யுத் சேவா பதக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யுத் சேவா பதக்கத்திற்கான நாடா

யுத் சேவா பதக்கம் (Yudh Seva Medal) இந்தியாவின் போர்க்கால சிறப்புமிகு சேவைக்கான விருதாகும். போர்களப்பணிகளில் சிறப்புமிகு சேவை புரிந்தமைக்காக வழங்கப்படுகிறது. "போர்க்களப் பணி" என்பது போர், சண்டைகள் மற்றும் தீவிர எதிர்ப்புநிலைகளைக் குறிக்கும். இது அமைதி காலத்தில் வழங்கப்படும் மிக உயரிய சிறப்புமிகு சேவை விருதான விசிட்ட சேவா பதக்கத்திற்கு ஒப்பானது. இந்த விருது விருதுக்குரியவர் இறந்தபின்னும் கொடுக்கற்பாலது.

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=யுத்_சேவா_பதக்கம்&oldid=2121964" இருந்து மீள்விக்கப்பட்டது