மரு. பி. சி. ராய் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிதான் சந்திரா ராய் விருது (Bidhan Chandra Roy Award) இந்திய மருத்துவக் கழகத்தால் 1976 இல் பிதான் சந்திர ராய் நினைவாக நிறுவப்பட்ட விருதாகும். இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் கீழ்வரும் வகைப்பாடுகளில் வழங்கப்படுகிறது: இந்தியாவில் மிகச் சிறப்புமிக்க அரசியல் நயத்திறம், மருத்துவர்-மற்றும்-அரசியல்வாதி, சிறப்புமிக்க மருத்துவ நபர், சிறப்புமிக்க மெய்யியலாளர் மற்றும் சிறப்புமிக்க கலைஞர். இந்த விருதினை சூலை 1, தேசிய மருத்துவர்கள் நாளன்று, இந்தியக் குடியரசுத் தலைவர் புது தில்லியில் வழங்குகிறார்.

விருது பெற்றவர்கள்[தொகு]

1976[தொகு]

 • மொகமது சலீம்[1]

1981[தொகு]

 • மரு. ஜே.ஜி ஜால்லி

1982[தொகு]

 • எம். எம். எஸ். அகுஜா]][2]
 • கோத்தா சச்சிதானந்த மூர்த்தி
 • மரு. பி. சிவா ரெட்டி

1992[தொகு]

 • மரு. கே. எஸ். சுக்

1993[தொகு]

மரு. பகடாலா ராஜாராம்

1996[தொகு]

 • மரு. வில்ஃபிரெடு டி சௌசா[3]
 • மரு. மாத்தியூ சாமுவேல் காலரிக்கல்[4]

1999[தொகு]

2000[தொகு]

 • மரு.எஸ்.அருள்ராஜ் - தூத்துக்குடி, தமிழ்நாடு , இந்தியா.
 • மரு. மஞ்சு கீதா மிசுரா, பட்னா, பீகார், இந்தியா.

2001[தொகு]

 • மரு.மயில் வாகனன் நடராஜன்

2002[தொகு]

 • பேரா. வி. வி. இராதாகிருட்டினன், மரு. எஸ்.பி.அகர்வால், மரு. சி.பி.தாக்கூர், மரு. எஸ்.கே.சர்மா, மரு. ஜி. வெகடசாமி, மரு. கோவிந்த் சுவரூப், மரு. கௌரி தேவி, மரு. டி. ஆர். அனந்தராமன், மற்றும் மரு. ஒபைது சித்திக்கு[7][8]
 • மரு. கே. கே. தல்வார், மரு. முக்கை கேசவன் லலிதா, மரு. ஜெய் தேவ் விக், மரு. ராகேஷ் டான்டன் மற்றும் மரு. சி. வி. பீர்மானந்தம்
 • மரு. அப்ரகாம் ஜி. தாமஸ், மரு. அசோக் பனகரியா, மற்றும் மரு. சரோஜ் சூர்மணி கோபால்
 • மரு. சஞ்சிவ் மாலிக் மற்றும் மரு. ஏ. கே. கேசன்னா

2004[9][தொகு]

 • மரு. புருசோத்தம் லால்
 • மரு. வினய் குமார் கபூர்

2005-2013[தொகு]

 • மரு. வி. மோகன், மரு. நரேஷ், மரு. கே. கே. அகர்வால், மரு. அஜய்குமார், மரு. அனுப் மிஸ்ரா, மரு. லலித்குமார், மரு. எஸ். எம். பாலாஜி, மரு. என். கே. பாண்டே.[10]
 • மரு. ஒய். கே. சாவ்லா, மரு. இராயபு ரமேஷ்பாபு, மரு. பி. கே. பில்வானி மற்றும் மரு. பி. பிரகாஷ் பெஹெரெ.
 • பேராசிரியர். பி. வரலெட்சுமி, மரு. ஆர். கே. திமான், மற்றும் மரு. எஸ். ஆர். மிட்டல்.
 • மரு. அனுபம் சச்தேவா, மரு. அல்கா கிருபாளானி, மரு. ஏ. கே. மஹாபத்ரா, மரு. துருபத நௌதம்லால் சத்ரபதி, ஜார்ஜ் எம். சாண்டி மற்றும் மரு. கணேஷ் கோபாலகிருஷ்ணன்.

2014[தொகு]

 • மரு. எச்.என் ரவீந்திரா
 • மரு. எஸ். கிருஷ்ணா
 • மரு. பி.எஸ். அருணகுமாரி
 • மரு. தமயந்தி
 • மரு. எச்.ஜி சிவானந்த்[11]

2016[தொகு]

 • மரு. பி. ரகு ராம்

2018[தொகு]

 • மரு. பி. கே. மிஸ்ரா

மேற்சான்றுகள்[தொகு]