மாநிலங்களவைத் தேர்தல்கள் 1974

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1974

← 1973
1975 →

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1974 (1974 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1974-ல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1974-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

1974-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1974-80 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1980ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1974-1980
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
ஆந்திரப்பிரதேசம் எம் ஆனந்தம் இதேகா
ஆந்திரப்பிரதேசம் வி சி கேசவ ராவ் இதேகா
ஆந்திரப்பிரதேசம் கே வி ரகுநாத ரெட்டி இதேகா
ஆந்திரப்பிரதேசம் கே பிரம்மானந்த ரெட்டி இதேகா 20/03/1977
ஆந்திரப்பிரதேசம் ஆர் நரசிம்ம ரெட்டி இதேகா
ஆந்திரப்பிரதேசம் எம் ஒய் சலீம் இதேகா
அசாம் தேவ காந்த பருவா இதேகா 21/03/1977
அசாம் ஸ்ரீமான் பிரபுல்ல கோசுவாமி இதேகா
பீகார் கமல்நாத் ஜா இதேகா 09/01/1980 மக்களவை
பீகார் சீதாராம் கேசரி இதேகா
பீகார் இந்திரதீப் சின்ஹா சிபிஐ
பீகார் ராஜேந்திர குமார் போடார் சுயே
பீகார் சந்திரமணிலால் சவுத்ரி இதேகா இறப்பு 08/02/1979
பீகார் காமேஸ்வர் சிங் இதேகா
பீகார் இம்கிரிபால் சின்ஹா ஜனதா
தில்லி குர்சித் ஆலம் கான் இதேகா
அரியானா சுல்தான் சிங் இதேகா
அரியானா பர்பா சிங் ஜனதா
இமாச்சலப் பிரதேசம் ஜியான் சந்த் டோட்டு இதேகா
சம்மு காசுமீர் நிஜாம்-உத்-தின் சையத் ஜனதா
கேரளம் பி.வி. அப்துல்லா கோயா எம் எல்
கேரளம் லீனா டி மேனன் இதேகா
கேரளம் விசுவநாத மேனன் இதேகா
கருநாடகம் மார்கரட் அல்வா இதேகா
கருநாடகம் எம் எல் கொல்லூர் இதேகா
கருநாடகம் யு கே லட்சுமண கவுடா சுயே
கருநாடகம் பி ராசய்யா இதேகா 21/03/1977
மத்தியப்பிரதேசம் மைமூனா சுல்தான் இதேகா
மத்தியப்பிரதேசம் என் பி சௌதாரி இதேகா
மத்தியப்பிரதேசம் சியாம்குமாரி தேவி இதேகா
மத்தியப்பிரதேசம் ஜெகதீசு ஜோசி இதேகா
மத்தியப்பிரதேசம் பைரோன் சிங் செகாவத் ஜெ.எஸ். பதவி விலகல் 05/12/1977
மகராட்டிரம் ஆர் டி ஜக்தாப் அவெர்கான்கர் இதேகா
மகராட்டிரம் எஸ் டபிள்யூ தாபே இதேகா
மகராட்டிரம் என் எம் காம்ப்ளே இதேகா res 09/08/1988
மகராட்டிரம் ஜே எஸ் திலக் இதேகா
மகராட்டிரம் கிருஷ்ணாராவ் என் துலாப் பிற
மகராட்டிரம் தியோராவ் பாட்டீல் இதேகா இறப்பு 22/10/1978
நாகலாந்து கியோமோ லோதா இதேகா
நியமன உறுப்பினர் லோகேசு சந்திரா நியமனம்
நியமன உறுப்பினர் இசுகாடோ சுவு நியமனம்
நியமன உறுப்பினர் வித்யா பிரகாஷ் தத் நியமனம்
நியமன உறுப்பினர் கிருட்டிணா கிருபளானி நியமனம்
ஒரிசா பைரப் சந்திர மகந்தி இதேகா
ஒரிசா லக்ஷ்மண மஹாபத்ரோ சிபிஐ
ஒரிசா ரபி ராய் எல்.டி.
பஞ்சாப் குர்முக் சிங் முசாஃபிர் இதேகா இறப்பு 18/01/1976
பஞ்சாப் ஜகத் சிங் ஆனந்த் சிபிஐ
பஞ்சாப் பரபு சிங் சிபிஐ
ராஜஸ்தான் இராம் நிவாசு மிர்தா இதேகா
ராஜஸ்தான் ரிஷி குமார் மிஸ்ரா இதேகா
ராஜஸ்தான் நாதி சிங் இதேகா
ராஜஸ்தான் கிசன் இலால் சர்மா இதேகா
தமிழ்நாடு மு. காதர்சா திமுக
தமிழ்நாடு வலம்புரி ஜான் இதேகா தகுதி நீக்கம் 14/10/1974
தமிழ்நாடு எச் ஏ காஜா மொகைதீன் எம்.எல்.
தமிழ்நாடு ஜி லட்சுமணன் திமுக res 08/01/1980 மக்களவை
தமிழ்நாடு சி டி நடராஜன் திமுக
தமிழ்நாடு எஸ் ரங்கநாதன் சுயே
திரிபுரா பீர் சந்திரா டெப்பர்மன் சிபிஐ
உத்தரப்பிரதேசம் கோதே முராஹரி சுயே 20/03/1977 மக்களவை
உத்தரப்பிரதேசம் சந்திரசேகர் இதேகா 22/03/1977
உத்தரப்பிரதேசம் பியாரே லால் குரீல் இதேகா
உத்தரப்பிரதேசம் கல்பநாத் ராய் இதேகா
உத்தரப்பிரதேசம் சையது அகமது அஷ்மி இதேகா
உத்தரப்பிரதேசம் ராஜ் நாராயணன் பிற 21/03/1977
உத்தரப்பிரதேசம் ஷிவ் தயாள் சிங் சௌராசியா இதேகா
உத்தரப்பிரதேசம் தேவேந்திர நாத் த்விவேதி இதேகா
உத்தரப்பிரதேசம் ஜக்பீர் சிங் பிற
உத்தரப்பிரதேசம் பிரகாஷ் வீர் சாஸ்திரி ஜெ.எசு. இறப்பு 23/11/1977
உத்தரப்பிரதேசம் மகாதேவ் பிரசாத் வர்மா ஜனதா

இடைத்தேர்தல்[தொகு]

கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1974ஆம் ஆண்டு நடைபெற்றது.

மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
மணிப்பூர் இரெங்பாம் டோம்போக் சிங் இதேகா (தேர்தல் 18/06/1974; 1978 வரை)
பஞ்சாப் நிரஞ்சன் சிங் தாலிப் இதேகா (தேர்தல் 16/07/1974; 1978 முதல் 1978 வரை) இறப்பு 28/05/1976

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. 14 February 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 September 2017 அன்று பார்க்கப்பட்டது.