அரி விநாயக் படாசுகர்
Appearance
அரி விநாயக் படாசுகர் | |
---|---|
2வது மத்திய பிரதேச ஆளுநர்களின் பட்டியல் | |
பதவியில் 14 ஜூன் 1957 – 10 பெப்ரவரி 1965 | |
முதலமைச்சர் | கைலாசு நாத் கட்சு பகவாந்துரோ மண்டோலி துவாரக பிரசாத் மிசுரா |
முன்னையவர் | போகராஜூ பட்டாபி சீத்தாராமையா |
பின்னவர் | கிசாம்பள்ளி செங்கல்ராய ரெட்டி |
பயணிகள் விமான போக்குவரத்து அமைச்சகம் | |
பதவியில் 7 திசம்பர் 1956 – 16 ஏப்ரல் 1957 | |
பிரதமர் | ஜவகர்லால் நேரு |
முன்னையவர் | லால் பகதூர் சாஸ்திரி |
பின்னவர் | லால் பகதூர் சாஸ்திரி |
உறுப்பினர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் | |
பதவியில் 9 திசம்பர் 1946 – 24 சனவரி 1950 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மத்திய பிரதேச ஆளுஞர் 15 மே 1892 இந்தபூர், புனே, பாம்பே மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்பொழுது மகராட்டிரம், இந்தியா) |
இறப்பு | 21 பெப்ரவரி 1970 புனே, மகராட்டிரம், இந்தியா | (அகவை 77)
இளைப்பாறுமிடம் | மத்திய பிரதேச ஆளுஞர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் |
|
அரி விநாயக் படாசுகர் (Hari Vinayak Pataskar)(15 மே 1892-21 பிப்ரவரி 1970) என்பவர் இந்திய வழக்கறிஞர், புனே பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்[1] மற்றும் மத்திய பிரதேசத்தின் முன்னாள் ஆளுநராகவும் இருந்தார்.[2] 1963ஆம் ஆண்டில், பொதுச் சேவை செய்ததற்காக, இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூசண் இவருக்கு வழங்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of members of the constituent assembly".
- ↑ "Governors of Madhya Pradesh". Archived from the original on 12 March 2012.
- ↑ "Padma Vibhushan Awardees".
வெளி இணைப்புகள்
[தொகு]- ராஜ்பவன் இணையதளத்தில் பயோ பரணிடப்பட்டது 2017-11-05 at the வந்தவழி இயந்திரம்