நாகரூர் கோபிநாத்
Appearance
நாகரூர் கோபிநாத் | |
---|---|
பிறப்பு | பெல்லாரி, கருநாடகம், பிரித்தானிய இந்தியா | 13 நவம்பர் 1922
இறப்பு | 3 சூன் 2007 புது தில்லி, இந்தியா | (அகவை 84)
பணி | இதய அறுவை சிகிச்சை நிபுணர் |
அறியப்படுவது | திறந்த இதய அறுவை சிகிச்சை மருந்து முதலியன உட்செலுத்துதல் |
பெற்றோர் | நாகரூர் நாரயண ராவ் சுந்தரம்மாள் |
வாழ்க்கைத் துணை | இரமா |
பிள்ளைகள் | ஒரு மகள், இரண்டு மகன்கள் |
விருதுகள் | பத்மசிறீ மரு. பி. சி. ராய் விருது வொர்கார்ட் வாழ்நாள் சாதனையாளர் விருது இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களின் இந்திய சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது |
நாகரூர் கோபிநாத் (Nagarur Gopinath) ஓர் இந்திய அறுவை சிகிச்சை நிபுணரும்,[1] இந்தியாவில் இருதய அறுவை சிகிச்சையின் முன்னோடிகளில் ஒருவருமாவார். [2] [3] இவர் முதல் வெற்றிகரமான திறந்த இதய அறுவை சிகிச்சைக்காகப் பாராட்டப்படுகிறார். இந்த அறுவை சிகிச்சையினை 1962ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்தினார்.[4] இவர் இரண்டு இந்திய குடியரசுத் தலைவர்களுக்கு கெளரவ அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார்.[5] மேலும் 1974ஆம் ஆண்டு நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருதையும்[6] 1978ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயர்ந்த இந்திய மருத்துவ விருதான மரு. பிசி ராய் விருதையும் பெற்றவர்.[1]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- பனங்கிப்பள்ளி வேணுகோபால்
- கிருத்தவ மருத்துவக் கல்லூரி
- அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புதுதில்லி
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Deceased Fellow". Indian National Science Academy. 2015. Archived from the original on 12 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 June 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Obituary" (PDF). Med India. 2015. Archived from the original (PDF) on 21 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 9 June 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "The Development, Practices, Certification Process and Challenges of Cardiovascular Perfusion in India" (PDF). AIIMS. 2015. பார்க்கப்பட்ட நாள் 9 June 2015.
- ↑ "Guru Foundation". Guru Foundation. 2015. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 June 2015.
- ↑ P. N. Tandon (May 2007). "Professor Nagarur Gopinath, MS, FAMS, FNA". National Medical Journal of India. http://www.nmji.in/archives/Volume_20_3_May_June/obituary/obituary.htm. பார்த்த நாள்: 10 June 2015.
- ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.