இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள்
தோற்றம்
இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் இமாசலப் பிரதேசம் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 3 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.[1]
உறுப்பினர்கள் பட்டியல்
[தொகு]தற்போது இமாசலப் பிரதேசத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.[2]
| பெயர் | கட்சி | முதல் | வரை | முறை | குறிப்பு |
|---|---|---|---|---|---|
| அர்சு மகாஜன்[3] | பாரதிய ஜனதா கட்சி | 03-ஏப்ரல்-2024 | 02-ஏப்ரல்-2030 | 1 | |
| சிக்கந்தர் குமார்[4] | பாரதிய ஜனதா கட்சி | 03-ஏப்ரல்-2022 | 02-ஏப்ரல்-2028 | 1 | |
| இந்து கோஸ்வாமி[5] | பாரதிய ஜனதா கட்சி | 10-ஏப்ரல்-2020 | 09-ஏப்ரல்-2026 | 1 | |
| ஜெகத் பிரகாஷ் நட்டா | பாரதிய ஜனதா கட்சி | 03-ஏப்ரல்-2018 | 02-ஏப்ரல்-2024 | 2 | |
| ஆனந்த் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-2016 | 02-ஏப்ரல்-2022 | 3 | |
| விப்லவ் தாகூர் | இந்திய தேசிய காங்கிரசு | 10-ஏப்ரல்-2014 | 09-ஏப்ரல்-2020 | 2 | |
| ஜெகத் பிரகாஷ் நட்டா | பாரதிய ஜனதா கட்சி | 03-ஏப்ரல்-2012 | 02-ஏப்ரல்-2018 | 1 | |
| பிம்லா காஷ்யப் சூடு | பாரதிய ஜனதா கட்சி | 03-ஏப்ரல்-2010 | 02-ஏப்ரல்-2016 | 1 | |
| சாந்தகுமார் | பாரதிய ஜனதா கட்சி | 10-ஏப்ரல்-2008 | 09-ஏப்ரல்-2014 | 1 | |
| விப்லவ் தாகூர் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-2006 | 02-ஏப்ரல்-2012 | 1 | |
| ஆனந்த் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-2004 | 02-ஏப்ரல்-2010 | 2 | |
| சுரேசு பரத்வாஜ் | பாரதிய ஜனதா கட்சி | 10-ஏப்ரல்-2002 | 09-ஏப்ரல்-2008 | 1 | |
| கிரிபால் பர்மார் | பாரதிய ஜனதா கட்சி | 03-ஏப்ரல்-2000 | 02-ஏப்ரல்-2006 | 1 | |
| அனில் சர்மா | இமாச்சல் விகாசு காங்கிரசு | 03-ஏப்ரல்-1998 | 02-ஏப்ரல்-2004 | 1 | |
| சந்திரேசு குமாரி கடோச் | இந்திய தேசிய காங்கிரசு | 10-ஏப்ரல்-1996 | 09-ஏப்ரல்-2002 | 1 | |
| சுசில் பரோங்பா | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1994 | 02-ஏப்ரல்-2000 | 2 | |
| மகேஷ்வர் சிங் | பாரதிய ஜனதா கட்சி | 03-ஏப்ரல்-1992 | 02-ஏப்ரல்-1998 | 1 | |
| கிரிசன் லால் சர்மா | பாரதிய ஜனதா கட்சி | 10-ஏப்ரல்-1990 | 09-ஏப்ரல்-1996 | 1 | |
| சுசில் பரோங்பா | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1988 | 02-ஏப்ரல்-1994 | 1 | |
| சந்தன் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1986 | 02-ஏப்ரல்-1992 | 1 | |
| ஆனந்த் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு | 10-ஏப்ரல்-1984 | 09-ஏப்ரல்-1990 | 1 | |
| ரோசன் லால் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1982 | 02-ஏப்ரல்-1988 | 3 | |
| உசா மல்கோத்ரா | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1980 | 02-ஏப்ரல்-1986 | 1 | |
| மொகிந்தர் கவுர் | பாரதிய ஜனதா கட்சி | 10-ஏப்ரல்-1978 | 09-ஏப்ரல்-1984 | 1 | |
| ரோசன் லால் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1976 | 02-ஏப்ரல்-1982 | 2 | |
| கியான் சந்த் டோடு | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1974 | 02-ஏப்ரல்-1980 | 1 | |
| ஜகன்னாத் பரத்வாஜ் | இந்திய தேசிய காங்கிரசு | 10-ஏப்ரல்-1972 | 09-ஏப்ரல்-1978 | 1 | |
| ரோசன் லால் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1970 | 02-ஏப்ரல்-1976 | 1 | |
| சத்யவதி தாங் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1968 | 02-ஏப்ரல்-1974 | 1 | |
| சி. எல். வர்மா | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1964 | 02-ஏப்ரல்-1970 | 2 | பிலாசுபர் & இமாச்சலப்பிரதேசம் |
| சிவ நந்த் ராமாவ்ல் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1962 | 02-ஏப்ரல்-1968 | 1 | |
| இலைலா தேவி | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1956 | 02-ஏப்ரல்-1962 | 1 | |
| சி. எல். வர்மா | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1952 | 02-ஏப்ரல்-1958 | 1 | பிலாசுபர் & இமாச்சலப்பிரதேசம் |
- மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.
இதையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rajya Sabha At Work (Second ed.). New Delhi: Rajya Sabha Secretariat. October 2006. p. 24. Retrieved 20 October 2015.
- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". rajyasabha.nic.in. Rajya Sabha Secretariat, Sansad Bhawan, New Delhi.
- ↑ The Economic Times (28 February 2024). "BJP candidate Harsh Mahajan wins lone Rajya Sabha seat from Himachal Pradesh" இம் மூலத்தில் இருந்து 6 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240506162142/https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjp-candidate-harsh-mahajan-wins-lone-rajya-sabha-seat-from-himachal-pradesh/articleshow/108049117.cms.
- ↑ "Sikander Kumar elected unopposed to Rajya Sabha from Himachal". 24 March 2022 இம் மூலத்தில் இருந்து 6 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240506162822/https://www.tribuneindia.com/news/himachal/sikander-kumar-elected-unopposed-to-rajya-sabha-380523.
- ↑ Hindustan Times (12 March 2020). "Indu Goswami is BJP’s Rajya Sabha nominee from Himachal Pradesh" (in en) இம் மூலத்தில் இருந்து 6 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240506170401/https://www.hindustantimes.com/cities/indu-goswami-is-bjp-s-rajya-sabha-nominee-from-himachal-pradesh/story-joJa5TdItCYGqGwTsdWhRK.html.