08/1960, 1962 வரை)
மகாராட்டிரா பி. எசு. சவ்னேகர் இதேகா (தேர்தல் 28/06/1960, 1966)
மதராசு ஆர் கோபால்கிருஷ்ணன் இதேகா (தேர்தல் 12/03/1960,1964 வரை)
மதராசு கே சந்தானம் இதேகா (தேர்தல் 18/04/1960, 1962)
மத்தியப் பிரதேசம் ஏ. டி. மணி இதேகா (தேர்தல் 22/12/1960, 1966 வரை)
உத்தரப் பிரதேசம் அர்ஜுன் அரோரா இதேகா (தேர்தல் 01/08/1960, 1966 வரை)
உத்தரப் பிரதேசம் ஏ. சி. கில்பர்ட் இதேகா (தேர்தல் 10/11/1960, 1966 வரை)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 20 September 2017.