உள்ளடக்கத்துக்குச் செல்

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2003

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2003

← 2002
2004 →

மாநிலங்களவை-228 இடங்கள்
  First party Second party
 
தலைவர் ஜஸ்வந்த் சிங் மன்மோகன் சிங்
கட்சி பாஜக இதேகா


மாநிலங்களவைத் தேர்தல்கள் 2003 (2003 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2003ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். கேரளாவிலிருந்து மூன்று உறுப்பினர்களும்[1] புதுச்சேரியிலிருந்து ஒரு உறுப்பினரும்[2] தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[3]

தேர்தல்கள்

[தொகு]

கேரளா மற்றும் புதுச்சேரியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

[தொகு]

2003-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 2003-2009 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 2009ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.

2003-2009 காலத்திற்கான மாநிலங்களவை உறுப்பினர்கள்
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
கேரளா கே. சந்திரன் பிள்ளை சிபிஎம்
கேரளா தென்னல பாலகிருஷ்ண பிள்ளை இதேகா
கேரளா வயலார் ரவி இதேகா
புதுச்சேரி வி.நாராயணசாமி இதேகா

இடைத்தேர்தல்

[தொகு]

கீழ்கண்ட இடைத்தேர்தல் 2003-ம் ஆண்டு நடைபெற்றது.

மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
சத்தீசுகர் கம்லா மன்கர் இதேகா (தேர்தல் 18/09/2003; 02/04/2006 வரை-மன்கர் பகத்ராம் [4] மரணத்தினால் இடைத்தேர்தல்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Biennial Elections to the Council of States from the States of Jammu & Kashmir and Kerala" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
  2. "RAJYA SABHA – RETIREMENT S – ABSTRACT As on 1st November, 2006" (PDF). eci.nic.in. Archived from the original (PDF) on 9 October 2010. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
  3. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.
  4. "Biennial/bye-election to the Rajya Sabha from Pondicherry and Chhattisgarh and bye-election to Uttar Pradesh Legislative Council by MLAs" (PDF). ECI, New Delhi. Archived from the original (PDF) on 10 October 2017. பார்க்கப்பட்ட நாள் 29 September 2017.