பத்ம விபூசண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பத்ம விபூசண்
விருது குறித்தத் தகவல்
வகை குடிமக்களுக்கான
பகுப்பு தேசிய அளவில்
நிறுவியது 1954
கடைசியாக வழங்கப்பட்டது 2021
மொத்தம் வழங்கப்பட்டவை 321
வழங்கப்பட்டது இந்திய அரசு
முந்தைய பெயர்(கள்) பஹேலா வர்க்
நாடா நடுத்தர பிங்க்
விருது தரவரிசை
பாரத ரத்னாபத்ம விபூசண்பத்ம பூசண்

பத்ம விபூசண் (Padma Vibhushan) என்பது 'தனிச்சிறப்பு வாய்ந்த, சிறந்த பணிகளுக்காக' இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது உயரிய குடியியல் விருது ஆகும். பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதல் ஜனவரி 2, 1954-ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது. 2021 வரை, 321 நபர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.[1]

விருது பெற்றவர்களின் பட்டியல்[தொகு]

வருடம் பெயர் துறை மாநிலம் நாடு
1954 சத்தியேந்திர நாத் போசு அறிவியல் மற்றும் பொறியியல் மேற்கு வங்காளம் இந்தியா
1954 சாகீர் உசேன் பொது விவகாரம் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1954 பி. ஜி. கெர் பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
1954 ஜிக்மே தோர்ஜி வாங்சுக் பொது விவகாரம் பூட்டான் பூட்டான்*
1954 நந்தாலால் போஸ் கலைகள் மேற்கு வங்காளம் இந்தியா
1954 வே. கி. கிருஷ்ண மேனன் பொது விவகாரம் கேரளம் இந்தியா
1955 தோண்டோ கேசவ் கார்வே இலக்கியம் மற்றும் கல்வி மகாராட்டிரம் இந்தியா
1955 ஜே. ஆர். டி. டாட்டா வணிகம் & தொழிற்துறை மகாராட்டிரம் இந்தியா
1956 சந்துலால் மாதவ்லால் திரிவேதி பொது விவகாரம் மத்தியப் பிரதேசம் இந்தியா
1956 பாசல் அலி பொது விவகாரம் பீகார் இந்தியா
1956 ஜானகிதேவி பஜாஜ் சமூக சேவை மத்தியப் பிரதேசம் இந்தியா
1957 கன்சியாம் தாசு பிர்லா வணிகம் & தொழிற்துறை இராச்சசுத்தான் இந்தியா
1957 மோ. சி. செடல்வாட் சட்டம் மற்றும் பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
1957 சிறீ பிரகாசா பொது விவகாரம் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1959 ஜான் மத்தாய் இலக்கியம் மற்றும் கல்வி கேரளம் இந்தியா
1959 இராதாபினோடு பால் பொது விவகாரம் மேற்கு வங்காளம் இந்தியா
1959 ககன்விகாரி லல்லுபாய் மேத்தா சமூக சேவை மகாராட்டிரம் இந்தியா
1960 நா. ரா. பிள்ளை பொது விவகாரம் தமிழ்நாடு இந்தியா
1962 எச். வி. ஆர். அய்யங்கார் குடிமைப் பணி தமிழ்நாடு இந்தியா
1962 பத்மசா நாயுடு பொது விவகாரம் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1962 விஜயலட்சுமி பண்டித் குடிமைப் பணி உத்தரப் பிரதேசம் இந்தியா
1963 ஏ. இலட்சுமணசுவாமி மருத்துவம் தமிழ்நாடு இந்தியா
1963 சுனிதி குமார் சாட்டர்சி இலக்கியம் மற்றும் கல்வி மேற்கு வங்காளம் இந்தியா
1963 அரி விநாயக் படாசுகர் பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
1964 கோபிநாத் கவிராசு இலக்கியம் மற்றும் கல்வி உத்தரப் பிரதேசம் இந்தியா
1964 காகா காலேல்கர் இலக்கியம் மற்றும் கல்வி மகாராட்டிரம் இந்தியா
1965 அர்ஜன் சிங் இராணுவ சேவை தில்லி இந்தியா
1965 ஜாயாந்தோ நாத் சவுத்ரி இராணுவ சேவை மேற்கு வங்காளம் இந்தியா
1965 மெகுதி நவாசு ஜங் பொது விவகாரம் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1966 வலேரியன் கிராசியாஸ் சமூக சேவை மகாராட்டிரம் இந்தியா
1967 போலா நாத் ஜா குடிமைப் பணி உத்தரப் பிரதேசம் இந்தியா
1967 சி. கே. தப்தரி பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
1967 ஹபீசு முகமது இப்ராகிம் குடிமைப் பணி ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1967 ப. வெ. ரா. ராவ் குடிமைப் பணி ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1968 மகாதேவ் சிறீஅரி அனி பொது விவகாரம் மத்தியப் பிரதேசம் இந்தியா
1968 சுப்பிரமணியன் சந்திரசேகர் அறிவியல் மற்றும் பொறியியல் தமிழ்நாடு அமெரிக்க ஐக்கிய நாடு*
1968 பிரசந்தா சந்திரா மகாலனோபிசு புள்ளியியல் தில்லி இந்தியா
1968 கல்யாண் சுந்தரம் பொது விவகாரம் தமிழ்நாடு இந்தியா
1968 கிர்பால் சிங் குடிமைப் பணி தில்லி இந்தியா
1969 ஹார் கோவிந்த் கொரானா அறிவியல் மற்றும் பொறியியல் மாசசூசெட்ஸ் அமெரிக்க ஐக்கிய நாடு*
1969 மோகன் சின்கா மேத்தா குடிமைப் பணி இராச்சசுத்தான் இந்தியா
1969 தத்தாத்ராய ஸ்ரீதர் ஜோஷி குடிமைப் பணி மகாராட்டிரம் இந்தியா
1969 கானானந்த பாண்டே குடிமைப் பணி உத்தரப் பிரதேசம் இந்தியா
1969 இராசேசுவர் தயால் குடிமைப் பணி தில்லி இந்தியா
1970 பினாய் இரஞ்சன் சென் குடிமைப் பணி மேற்கு வங்காளம் இந்தியா
1970 தாரா சந்து (தொல்லியலாளர்) இலக்கியம் மற்றும் கல்வி உத்தரப் பிரதேசம் இந்தியா
1970 பி. பி. குமாரமங்கலம் குடிமைப் பணி தமிழ்நாடு இந்தியா
1970 சுரஞ்சன் தாசு குடிமைப் பணி மேற்கு வங்காளம் இந்தியா
1970 கர்பக்சு சிங் இராணுவ சேவை பஞ்சாப் இந்தியா
1970 ஆற்காடு ராமசாமி முதலியார் குடிமைப் பணி தமிழ்நாடு இந்தியா
1970 அந்தோனி லான்சிலோட் டயஸ் பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
1971 வித்தால் நாகேசு சிரோட்கர் மருத்துவம் கோவா (மாநிலம்) இந்தியா
1971 பலராம் சிவராமன் குடிமைப் பணி தமிழ்நாடு இந்தியா
1971 பீமலா பிரசாத் சலிகா குடிமைப் பணி அசாம் இந்தியா
1971 உதய் சங்கர் கலைகள் மேற்கு வங்காளம் இந்தியா
1971 சுமதி மொரார்ஜி குடிமைப் பணி மகாராட்டிரம் இந்தியா
1971 அலாவூதின் கான் கலைகள் மேற்கு வங்காளம் இந்தியா
1972 எஸ். எம். நந்தா இராணுவ சேவை தில்லி இந்தியா
1972 பிரதாப் சந்தர லால் இராணுவ சேவை பஞ்சாப் இந்தியா
1972 ஆதித்யா நாத் ஜா பொது விவகாரம் உத்தரப் பிரதேசம் இந்தியா
1972 ஜிவ்ராஜ் நாராயண் மேத்தா பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
1972 பி. பி. கஜேந்திரகடேகர் பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
1972 விக்கிரம் சாராபாய் அறிவியல் மற்றும் பொறியியல் குசராத் இந்தியா
1972 சாம் மானேக்சா இராணுவ சேவை தமிழ்நாடு இந்தியா
1972 குலாம் முகமது சாதிக் பொது விவகாரம் சம்மு காசுமீர் இந்தியா
1972 கோர்மசுஜி மானெக்ஜி சேர்வை சட்டம் மற்றும் பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
1973 தொளலத் சிங் கோத்தாரி அறிவியல் மற்றும் பொறியியல் தில்லி இந்தியா
1973 நாகேந்திர சிங் பொது விவகாரம் இராச்சசுத்தான் இந்தியா
1973 திருமால்ராவ் சுவாமிநாதன் குடிமைப் பணி தமிழ்நாடு இந்தியா
1973 நவல்சங்கர் தேபர் சமூக சேவை குசராத் இந்தியா
1973 வசந்தி தேவி குடிமைப் பணி மேற்கு வங்காளம் இந்தியா
1973 நெல்லி சென்குப்தா சமூக சேவை மேற்கு வங்காளம் இந்தியா
1974 வி. க. ர. வ. ராவ் குடிமைப் பணி கர்நாடகம் இந்தியா
1974 பெனோட் பெகாரி முகர்ஜி கலைகள் மேற்கு வங்காளம் இந்தியா
1974 அரிசு சந்திர சரின் குடிமைப் பணி தில்லி இந்தியா
1974 நிரன் டே சட்டம் மற்றும் பொது விவகாரம் மேற்கு வங்காளம் இந்தியா
1975 பாசந்து துலால் நாக் செளத்திரி இலக்கியம் மற்றும் கல்வி மேற்கு வங்காளம் இந்தியா
1975 சி. து. தேஷ்முக் பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
1975 துர்காபாய் தேஷ்முக் சமூக சேவை மகாராட்டிரம் இந்தியா
1975 பிரேம்லீலா வித்தல்தாஸ் தாக்கர்சே இலக்கியம் மற்றும் கல்வி மகாராட்டிரம் இந்தியா
1975 இராஜா இராமண்ணா அறிவியல் மற்றும் பொறியியல் கர்நாடகம் இந்தியா
1975 கோமி நூசெர்வாஞ்சி சேத்தனா குடிமைப் பணி மகாராட்டிரம் இந்தியா
1975 ம. ச. சுப்புலட்சுமி கலைகள் தமிழ்நாடு இந்தியா
1975 மேரி கிளப்வாலா ஜாதவ் சமூக சேவை தமிழ்நாடு இந்தியா
1976 பசீர் உசைன் சைதீ இலக்கியம் மற்றும் கல்வி தில்லி இந்தியா
1976 கே. ஆர். ராமநாதன் அறிவியல் மற்றும் பொறியியல் கேரளம் இந்தியா
1976 கே. எல். சிறீமாலி இலக்கியம் மற்றும் கல்வி உத்தரப் பிரதேசம் இந்தியா
1976 கியானி குர்முக் சிங் முசாபபீர் இலக்கியம் மற்றும் கல்வி பஞ்சாப் இந்தியா
1976 கே. சங்கர் பிள்ளை கலைகள் தில்லி இந்தியா
1976 சலீம் அலி அறிவியல் மற்றும் பொறியியல் உத்தரப் பிரதேசம் இந்தியா
1976 சத்யஜித் ராய் கலைகள் மேற்கு வங்காளம் இந்தியா
1977 ஓம் பிரகாசு மெகரா இராணுவ சேவை பஞ்சாப் இந்தியா
1977 அஜுதியா நாத் கோஸ்லா குடிமைப் பணி தில்லி இந்தியா
1977 அஜோய் குமார் முகர்ஜீ பொது விவகாரம் மேற்கு வங்காளம் இந்தியா
1977 அலி யவர் ஜங் பொது விவகாரம் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1977 சந்தேஷ்வர் பிரசாத் நாராயண் சிங் இலக்கியம் மற்றும் கல்வி தில்லி இந்தியா
1977 தஞ்சாவூர் பாலசரஸ்வதி கலைகள் தமிழ்நாடு இந்தியா
1980 ராஜ் கிருஷ்ணதாசா குடிமைப் பணி உத்தரப் பிரதேசம் இந்தியா
1980 பிசுமில்லா கான் கலைகள் உத்தரப் பிரதேசம் இந்தியா
1981 சதீஷ் தவான் அறிவியல் மற்றும் பொறியியல் கர்நாடகம் இந்தியா
1981 ரவி சங்கர் கலைகள் உத்தரப் பிரதேசம் இந்தியா
1982 மீரா பென் சமூக சேவை ஐக்கிய இராச்சியம்*
1985 சி. நா. இரா. ராவ் அறிவியல் மற்றும் பொறியியல் கர்நாடகம் இந்தியா
1985 எம். ஜி. கே. மேனன் குடிமைப் பணி கேரளம் இந்தியா
1986 ஆதர் சிங் பானிதால் மருத்துவம் தில்லி இந்தியா
1986 பிர்ஜு மகராஜ் கலைகள் தில்லி இந்தியா
1986 பாபா ஆம்தே சமூக சேவை மகாராட்டிரம் இந்தியா
1987 பெஞ்சமின் பியாரி பால் அறிவியல் மற்றும் பொறியியல் பஞ்சாப் இந்தியா
1987 மன்மோகன் சிங் குடிமைப் பணி தில்லி இந்தியா
1987 அருண் ஸ்ரீதர் வைத்யா இராணுவ சேவை மகாராட்டிரம் இந்தியா
1987 கமலாதேவி சட்டோபாத்யாய் சமூக சேவை கர்நாடகம் இந்தியா
1988 கே. வி. புட்டப்பா இலக்கியம் மற்றும் கல்வி கர்நாடகம் இந்தியா
1988 மிசுரா அமீதுல்லா பெக் சட்டம் மற்றும் பொது விவகாரம் தில்லி இந்தியா
1988 மகாதேவி வர்மா இலக்கியம் மற்றும் கல்வி உத்தரப் பிரதேசம் இந்தியா
1989 மா. சா. சுவாமிநாதன் அறிவியல் மற்றும் பொறியியல் தில்லி இந்தியா
1989 உமா சங்கர் தீட்சித் பொது விவகாரம் உத்தரப் பிரதேசம் இந்தியா
1989 அலி அக்பர் கான் கலைகள் மேற்கு வங்காளம் இந்தியா
1990 ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அறிவியல் மற்றும் பொறியியல் தமிழ்நாடு இந்தியா
1990 செம்மங்குடி சீனிவாச ஐயர் கலைகள் தமிழ்நாடு இந்தியா
1990 ராகவன் அருணாச்சலம் இலக்கியம் மற்றும் கல்வி தில்லி இந்தியா
1990 பாபாதோசு தத்தா இலக்கியம் மற்றும் கல்வி மேற்கு வங்காளம் இந்தியா
1990 குமார் கந்தர்வன் கலைகள் கர்நாடகம் இந்தியா
1990 டி. என். சதுர்வேதி குடிமைப் பணி கர்நாடகம் இந்தியா
1991 இ. கோ. பட்டேல் அறிவியல் மற்றும் பொறியியல் குசராத் இந்தியா
1991 மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா கலைகள் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1991 இரேந்திரநாத் முகர்சி பொது விவகாரம் மேற்கு வங்காளம் இந்தியா
1991 என். ஜி. ரங்கா பொது விவகாரம் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1991 இராஜாராம் சாசுதிரி இலக்கியம் மற்றும் கல்வி உத்தரப் பிரதேசம் இந்தியா
1991 குல்சாரிலால் நந்தா பொது விவகாரம் குசராத் இந்தியா
1991 குசுரோ பாராமர்சு ரசுதாமிஜி குடிமைப் பணி மகாராட்டிரம் இந்தியா
1991 மக்புல் ஃபிதா உசைன் கலைகள் மகாராட்டிரம் இந்தியா
1992 மல்லிகார்ச்சுன் மன்சூர் கலைகள் கர்நாடகம் இந்தியா
1992 வி. சாந்தாராம் கலைகள் மகாராட்டிரம் இந்தியா
1992 எஸ். ஐ. பத்மாவதி மருத்துவம் தில்லி இந்தியா
1992 இலட்சுமண் சாத்திரி ஜோசி இலக்கியம் மற்றும் கல்வி மகாராட்டிரம் இந்தியா
1992 அடல் பிகாரி வாச்பாய் பொது விவகாரம் தில்லி இந்தியா
1992 கோவிந்ததாசு செரோப் இலக்கியம் மற்றும் கல்வி மகாராட்டிரம் இந்தியா
1992 கலோஜ் நாராயண ராவ் கலைகள் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1992 ரவி நாராயண ரெட்டி பொது விவகாரம் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1992 சுவரண் சிங் பொது விவகாரம் பஞ்சாப் இந்தியா
1992 அருணா ஆசஃப் அலி பொது விவகாரம் தில்லி இந்தியா
1998 இலட்சுமி சாகல் பொது விவகாரம் உத்தரப் பிரதேசம் இந்தியா
1998 உசா மேத்தா சமூக சேவை மகாராட்டிரம் இந்தியா
1998 நானி பல்கிவாலா சட்டம் மற்றும் பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
1998 வால்டர் சிசுலு பொது விவகாரம் தென்னாப்பிரிக்கா
1999 இராசகோபாலன் சிதம்பரம் அறிவியல் மற்றும் பொறியியல் தமிழ்நாடு இந்தியா
1999 சர்வபள்ளி கோபால் இலக்கியம் மற்றும் கல்வி தமிழ்நாடு இந்தியா
1999 வர்கீஸ் குரியன் அறிவியல் மற்றும் பொறியியல் குசராத் இந்தியா
1999 ஹன்சு ராஜ் கன்னா பொது விவகாரம் தில்லி இந்தியா
1999 வி. ஆர். கிருஷ்ணய்யர் சட்டம் மற்றும் பொது விவகாரம் கேரளம் இந்தியா
1999 லதா மங்கேஷ்கர் கலைகள் மகாராட்டிரம் இந்தியா
1999 பீம்சென் ஜோஷி கலைகள் கர்நாடகம் இந்தியா
1999 பிரஜ் குமார் நேரு குடிமைப் பணி இமாசலப் பிரதேசம் இந்தியா
1999 தர்ம வீரா குடிமைப் பணி தில்லி இந்தியா
1999 இலாலன் பிரசாத் சிங் குடிமைப் பணி தில்லி இந்தியா
1999 நானாஜி தேஷ்முக் சமூக சேவை மகாராட்டிரம் இந்தியா
1999 பாண்டுரங்க சாசுதிரி அத்வாலே சமூக சேவை மகாராட்டிரம் இந்தியா
1999 சதீஷ் குஜ்ரால் கலைகள் தில்லி இந்தியா
1999 தா. கி. பட்டம்மாள் கலைகள் தமிழ்நாடு இந்தியா
2000 கே. பி. லால் குடிமைப் பணி தில்லி இந்தியா
2000 கி. கஸ்தூரிரங்கன் அறிவியல் மற்றும் பொறியியல் கர்நாடகம் இந்தியா
2000 எம். எஸ். கில் குடிமைப் பணி தில்லி இந்தியா
2000 கேளுச்சரண மகோபாத்திரா கலைகள் ஒடிசா இந்தியா
2000 ஹரிபிரசாத் சௌரசியா கலைகள் மகாராட்டிரம் இந்தியா
2000 பண்டிட் ஜஸ்ராஜ் கலைகள் மகாராட்டிரம் இந்தியா
2000 ஜெகதீசு பகவதி இலக்கியம் மற்றும் கல்வி குசராத் இந்தியா
2000 கா. நா. இராஜ் இலக்கியம் மற்றும் கல்வி கேரளம் இந்தியா
2000 பி. டி. பாண்டே குடிமைப் பணி உத்தராகண்டம் இந்தியா
2000 எம். நரசிம்மம் வணிகம் & தொழிற்துறை ஆந்திரப் பிரதேசம் இந்தியா
2000 ஆர். கே. நாராயண் இலக்கியம் மற்றும் கல்வி தமிழ்நாடு இந்தியா
2000 சிக்கந்தர் பக்த் (அரசியல்வாதி) பொது விவகாரம் தில்லி இந்தியா
2000 தர்லோக் சிங் குடிமைப் பணி தில்லி இந்தியா
2001 சி. ஆர். ராவ் அறிவியல் மற்றும் பொறியியல் அமெரிக்க ஐக்கிய நாடு*
2001 சி. வி. நரசிம்மன் குடிமைப் பணி தமிழ்நாடு இந்தியா
2001 சிவக்குமார் சர்மா கலைகள் மகாராட்டிரம் இந்தியா
2001 மன்மோகன் சர்மா அறிவியல் மற்றும் பொறியியல் மகாராட்டிரம் இந்தியா
2001 அம்ஜத் அலி கான் கலைகள் தில்லி இந்தியா
2001 பெஞ்சமின் கில்மேன் பொது விவகாரம் அமெரிக்க ஐக்கிய நாடு*
2001 கோசை நொரேட்டா பொது விவகாரம் ஜப்பான்*
2001 இருசிகேசு முகர்ச்சி கலைகள் மகாராட்டிரம் இந்தியா
2001 ஜான் கென்னத் கால்பிரைத் இலக்கியம் மற்றும் கல்வி அமெரிக்க ஐக்கிய நாடு*
2001 கொத்த சச்சிதானந்த மூர்த்தி இலக்கியம் மற்றும் கல்வி ஆந்திரப் பிரதேசம் இந்தியா
2001 சூபின் மேத்தா கலைகள் இந்தியா
2002 சக்ரவர்த்தி ரங்கராஜன் இலக்கியம் மற்றும் கல்வி தமிழ்நாடு இந்தியா
2002 கங்குபாய் ஹங்கல் கலைகள் கர்நாடகம் இந்தியா
2002 கிசன் மகராஜ் கலைகள் உத்தரப் பிரதேசம் இந்தியா
2002 சோலி சொராப்ஜி சட்டம் தில்லி இந்தியா
2002 கிஷோரி அமோன்கர்|கலைகள் மகாராட்டிரம் இந்தியா
2003 பால் ராம் நந்தா இலக்கியம் மற்றும் கல்வி தில்லி இந்தியா
2003 காசி கெந்தும் தூர்ஜ் கங்சர்பா பொது விவகாரம் மேற்கு வங்காளம் இந்தியா
2003 சோனல் மான்சிங் கலைகள் தில்லி இந்தியா
2003 பிகரிகசுபதி தேவ் திரிகுணா மருத்துவம் தில்லி இந்தியா
2004 மா. நா. ரா. வெங்கடசெல்லையா சட்டம் மற்றும் பொது விவகாரம் கர்நாடகம் இந்தியா
2004 அம்ரிதா பிரீதம் இலக்கியம் மற்றும் கல்வி தில்லி இந்தியா
2004 ஜயந்த் நாரளீக்கர் அறிவியல் மற்றும் பொறியியல் மகாராட்டிரம் இந்தியா
2004 எம். வி. காமத் இலக்கியம் கர்நாடகம் இந்தியா
2005 பா. கி. கோயல் மருத்துவம் மகாராட்டிரம் இந்தியா
2005 கரண் சிங் பொது விவகாரம் தில்லி இந்தியா
2005 மோகன் தாரியா சமூக சேவை மகாராட்டிரம் இந்தியா
2005 ராம் நாராயண் கலைகள் மகாராட்டிரம் இந்தியா
2005 மா. சா. வாலிதன் மருத்துவம் கர்நாடகம் இந்தியா
2005 ஜோ. நா. தீட்சித்து குடிமைப் பணி தில்லி இந்தியா
2005 மிலன் குமார் பனார்ஜி சட்டம் மற்றும் பொது விவகாரம் தில்லி இந்தியா
2005 ஆர். கே. லட்சுமண் கலைகள் மகாராட்டிரம் இந்தியா
2006 நார்மன் போர்லாக் அறிவியல் மற்றும் பொறியியல் டெக்சஸ் அமெரிக்க ஐக்கிய நாடு*
2006 வி. நா. கரே சட்டம் மற்றும் பொது விவகாரம் உத்தரப் பிரதேசம் இந்தியா
2006 மகாசுவேதா தேவி இலக்கியம் மற்றும் கல்வி மேற்கு வங்காளம் இந்தியா
2006 நிர்மலா தேஷ்பாண்டே சமூக சேவை தில்லி இந்தியா
2006 ஓ. சித்திக் அறிவியல் மற்றும் பொறியியல் கர்நாடகம் இந்தியா
2006 பிரகாசு நாராயண் தாண்டன் மருத்துவம் தில்லி இந்தியா
2006 அடூர் கோபாலகிருஷ்ணன் கலைகள் கேரளம் இந்தியா
2006 சி. ஆர். கிருஷ்ணசாமி ராவ் குடிமைப் பணி தமிழ்நாடு இந்தியா
2006 சார்லசு கோர்ரியா அறிவியல் மற்றும் பொறியியல் மகாராட்டிரம் இந்தியா
2007 ராஜா செல்லையா பொது விவகாரம் தமிழ்நாடு இந்தியா
2007 வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி குடிமைப் பணி தமிழ்நாடு இந்தியா
2007 பாலு சங்கரன் மருத்துவம் தமிழ்நாடு இந்தியா
2007 பாலி சாம் நரிமன் சட்டம் மற்றும் பொது விவகாரம் தில்லி இந்தியா
2007 பி. என். பகவதி சட்டம் மற்றும் பொது விவகாரம் தில்லி இந்தியா
2007 குஷ்வந்த் சிங் இலக்கியம் மற்றும் கல்வி தில்லி இந்தியா
2007 ராஜா ராவ் இலக்கியம் மற்றும் கல்வி கர்நாடகம் அமெரிக்க ஐக்கிய நாடு
2007 என்.என். வோரா குடிமைப் பணி அரியானா இந்தியா
2007 நரேஸ் சந்தரா குடிமைப் பணி தில்லி இந்தியா
2007 ஜார்ஜ் சுதர்சன் அறிவியல் மற்றும் பொறியியல் கேரளம் அமெரிக்க ஐக்கிய நாடு*
2007 விசுவநாதன் ஆனந்த் உடல் திறன் விளையாட்டு தமிழ்நாடு இந்தியா
2007 ராசேந்திர குமார் பச்சோரி சூழலியம் இந்தியா
2008 நாராயண மூர்த்தி தகவல் தொழில்நுட்பம் கர்நாடகம் இந்தியா
2008 ஈ. சிறீதரண் தில்லி மெட்ரோ கேரளம் இந்தியா
2008 இலட்சுமி மித்தல் தொழிற்துறை இந்தியா
2008 ஆதார்சு ஜெயின் ஆனந்து பொது விவகாரம் தில்லி இந்தியா
2008 பி. என். தர் குடிமைப் பணி இந்தியா
2008 பி. ஆர். எஸ். ஓபராய் வணிகம் இந்தியா
2008 ஆஷா போஸ்லே கலைகள் மகாராட்டிரம் இந்தியா
2008 எட்மண்ட் இல்லரி மலையேற்றம் ஆக்லன்ட் நியூசிலாந்து*
2008 ரத்தன் டாட்டா தொழிற்துறை மகாராட்டிரம் இந்தியா
2008 பிரணப் முக்கர்ஜி பொது விவகாரம் மேற்கு வங்காளம் இந்தியா
2008 சச்சின் டெண்டுல்கர் உடல் திறன் விளையாட்டு மகாராட்டிரம் இந்தியா
2009 சந்திரிகா பிரசாத் சிரிவசுதவா குடிமைப் பணி மகாராட்டிரம் இந்தியா
2009 சுந்தர்லால் பகுகுணா சூழலியம் உத்தராகண்டம் இந்தியா
2009 தேபி பிரசாத் சட்டோபாத்யாயா இலக்கியம் மற்றும் கல்வி மேற்கு வங்காளம் இந்தியா
2009 ஜசுபீர் சிங் பஜாஜ் மருத்துவம் பஞ்சாப் இந்தியா
2009 புர்சோத்தம் லால் மருத்துவம் உத்தரப் பிரதேசம் இந்தியா
2009 கோவிந்த் நரைன் பொது விவகாரம் உத்தரப் பிரதேசம் இந்தியா
2009 அனில் காகோட்கர் அறிவியல் மற்றும் பொறியியல் மகாராட்டிரம் இந்தியா
2009 ஜி. மாதவன் நாயர் அறிவியல் மற்றும் பொறியியல் கேரளம் இந்தியா
2009 சகோதரி நிர்மலா சமூக சேவை மேற்கு வங்காளம் இந்தியா
2009 ஏ. எஸ். கங்குலி வணிகம் & தொழிற்துறை மகாராட்டிரம் இந்தியா
2010 இப்ராஹிம் அல்காசி கலைகள் தில்லி இந்தியா
2010 உமையாள்புரம் கே. சிவராமன் கலைகள் தமிழ்நாடு இந்தியா
2010 சோரா சேகல் கலைகள் தில்லி இந்தியா
2010 ஒய். வேணுகோபால் ரெட்டி சட்டம் மற்றும் பொது விவகாரம் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
2010 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அறிவியல் மற்றும் பொறியியல் தமிழ்நாடு ஐக்கிய இராச்சியம்*
2010 பிரதாப் சி. ரெட்டி வணிகம் & தொழிற்துறை ஆந்திரப் பிரதேசம் இந்தியா
2011 அக்கினேனி நாகேஸ்வர ராவ் கலைகள் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
2011 கபிலா வாத்ஸ்யாயன் கலைகள் தில்லி இந்தியா
2011 ஓமாயி வியாரவாலா கலைகள் குசராத் இந்தியா
2011 கே. பராசரன் பொது விவகாரம் தில்லி இந்தியா
2011 ஏ. ஆர். கிட்வாய் பொது விவகாரம் தில்லி இந்தியா
2011 விஜய் கெல்லேகர் பொது விவகாரம் தில்லி இந்தியா
2011 மான்டெக் சிங் அலுவாலியா பொது விவகாரம் தில்லி இந்தியா
2011 என். டி. ராமராவ் அறிவியல் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
2011 அசிம் பிரேம்ஜி வணிகம் மற்றும் தொழிற்துறை கர்நாடகம் இந்தியா
2011 பிரிஜேஷ் மிஸ்ரா பொது விவகாரம் மத்தியப் பிரதேசம் இந்தியா
2011 ஓ. என். வி. குரூப் இலக்கியம் கேரளம் இந்தியா
2011 சீதகாந்த் மகாபத்ரா இலக்கியம் ஒடிசா இந்தியா
2011 இலட்சுமி சண்ட் ஜெய்ன் பொது விவகாரம் தில்லி இந்தியா
2011 தேவ்நாத் சிங் பொது விவகாரம் சத்தீசுகர் இந்தியா
2012 கே.ஜி. சுப்பிரமணியன் ஓவியம் & நுண்கலை மேற்கு வங்காளம் இந்தியா
2012 மரியோதே மிரண்டா கேலிச்சித்திரம் கோவா இந்தியா
2012 பூபென் ஹசாரிகா இசை அசாம் இந்தியா
2012 காந்திலால் ஹஸ்திமால் சஞ்சேத்தி மருத்துவம் -முட நீக்கியல் மகாராட்டிரம் இந்தியா
2012 டி.வி. ராஜேஷ்வர் குடிமைப் பணி தில்லி இந்தியா
2013 யஷ் பால் அறிவியல் இந்தியா
2013 ரதோம் நரசிம்மா அறிவியல் இந்தியா
2013 ரகுநாத் மகபத்ர கலை இந்தியா
2013 சையது ஐதர் ராசா கலை இந்தியா
2014 ரகுநாத் அனந்த் மசேல்கர் அறிவியல் இந்தியா
2014 பி. கே. எஸ். அய்யங்கார் யோகா இந்தியா
2015 லால் கிருஷ்ண அத்வானி பொது விவகாரம் இந்தியா
2015 அமிதாப் பச்சன் கலை இந்தியா
2015 பிரகாஷ் சிங் பாதல் பொது விவகாரம் இந்தியா
2015 வீரேந்திர எக்டே சமூக சேவை இந்தியா
2015 திலிப் குமார் கலை இந்தியா
2015 ராமபத்ராச்சார்யா மற்றவை இந்தியா
2015 எம். ஆர். சிறீனிவாசன் அறிவியல் இந்தியா
2015 கே. கே. வேணுகோபால் பொது விவகாரம் இந்தியா
2015 நான்காம் ஆகா கான் வர்த்தகம் மற்றும் தொழில் துறை பிரான்சு/ஐக்கிய இராச்சியம்*
2016 வா. க. ஆத்ரே அறிவியல் மற்றும் பொறியியல் கர்நாடகம் இந்தியா
2016 திருபாய் அம்பானி வர்த்தகம் மற்றும் தொழில்துறை மகாராட்டிரம் இந்தியா
2016 கிரிஜா தேவி கலைகள் மேற்கு வங்காளம் இந்தியா
2016 அவினாஷ் தீட்சித் இலக்கியம் மற்றும் கல்வி அமெரிக்க ஐக்கிய நாடு
2016 ஜக்மோகன் பொது விவகாரம் தில்லி இந்தியா
2016 யாமினி கிருஷ்ணமூர்த்தி கலைகள் தில்லி இந்தியா
2016 இரசினிகாந்து கலைகள் தமிழ்நாடு இந்தியா
2016 இராமோசி ராவ் இலக்கியம் மற்றும் கல்வி ஆந்திர பிரதேசம் இந்தியா
2016 சிரீ சிரீ இரவிசங்கர் மற்றவை கர்நாடகம் இந்தியா
2016 வி. சாந்தா மருத்துவம் தமிழ்நாடு இந்தியா
2017 முரளி மனோகர் ஜோஷி பொது விவகாரம் உத்தரப் பிரதேசம் இந்தியா
2017 சுந்தர்லால் பட்வா பொது விவகாரம் மத்தியப் பிரதேசம் இந்தியா
2017 சரத் பவார் பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
2017 உடுப்பி ராமச்சந்திர ராவ் அறிவியல் மற்றும் பொறியியல் கர்நாடகம் இந்தியா
2017 பி. ஏ. சங்மா பொது விவகாரம் மேகாலயா இந்தியா
2017 ஜக்கி வாசுதேவ் மற்றவை தமிழ்நாடு இந்தியா
2017 கே. ஜே. யேசுதாஸ் கலைகள் கேரளம் இந்தியா
2018[2] இளையராஜா இசை தமிழ்நாடு இந்தியா
2018 குலாம் முஸ்தபா கான் கலைகள் மகாராட்டிரம் இந்தியா
2018 பி. பரமேஷ்வரன் இலக்கியம் மற்றும் கல்வி கேரளம் இந்தியா
2019 தீஜான் பாய் கலைகள் சட்டீஸ்கர் இந்தியா
2019 இசுமாயில் ஓமார் கேலா பொது விவகாரம் சீபூத்தீ
2019 ஏ. எம். நாயக் வர்த்தகம் மற்றும் தொழில் துறை குஜராத் இந்தியா
2019 பல்வந்த் மோரேசுவர் புரந்தரே கலைகள் மகாராட்டிரம் இந்தியா
2020 ஜார்ஜ் பெர்னாண்டஸ் பொது விவகாரம் பீகார் இந்தியா
2020 அருண் ஜெட்லி பொது விவகாரம் தில்லி இந்தியா
2020 அனெரூட் ஜக்நாத் பொது விவகாரம் மொரிசியசு
2020 மேரி கோம் விளையாட்டு மணிப்பூர் இந்தியா
2020 சன்னுலால் மிசுரா கலைகள் உத்தரப் பிரதேசம் இந்தியா
2021 சின்சோ அபே பொது விவகாரம் ஜப்பான்
2021 எஸ். பி. பாலசுப்பிரமணியம் கலைகள் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
2021 பி. எம். எக்டே மருத்துவம் கர்நாடகம் இந்தியா
2021 நாரிந்தர் கப்பானி அறிவியல் மற்றும் பொறியியல் அமெரிக்க ஐக்கிய நாடு
2021 மௌலானா வஹிதூதீன் கான் மற்றவை தில்லி இந்தியா
2021 பி. பா. லால் மற்றவை தில்லி இந்தியா
2021 சுதர்சன் சாஹூ கலைகள் ஒடிசா இந்தியா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Padma Vibhushan Awardees". Ministry of Communications and Information Technology (India). 2009-06-28 அன்று பார்க்கப்பட்டது. Text "Ministry of Communications and Information Technology" ignored (உதவி)
  2. "பத்ம விருதுகள் அறிவிப்பு: இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது: விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ". தி இந்து (தமிழ்). 25 சனவரி 2018. 27 சனவரி 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ம_விபூசண்&oldid=3498894" இருந்து மீள்விக்கப்பட்டது