அதி விசிட்ட சேவா பதக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதி விசிட்ட சேவா பதக்கம்
Ati Vishisht Seva Medal ribbon.svg
விருது குறித்தத் தகவல்
வகை அமைதிக்காலப் பணி
பகுப்பு தேசியம்
வழங்கப்பட்டது இந்திய அரசு
விருது தரவரிசை
பரம் விசிட்ட சேவா பதக்கம்அதி விசிட்ட சேவா பதக்கம்விசிட்ட சேவா பதக்கம்

அதி விசிட்ட சேவா பதக்கம் (Ati Vishisht Seva Medal அல்லது AVSM) இந்தியாவின் அமைதிகாலத்தில் உயர்ந்தநிலையில் படைத்துறையில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான ஓர் உயரிய படைத்துறை விருதாகும். இந்த விருது 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. துவக்கத்தில் இந்த விருது விசிட்ட சேவா பதக்கம், வகுப்பு - II என வழங்கப்பட்டு வந்தது. வகுப்புகளை களையும் வண்ணமாக சனவரி 27, 1967 முதல் . மறுபெயரிடப்பட்டது. 1980 ஆம் ஆண்டிலிருந்து போர்க்காலப்பணிக்கு தனியாக உத்தம் விசிட்ட சேவா பதக்கம் வழங்கப்படுவதால் இது அமைதிக்கால சிறப்புப் பணிகளுக்கு வழங்கப்படுகிறதுt[1]. .

மேற்கோள்கள்[தொகு]

  1. Haynes, Ed. "Ati Vishisht Seva Medal". 2007-08-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-05-21 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

Bharat-rakshak.com: Vishist Seva Medal & Sarvottam Yudh Seva Medal பரணிடப்பட்டது 2007-11-11 at the வந்தவழி இயந்திரம்