மாநிலங்களவைத் தேர்தல்கள் 2006

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2006

← 2005
2007 →

மாநிலங்களவை-228 இடங்கள்
  First party Second party
 
தலைவர் மன்மோகன் சிங் ஜஸ்வந்த் சிங்
கட்சி இதேகா பாஜக

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2006 (2006 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2006ஆம் ஆண்டு பல்வேறு நாட்களில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். சிக்கிமிலிருந்து ஒரு உறுப்பினரையும்,[1] 15 மாநிலங்களிலிருந்து 58 உறுப்பினர்களையும்,[2] ஜார்கண்டிலிருந்து இரண்டு உறுப்பினர்களையும்,[3] கேரளாவிலிருந்து மூன்று உறுப்பினர்களையும்,[4][5] மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்க இத்தேர்தல்கள் நடைபெற்றன.[6]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

2006-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பட்டியல் முழுமையடையவில்லை.

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 2006-2012
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
சிக்கிம்[1] ஓங்டன் செரிங் லெப்சா சிஜமு
தில்லி கரண் சிங் இதேகா
தில்லி ஜனார்தன் திவேதி இதேகா
தில்லி பர்வேஸ் ஹஷ்மி இதேகா
ஆந்திரப்பிரதேசம்[2] சையத் அஜீஸ் பாஷா சிபை
ஆந்திரப்பிரதேசம் கே.கேசவ ராவ் இதேகா
ஆந்திரப்பிரதேசம் தாசரி நாராயண ராவ் இதேகா
ஆந்திரப்பிரதேசம் ரஷித் ஆல்வி இதேகா
ஆந்திரப்பிரதேசம் ஜி. சஞ்சீவ ரெட்டி இதேகா
ஆந்திரப்பிரதேசம் எம்.வி. மைசூரா ரெட்டி தெதே
பீகார்[2] இரவி சங்கர் பிரசாத் பாஜக
பீகார் மகேந்திர பிரசாத் ஐஜத
பீகார் அலி அன்வர் ஐஜத
பீகார் அனில் குமார் சஹானி ஐஜத
பீகார் ராஜ்நிதி பிரசாத் இராஜத
பீகார் ஜாபிர் உசேன் இராஜத
சண்டிகார்[2] ஸ்ரீகோபால் வியாசு பாஜக
குசராத்து[2] அருண் ஜெட்லி பாஜக
குசராத்து விஜய் ருபானி பாஜக
குசராத்து காஞ்சிபாய் படேல் பாஜக
குசராத்து பிரவீன் ராஷ்ட்ரபால் இதேகா
அரியானா[2] ஷாதி லால் பத்ரா இதேகா
இமாச்சலப்பிரதேசம்HP[2] விப்லவ் தாகூர் இதேகா
சார்க்கண்டு[2] எஸ்.எஸ். அலுவாலியா பாஜக
சார்க்கண்டு மாபெல் ரெபெல்லோ இதேகா
கருநாடகம்[2] ஹேம மாலினி பாஜக
கருநாடகம் கே.பி. ஷானப்பா பாஜக
கருநாடகம் கா. ரஹ்மான்கான் இதேகா
கருநாடகம் ராஜீவ் சந்திரசேகர் சுயே
மத்தியப்பிரதேசம்[2] காப்தன் சிங் சோலங்கி பாஜக
மத்தியப்பிரதேசம் அனுசுயா யுகே பாஜக
மத்தியப்பிரதேசம் மேகராஜ் ஜெயின் பாஜக
மத்தியப்பிரதேசம் நாராயண் சிங் கேசரி பாஜக
மத்தியப்பிரதேசம் விக்ரம் வர்மா பாஜக
மத்தியப்பிரதேசம் எச். ஆர். பரத்வாஜ் இதேகா பதவி விலகல் 29/06/2009 கருநாடக ஆளுநர்
மகாராட்டிரம்[2] பலவந்த் ஆப்தே பாஜக
மகாராட்டிரம் மனோகர் ஜோஷி சிசே
மகாராட்டிரம் விலாஸ்ராவ் தேஷ்முக் இதேகா
மகாராட்டிரம் ராஜீவ் சுக்லா இதேகா
மகாராட்டிரம் கோவிந்தராவ் ஆதிக் தேமாகா
மகாராட்டிரம் ரஞ்சித்சிங் மொஹிதே-பாட்டீல் தேமாகா
ஒரிசா[2] ருத்ர நாராயண் பானி பாஜக
ஒரிசா கிஷோர் குமார் மொஹந்தி பிஜத
ஒரிசா சுசிலா திரியா இதேகா
ராஜஸ்தான்[2] ராம்தாஸ் அகர்வால் பாஜக
ராஜஸ்தான் நரேந்திர புடானியா இதேகா
ராஜஸ்தான் அபிஷேக் சிங்வி இதேகா
உத்தரப்பிரதேசம்[2] கல்ராஜ் மிஸ்ரா பாஜக
உத்தரப்பிரதேசம் வினய் கட்டியார் பாஜக
உத்தரப்பிரதேசம் நரேஷ் அகர்வால் சக
உத்தரப்பிரதேசம் வீர்பால் சிங் யாதவ் சக
உத்தரப்பிரதேசம் மகேந்திர மோகன் சக
உத்தரப்பிரதேசம் ஜெய் பிரகாஷ் பசக
உத்தரப்பிரதேசம் பன்வாரி லால் காஞ்சல் சக பதவி விலகல் 23/04/2009
உத்தரப்பிரதேசம் கங்கா சரண் ராஜ்புத் சக தேர்தல் 19/06/2009
உத்தரப்பிரதேசம் பிரமோத் குரீல் பசக
உத்தரப்பிரதேசம் முன்கட் பசக
உத்தரப்பிரதேசம் மஹ்மூத் மதனி ஆரெல்டி
உத்தரகண்டம்[2] சத்யவ்ரத் சதுர்வேதி இதேகா
மேற்கு வங்காளம்[2] தபன் குமார் சென் சிபிஎம்
மேற்கு வங்காளம் மொய்னுல் ஹாசன் சிபிஎம்
மேற்கு வங்காளம் சமன் பதக் சிபிஎம்
மேற்கு வங்காளம் ஆர்.சி. சிங் ஆஇபாபி
மேற்கு வங்காளம் முகுல் ராய் திமுகா
சார்க்கண்டு[3] எஸ்.எஸ். அலுவாலியா பாஜக
சார்க்கண்டு மாபெல் ரெபெல்லோ இதேகா
கேரளம்[4] பி. ஜே. குரியன் இதேகா
கேரளம் கே. ஈ. இசுமாயில் சிபிஐ
கேரளம் பி. ஆர். இராஜன் சிபிஎம்

இடைத்தேர்தல்[தொகு]

2006-ம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.

  • 28/03/2006 அன்று ஒரிசாவில் காலியாக உள்ள பதவிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 23 திசம்பர் 2005 அன்று சத்ரபால் சிங் லோதா வெளியேற்றப்பட்டதால் இத்தேர்தல் நடைபெற்றது. இவரது பதவிக்காலம் 1 சூலை 2010 அன்று முடிவடைந்தது.[7]
  • 15.06.2006 அன்று 16.03.2006 அன்று வரை பதவி உள்ள உறுப்பினர் ஜெயா பச்சன் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் நடைபெற்றது. 29.03.2006 அனில் அம்பானி பதவி விலகியதால் உத்தரப் பிரதேசத்தில் காலியாக உள்ள பதவிக்கு 15/06/2006 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[8]
  • 15/06/2006 அன்று இடைத்தேர்தல் 03.05.2006 அன்று உறுப்பினர் பிரமோத் மகாஜன் மரணமடைந்ததாலும், உறுப்பினர் குலாம் நபி ஆசாத் 29.04.2006 அன்று பதவி விலகியதாலும் மகாராட்டிரா மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[8]
  • 31 மே 2006 அன்று உறுப்பினர் ஆர். சரத் குமார் பதவி விலகியதால் தமிழகத்தில் காலியாக உள்ள இடத்துக்கு 13/07/2006 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது, இவரது பதவிக்காலம் 24 சூலை 2007 அன்று முடிவடைந்தது.[9]
  • 18/09/2006 அன்று மகாராஷ்டிராவிலிருந்து காலியாக உள்ள இடத்திற்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. வசந்த் சவான் 11 சூலை 2006 அன்று இறந்ததால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இவரது பதவிக்காலம் 2 ஏப்ரல் 2012 வரை இருந்தது.[10]
  • 10 அக்டோபர் 2006 அன்று, லலித் சூரி இறந்ததால் உத்தரப் பிரதேசத்திலிருந்து காலியாக உள்ள இடத்துக்கு 11/12/2006 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இவரது பதவிக்காலம் 4 சூலை 2010 அன்று முடிவடைந்தது.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Biennial Election to the Council of States from the State of Sikkim" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 11 January 2012. பார்க்கப்பட்ட நாள் 5 October 2017.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 "Biennial Elections to the Council of States to fill the seats of members retiring in April, 2012" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 5 April 2014. பார்க்கப்பட்ட நாள் 5 October 2017.
  3. 3.0 3.1 "Biennial Election to the Council of States from the State of Jharkhand" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 5 April 2014. பார்க்கப்பட்ட நாள் 5 October 2017.
  4. 4.0 4.1 "Biennial and Bye-Elections to the Council of States" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 5 April 2014. பார்க்கப்பட்ட நாள் 5 October 2017.
  5. "Rajya Sabha – Retirements – Abstract As on 1 November 2006" (PDF). eci.nic.in. Archived from the original (PDF) on 9 October 2010. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
  6. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.
  7. "Bye-election to the Council of States from Orissa to fill up the vacancy occurring due to expulsion of sitting member Dr. Chhattrapal Singh Lodha" (PDF). ECI, New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
  8. 8.0 8.1 "Bye-elections to the Council of States from Jammu & Kashmir, Maharashtra and Uttar Pradesh to fill up the vacancies occurring due to disqualification/death/resignation of sitting members" (PDF). ECI, New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
  9. "Bye-election to the Council of States from Tamil Nadu to fill up the vacancy occurring due to resignation of sitting member Shri R. Sarath Kumar" (PDF). ECI, New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
  10. "Bye-election to the Council of States from Maharashtra to fill up the vacancy occurring due to the death of sitting member Shri Chavan, Vasant Chhotelal" (PDF). ECI, New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
  11. "Bye-election to the Council of States ( Rajya Sabha) from Uttar Pradesh caused due to death of Shri Lalit Suri and Maharashtra Legislative Council from Aurangabad Division Teachers Constituency caused due to death of Shri Vasant Shankarrao Kale" (PDF). ECI, New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.