சி. கே. தப்தரி
தோற்றம்
ச. கி. தப்தரி | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
| பதவியில் 1972-1978 | |
| தொகுதி | நியமனம்[1] |
| இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்[2] | |
| பதவியில் 2 மார்ச்சு 1963 – 30 அக்டோபர் 1968 | |
| முன்னையவர் | மோ. சி. செதல்வாட் |
| பின்னவர் | நைரென் டி |
| நடுவண்அரசுத் தலைமை வழக்குரைஞர் | |
| பதவியில் 28 சனவரி 1950 – 1 மார்ச்சு 1963 | |
| பின்னவர் | எச். என். சன்யால் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 ஏப்ரல் 1893 [3] |
| இறப்பு | 18 பெப்ரவரி 1983 (அகவை 89) |
| துணைவர் | சுசீலா தப்தரி |
| பிள்ளைகள் | 1 மகனும் 2 மகள்களும் |
| விருதுகள் | பத்ம விபூசண் (1967) |
சந்தர் கிசன் தப்தரி (Chander Kishan Daphtary) (1893 - பிப்ரவரி 1983) ஒரு இந்திய வழக்கறிஞராகவும், 1950 முதல் 1963 வரை இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராகவும் இருந்தார். 1963 முதல் 1968 வரை இந்தியாவின் சட்டத்துறையின் தலைவராகவும் பணிபுாிந்தாா்.[4][5] இவர் இந்தியாவின் வழக்கறிஞர் சங்கத் தலைவராகவும் இருந்தார்.[6] 1972-ஆம் ஆண்டு முதல் 1978 வரை இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1967-ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது.[7][8][9]
சான்றுகள்
[தொகு]- ↑ "List Of Nominated Members Since 1952". Rajya Sabha. Archived from the original on 1 January 2012. Retrieved 17 January 2019.
- ↑ PEU GHOSH (2017). INDIAN GOVERNMENT AND POLITICS. PHI Learning Pvt. Ltd. p. 445. ISBN 978-81-203-5318-3.
- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). மாநிலங்களவை. Retrieved 17 January 2019.
- ↑ Attorney General of Independent India பரணிடப்பட்டது 2012-06-25 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "List of Attorney Generals of India". Jagran Josh. 20 December 2017. Retrieved 17 January 2019.
- ↑ Kuldip Nayar (2012). Beyond the Lines: An Autobiography. Roli Books Private Limited. p. 384. ISBN 978-81-7436-821-8.
- ↑ Trimbak Krishna Tope (1963). The Constitution of India. Popular Prakashan. p. 252.
- ↑ Fali S. Nariman (2010). Before Memory Fades: An Autobiography. Hay House, Inc. p. 43. ISBN 978-93-81398-00-5.
- ↑ The Illustrated Weekly of India. Published for the proprietors, Bennett, Coleman & Company, Limited, at the Times of India Press. 1972. p. 11.