போலா நாத் ஜா
Appearance
போலா நாத் ஜா (Bhola Nath Jha) என்பவர் குடிமைப் பணியில் ஆற்றிய சேவைக்காக அறியப்படுபவர். இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமை விருதான பத்ம விபூசண் (1967) விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1] இவர் உத்திரப் பிரதேசத்தினைச் சார்ந்தவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Padma Awards | Interactive Dashboard". www.dashboard-padmaawards.gov.in (in ஆங்கிலம்). Archived from the original on 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2018-03-30.