சாய் ஆபிரகாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாய் ஆபிரகாம்
Joy Abraham
கேரளாவுக்கான மாநிலங்களவையில நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2 சூலை 2012 – 1 சூலை 2018
பின்வந்தவர் சோசுகே. மணி, கேரள காங்கிரசு
தனிநபர் தகவல்
பிறப்பு 7 மார்ச்சு 1951 (1951-03-07) (அகவை 72)
அரசியல் கட்சி கேரள காங்கிரசு (மணி)

சாய் ஆபிரகாம் (Joy Abraham, பிறப்பு: மார்ச் 7, 1951) என்பவர் ஒர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாரணங்கானம் என்னும் ஊரில் பிறந்தார். இந்திய நாடாளுமன்றத்தில் மேலவை எனப்படும் மாநிலங்களவையில் ஆபிரகாம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். கேரள காங்கிரசு கட்சியின் (மணி பிரிவு) சார்பாகவும், கேரளாவின் சார்பாகவும் இவர் மேல் சபையின் உறுப்பினராக இருந்தார்.[1] ஆபிரகாம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[2]. இவர் செயின்ட் தாமசு கல்லூரில் இளங்கலை பட்டம் பெற்றார். திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Detailed Profile: Shri Joy Abraham". Government of India. http://www.archive.india.gov.in/govt/rajyasabhampbiodata.php?mpcode=2235. பார்த்த நாள்: 13 October 2015. 
  2. "Rajya Sabha Affidavits". http://myneta.info/rajsab09aff/candidate.php?candidate_id=431. பார்த்த நாள்: 13 October 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்_ஆபிரகாம்&oldid=3481202" இருந்து மீள்விக்கப்பட்டது