கேரளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்
தோற்றம்
கேரளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல் (List of Rajya Sabha members from Kerala) என்பது இந்திய மாநிலமான கேரளவின் தற்போதைய மற்றும் கடந்தகால இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல் ஆகும். 1956ஆம் ஆண்டு முதல் 6 வருட காலத்திற்கு 9 உறுப்பினர்களை இந்த மாநிலம் தேர்ந்தெடுக்கிறது. இவர்களை மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.[1]
கேரள மாநிலத்தின் அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களின் அகரவரிசைப் பட்டியல்
[தொகு]கடைசி பெயரின் அகரவரிசை பட்டியல் [2]
பட்டியல் முழுமையடையவில்லை . சமதானி
- நட்சத்திரம் (*) கேரள மாநிலத்தின் தற்போதைய ராஜ்யசபா உறுப்பினர்களைக் குறிக்கிறது.
| பெயர் | கட்சி | பதவியேற்ற நாள் | பதவி முடிந்த நாள் | காலம் | குறிப்புகள் | |
|---|---|---|---|---|---|---|
| சாய் ஆபிரகாம் | கேரளா காங்கிரசு | 2 சூலை 2012 | 1 சூலை 2018 | 1 | ||
| எம். பி. அச்சுதன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 22 ஏப்ரல் 2009 | 21 ஏப்ரல் 2015 | 1 | ||
| அ. கு. அந்தோனி | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1985 | 2 ஏப்ரல் 1991 | 1 | ||
| அ. கு. அந்தோனி | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1991 | 2 ஏப்ரல் 1996 | 2 | பதவி விலகல் 22 மார்ச்சு 1995 | |
| அ. கு. அந்தோனி | இந்திய தேசிய காங்கிரசு | 30 மே 2005 | 2 ஏப்ரல் 2010 | 3 | இடைத்தேர்தல்-2005 | |
| அ. கு. அந்தோனி | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 2010 | 2 ஏப்ரல் 2016 | 4 | ||
| அ. கு. அந்தோனி | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 2016 | 2 ஏப்ரல் 2022 | 5 | ||
| பினோய் விசுவம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 2 சூலை 2018 | 1 சூலை 2024 | 1 | * | |
| எம். ஏ. பேபி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 1986 | 2 ஏப்ரல் 1992 | 1 | ||
| எம். ஏ. பேபி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 1992 | 2 ஏப்ரல் 1998 | 1 | ||
| கே. என். பாலகோபால் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 2010 | 2 ஏப்ரல் 2016 | 1 | ||
| இ. பாலநந்தன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 2 சூலை 1988 | 1 சூலை 1994 | 1 | ||
| இ. பாலநந்தன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 2 சூலை 1994 | 1 சூலை 2000 | 2 | ||
| இளமாறம் கரீம் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 2 சூலை 2018 | 1 சூலை 2024 | 1 | * | |
| என். இ.பலராம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 22 ஏப்ரல் 1985 | 21 ஏப்ரல் 1991 | 1 | ||
| என். இ.பலராம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 22 ஏப்ரல் 1991 | 21 ஏப்ரல் 1997 | 2 | இறப்பு 16 சூலை 1994 | |
| தலேக்குன்னில் பசீர் | இந்திய தேசிய காங்கிரசு | 20 சூலை 1977 | 21 ஏப்ரல் 1979 | 1 | இடைத்தேர்தல் 1977 எம். வி. ஏ. சையது | |
| தலேக்குன்னில் பசீர் | இந்திய தேசிய காங்கிரசு | 22 ஏப்ரல் 1979 | 21 ஏப்ரல் 1985 | 2 | 29 திசம்பர் 1984 | |
| இ. கே. இம்பிச்சிபாவா | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 1952 | 2 ஏப்ரல் 1954 | 1 | சென்னை மாகாணம் | |
| ஜோஸ் கே. மணி | கேரளா காங்கிரசு | 2 சூலை 2018 | 9 சனவரி 2021 | 1 | பதவி விலகல் 9 சனவரி 2021 | |
| ஜோஸ் கே. மணி | கேரளா காங்கிரசு | 1 திசம்பர் 2021 | 1 சூலை 2024 | 2 | * இடைத்தேர்தல் 2021 | |
| பாரதி உதயபானு | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1954 | 2 ஏப்ரல் 1958 | 1 | திருவாங்கூர் கொச்சி | |
| பாரதி உதயபானு | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1958 | 2 ஏப்ரல் 1964 | 2 | திருவாங்கூர் கொச்சி | |
| பாரதி உதயபானு | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1958 | 2 ஏப்ரல் 1964 | 2 | திருவாங்கூர் கொச்சி | |
| ஜான் பிரிட்டாசு | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 24 ஏப்ரல் 2021 | 23 ஏப்ரல் 2027 | 1 | * | |
| கே சந்திரசேகரன் | இந்திய சோசலிச கட்சி | 17 ஏப்ரல் 1967 | 2 ஏப்ரல் 1970 | 1 | இடைத்தேர்தல் 1967 | |
| கே சாத்துண்ணி மாஸ்டர் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 22 ஏப்ரல் 1979 | 21 ஏப்ரல் 1985 | 1 | ||
| ஜே.சிதரஞ்சன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 22 ஏப்ரல் 1997 | 21 ஏப்ரல் 2003 | 1 | ||
| கே. தாமோதரன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 3 ஏப்ரல் 1964 | 2 ஏப்ரல் 1970 | 1 | ||
| தேவகி கோபிதாசு | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1962 | 2 ஏப்ரல் 1968 | 1 | ||
| கே கோபாலன் | Other parties | 2 சூலை 1982 | 1 சூலை 1988 | 1 | ||
| கே சி ஜார்ஜ் | கே. எசு. சி. | 3 ஏப்ரல் 1952 | 2 ஏப்ரல் 1954 | 1 | பதவி விலகல் 5 மார்ச்சு 1954 திருவாங்கூர் கொச்சி | |
| கே அகமது ஹாஜி | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1998 | 2 ஏப்ரல் 2004 | 1 | இறப்பு 12 மே 2003 | |
| சி அரிதாசு | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1980 | 2 ஏப்ரல் 1986 | 1 | ||
| கே. ஈ. இசுமாயில் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 2 சூலை 2006 | 1 சூலை 2012 | 1 | ||
| எம். எம். ஜேக்கப் | இந்திய தேசிய காங்கிரசு | 2 சூலை 1982 | 1 சூலை 1988 | 1 | ||
| எம். எம். ஜேக்கப் | இந்திய தேசிய காங்கிரசு | 2 சூலை 1988 | 1 சூலை 1994 | 1 | ||
| ஓ ஜே ஜோசப் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 1980 | 2 ஏப்ரல் 1986 | 1 | ||
| அரவிந்தாசன் கைமல் | Other parties | 17 ஏப்ரல் 1967 | 2 ஏப்ரல் 1968 | 1 | இடைத்தேர்தல் 1967 எம். என். நாயர் | |
| எஸ் சட்டநாத கரையாளர் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1952 | 2 ஏப்ரல் 1958 | 1 | திருவாங்கூர் கொச்சி | |
| எஸ் சட்டநாத கரையாளர் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1958 | 2 ஏப்ரல் 1964 | 1 | திருவாங்கூர் கொச்சி | |
| கே. கருணாகரன் | இந்திய தேசிய காங்கிரசு | 25 ஏப்ரல் 1995 | 21 ஏப்ரல் 1997 | 1 | ||
| கே. கருணாகரன் | இந்திய தேசிய காங்கிரசு | 22 ஏப்ரல் 1997 | 21 ஏப்ரல் 2003 | 2 | 3 மார்ச்சு 1998 மக்களவை | |
| கே. கருணாகரன் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 2004 | 2 ஏப்ரல் 2010 | 3 | ||
| கேசவன் தாழவா | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 22 ஏப்ரல் 1967 | 21 ஏப்ரல் 1973 | 1 | இறப்பு 28 நவம்பர் 1969 | |
| பி. வி. அப்துல்லா கோயா | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 15 ஏப்ரல் 1967 | 14 ஏப்ரல் 1973 | 1 | ||
| பி. வி. அப்துல்லா கோயா | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 3 ஏப்ரல் 1974 | 2 ஏப்ரல் 1980 | 2 | ||
| பி. வி. அப்துல்லா கோயா | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 3 ஏப்ரல் 1980 | 2 ஏப்ரல் 1986 | 3 | ||
| பி. வி. அப்துல்லா கோயா | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 3 ஏப்ரல் 1986 | 2 ஏப்ரல் 1992 | 4 | ||
| பி. வி. அப்துல்லா கோயா | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 3 ஏப்ரல் 1992 | 2 ஏப்ரல் 1998 | 5 | ||
| பி கே கோயா | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1962 | 2 ஏப்ரல் 1968 | 1 | ||
| தாமஸ் குதிரைவட்டம் | கேரளா காங்கிரசு | 22 ஏப்ரல் 1985 | 21 ஏப்ரல் 1991 | 1 | ||
| என். கே. கிருஷ்ணன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 10 நவம்பர் 1970 | 2 ஏப்ரல் 1974 | 1 | இடைத்தேர்தல் 1970 செ. அச்சுத மேனன் | |
| பி. சந்தோஷ் குமார் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 03 ஏப்ரல் 2022 | 03 ஏப்ரல் 2028 | 1 | * | |
| எம். பி. வீரேந்திர குமார் | ஐக்கிய ஜனதா தளம் | 3 ஏப்ரல் 2016 | 21 திசம்பர் 2017 | 1 | ||
| எம். பி. வீரேந்திர குமார் | ஐக்கிய ஜனதா தளம் | 23 மார்ச்சு 2018 | 2 ஏப்ரல் 2022 | 2 | இறப்பு 28 மே 2020 | |
| எம். வி. சிரேயாம்சு குமார் | எல். ஜெ. டி. | 25 ஆகத்து 2020 | 02 ஏப்ரல் 2022 | 1 | இடைத்தேர்தல் 2020 | |
| ஏ வி குன்கம்பு | இந்திய பொதுவுடமைக் கட்சி | 29 ஏப்ரல் 1957 | 2 ஏப்ரல் 1958 | 1 | இடைத்தேர்தல் 1957 | |
| கே எம் குரியன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 1970 | 2 ஏப்ரல் 1976 | 1 | ||
| பி. ஜே. குரியன் | இந்திய தேசிய காங்கிரசு | 10 சனவரி 2005 | 1 சூலை 2006 | 1 | இடைத்தேர்தல் 2005 | |
| பி. ஜே. குரியன் | இந்திய தேசிய காங்கிரசு | 2 சூலை 2006 | 1 சூலை 2012 | 2 | ||
| பி. ஜே. குரியன் | இந்திய தேசிய காங்கிரசு | 2 சூலை 2012 | 1 சூலை 2018 | 3 | ||
| கே கே மாதவன் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1976 | 2 ஏப்ரல் 1982 | 1 | ||
| மாத்தாய் மஞ்சூரான் | கே. எசு. சி. | 3 ஏப்ரல் 1952 | 2 ஏப்ரல் 1954 | 1 | திருவாங்கூர் கொச்சி | |
| வக்கச்சென் மட்டத்தில் | கே. சி. ஜெ. | 3 ஏப்ரல் 1998 | 2 ஏப்ரல் 2004 | 1 | ||
| யோசப் மதன் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1960 | 2 ஏப்ரல் 1966 | 1 | ||
| ஜெபி மாதர் | இந்திய தேசிய காங்கிரசு | 03 ஏப்ரல் 2022 | 03 ஏப்ரல் 2028 | 1 | * | |
| பி பாலச்சந்திர மேனன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 22 ஏப்ரல் 1967 | 21 ஏப்ரல் 1973 | 1 | ||
| வே. கி. கிருஷ்ண மேனன் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1956 | 2 ஏப்ரல் 1962 | 2 | பதவி விலகல் 15 மார்ச்சு 1957 தேர்தல் 2-மக்களவை சென்னை 1953-56 | |
| செ. அச்சுத மேனன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 3 ஏப்ரல் 1968 | 2 ஏப்ரல் 1974 | 1 | பதவி விலகல் 24 ஏப்ரல் 1970 | |
| கே பி எஸ் மேனன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 1968 | 2 ஏப்ரல் 1974 | 1 | ||
| லீலா தாமோதர மேனன் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1974 | 2 ஏப்ரல் 1980 | 1 | ||
| விஸ்வநாத மேனன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 1974 | 2 ஏப்ரல் 1980 | 1 | ||
| கே மோகனன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 2 சூலை 1982 | 1 சூலை 1988 | 1 | ||
| ஜாய் நடுக்கரா | KC(M) | 27 அக்டோபர் 1995 | 21 ஏப்ரல் 1997 | 1 | இடைத்தேர்தல் 1995 | |
| சி கே கோவிந்தன் நாயர் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1964 | 2 ஏப்ரல் 1970 | 1 | இறப்பு 27 சூன் 1964 | |
| ஜி கோபிநாதன் நாயர் | ஆர். எசு. பி. | 3 ஏப்ரல் 1968 | 2 ஏப்ரல் 1974 | 1 | ||
| கே பி மாதவன் நாயர் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1952 | 2 ஏப்ரல் 1956 | 1 | திருவாங்கூர் கொச்சி | |
| கே பி மாதவன் நாயர் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1956 | 2 ஏப்ரல் 1962 | 2 | திருவாங்கூர் கொச்சி | |
| எம் என் கோவிந்தன் நாயர் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 3 ஏப்ரல் 1956 | 2 ஏப்ரல் 1962 | 1 | ||
| எம் என் கோவிந்தன் நாயர் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 3 ஏப்ரல் 1962 | 2 ஏப்ரல் 1968 | 2 | 3 மார்ச்சு 1967 | |
| பி.நாராயணன் நாயர் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 3 ஏப்ரல் 1956 | 2 ஏப்ரல் 1960 | 1 | ||
| சி. பி. நாராயணன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 2 சூலை 2012 | 1 சூலை 2018 | 1 | ||
| கே. சந்திரன் பிள்ளை | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 22 ஏப்ரல் 2003 | 21 ஏப்ரல் 2009 | 1 | ||
| சி நாராயண பிள்ளை | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1952 | 2 ஏப்ரல் 1958 | 1 | திருவாங்கூர் கொச்சி | |
| எஸ். ராமச்சந்திரன்_பிள்ளை | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 22 ஏப்ரல் 1991 | 21 ஏப்ரல் 1997 | 1 | ||
| எஸ். ராமச்சந்திரன்_பிள்ளை | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 22 ஏப்ரல் 1997 | 21 ஏப்ரல் 2003 | 2 | ||
| தென்னல பாலகிருஷ்ண பிள்ளை | இந்திய தேசிய காங்கிரசு | 30 சூலை 1991 | 2 ஏப்ரல் 1992 | 1 | ||
| தென்னல பாலகிருஷ்ண பிள்ளை | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1992 | 2 ஏப்ரல் 1998 | 2 | ||
| தென்னல பாலகிருஷ்ண பிள்ளை | இந்திய தேசிய காங்கிரசு | 22 ஏப்ரல் 2003 | 21 ஏப்ரல் 2009 | 3 | ||
| சி ஓ பவுலோசு | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 7 ஏப்ரல் 1998 | 21 ஏப்ரல் 2003 | 1 | இடைத்தேர்தல் 1998 | |
| என். கே. பிரேமசந்திரன் | ஆர். எசு. பி. | 2 சூலை 2000 | 1 சூலை 2006 | 1 | ||
| கே. கே. ராகேசு | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 22 ஏப்ரல் 2015 | 21 ஏப்ரல் 2021 | 1 | ||
| வி. வி. இராகவன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 2 சூலை 2000 | 1 சூலை 2006 | 1 | இறப்பு 27 அக்டோபர் 2004 | |
| ஏ. ஏ. ரகீம் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 03 ஏப்ரல் 2022 | 03 ஏப்ரல் 2028 | 1 | * | |
| பட்டியம் ராஜன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 1976 | 2 ஏப்ரல் 1982 | 1 | ||
| பி. ஆர். இராஜன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 2 சூலை 2006 | 1 சூலை 2012 | 1 | ||
| ப இராஜீவ் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 22 ஏப்ரல் 2009 | 21 ஏப்ரல் 2015 | 1 | ||
| ஏ. சுப்பா ராவ் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 3 ஏப்ரல் 1958 | 2 ஏப்ரல் 1964 | 1 | ||
| வயலார் ரவி | இந்திய தேசிய காங்கிரசு | 2 சூலை 1994 | 1 சூலை 2000 | 1 | ||
| வயலார் ரவி | இந்திய தேசிய காங்கிரசு | 22 ஏப்ரல் 2003 | 21 ஏப்ரல் 2009 | 2 | ||
| வயலார் ரவி | இந்திய தேசிய காங்கிரசு | 22 ஏப்ரல் 2009 | 21 ஏப்ரல் 2015 | 3 | ||
| வயலார் ரவி | இந்திய தேசிய காங்கிரசு | 22 ஏப்ரல் 2015 | 21 ஏப்ரல் 2021 | 4 | ||
| அப்துல் ரசாக் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1952 | 2 ஏப்ரல் 1956 | 1 | திருவாங்கூர் கொச்சி | |
| ஈ எஸ் சைட் | எம். எல். | 3 ஏப்ரல் 1960 | 2 ஏப்ரல் 1966 | 1 | ||
| எஸ் எம் சைட் | Independent | 3 ஏப்ரல் 1964 | 2 ஏப்ரல் 1970 | 1 | ||
| எச் ஏ சாம்நாட் | எம். எல். | 5 பிப்ரவரி 1970 | 21 ஏப்ரல் 1973 | 1 | இடைத்தேர்தல் 1970 கேசவன் தாழவா | |
| எச் ஏ சாம்நாட் | இந்திய தேசிய காங்கிரசு | 22 ஏப்ரல் 1973 | 21 ஏப்ரல் 1979 | 2 | ||
| கே சி சபாசுடியன் | இந்திய தேசிய காங்கிரசு | 22 ஏப்ரல் 1979 | 21 ஏப்ரல் 1985 | 1 | ||
| அப்துஸ்ஸமத் சமதானி | எம். எல். | 2 சூலை 1994 | 1 சூலை 2000 | 1 | ||
| அப்துஸ்ஸமத் சமதானி | எம். எல். | 2 சூலை 2000 | 1 சூலை 2006 | 2 | ||
| டி. என் சீமா | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 2010 | 2 ஏப்ரல் 2016 | 1 | ||
| என்.சி.சேகர் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 3 ஏப்ரல் 1954 | 2 ஏப்ரல் 1960 | 1 | திருவாங்கூர் கொச்சி | |
| எம் வி ஏ செயித் | இந்திய தேசிய காங்கிரசு | 22 ஏப்ரல் 1973 | 21 ஏப்ரல் 1979 | 1 | 21 மார்ச்சு 1977 | |
| வி. சிவதாசன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 24 ஏப்ரல் 2021 | 23 ஏப்ரல் 2027 | 1 | * | |
| பி ஏ சாலமன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 3 ஏப்ரல் 1958 | 2 ஏப்ரல் 1964 | 1 | ||
| கே. சோமாபிரசாத் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 2016 | 2 ஏப்ரல் 2022 | 1 | ||
| ஏ சிறீதரன் | ஜனதா தளம் | 2 சூலை 1988 | 1 சூலை 1994 | 1 | ||
| பி ஜே தாமசு | Independent | 22 ஏப்ரல் 1957 | 3 ஏப்ரல் 1962 | 1 | இடைத்தேர்தல் 1957 வி. கே. கே. மேனன் | |
| டி கே சி வடுதாலா | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1986 | 2 ஏப்ரல் 1992 | 1 | இறப்பு 1 சூலை 1988 | |
| ஏ.விஜயராகவன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 1998 | 2 ஏப்ரல் 2004 | 1 | ||
| ஏ.விஜயராகவன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 2004 | 2 ஏப்ரல் 2010 | 2 | ||
| பி.வி. அப்துல் வகாப் | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 3 ஏப்ரல் 2004 | 2 ஏப்ரல் 2010 | 1 | ||
| பி.வி. அப்துல் வகாப் | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 22 ஏப்ரல் 2015 | 21 ஏப்ரல் 2021 | 2 | ||
| பி.வி. அப்துல் வகாப் | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 24 ஏப்ரல் 2021 | 23 ஏப்ரல் 2027 | 3 | * | |
மற்ற மாநிலங்களிலிருந்து மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்ட கேரளத்தைச் சேர்ந்தவர்கள்
[தொகு]| பெயர் (கால வரிசை) | கட்சி | நியமன தேதி | ஓய்வு பெறும் தேதி | நியமன மாநிலம் | ||
|---|---|---|---|---|---|---|
| அல்போன்ஸ் கண்ணந்தானம் | பாரதிய ஜனதா கட்சி | 2016 | 2022 | ராஜஸ்தான் | ||
| கே. சி. வேணுகோபால் | இதேகா | 19 சூன் 2020 | 2026 | ராஜஸ்தான் | ||
| ராஜீவ் சந்திரசேகர் | பாரதிய ஜனதா கட்சி | 26 செப்டம்பர் 2016 | 2022 | கருநாடகம் | ||
| வி. முரளீதரன் | பாரதிய ஜனதா கட்சி | 3 ஏப்ரல் 2018 | 2024 | மகாராட்டிரா | ||
மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக இருந்த கேரளத்தைச் சேர்ந்தவர்கள்
[தொகு]| பெயர் (கால வரிசை) | கட்சி | நியமனம் தேதி | ஓய்வு பெறும் தேதி | துறை | |
|---|---|---|---|---|---|
| சுரேஷ் கோபி | பாரதிய ஜனதா கட்சி | 29-07-2017 முதல் 28-07-2023 வரை | 29 ஏப்ரல் 2016 | 24 ஏப்ரல் 2022 | கலைகள் |
| எம்.எஸ்.சுவாமிநாதன் | 2007 | 2013 | அறிவியல் | ||
| கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் | 2003 | 2009 | அறிவியல் | ||
| அபு ஆபிரகாம் | 1972 | 1978 | கலைகள் | ||
| ஜி.சங்கர குருப் | 1968 | 1972 | இலக்கியம் | ||
| கே.எம்.பணிக்கர் | 1959 | 1961 | சமூக சேவை | ||
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rajya Sabha At Work (Second ed.). New Delhi: Rajya Sabha Secretariat. October 2006. p. 24. Retrieved 20 October 2015.
- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, Sansad Bhawan, New Delhi.
