உள்ளடக்கத்துக்குச் செல்

வே. கி. கிருஷ்ண மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. கே. கிருஷ்ண மேனன்
ஐக்கிய இராச்சியத்திற்கான இந்திய உயர்பேராளர் ஆணையர்.
பதவியில்
1947–1952
மக்களவை உறுப்பினர்.
பதவியில்
1957–1974
இந்திய இராணுவ அமைச்சர்
பதவியில்
1957–1962
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 3, 1896 (1896-05-03) (அகவை 128)
கோழிக்கோடு
இறப்பு6 அக்டோபர் 1974(1974-10-06) (அகவை 78)
தில்லி

வி. கே. கிருஷ்ண மேனன் (V. K. Krishna Menon) என அறியப்படும் வெங்காலில் கிருஷ்ணன் கிருஷ்ண மேனன் (மே 3 1896 - அக்டோபர் 6 1974) ஒரு இந்திய அரசியல்வாதி. ஐக்கிய ராஜ்யத்திற்கான இந்திய உயர்பேராளர் ஆணையராகவும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இந்தியா பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.

பதவிகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._கி._கிருஷ்ண_மேனன்&oldid=3285675" இலிருந்து மீள்விக்கப்பட்டது