எம். நரசிம்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். நரசிம்மம்
13வதுஆளுநர், இந்திய ரிசர்வ் வங்கி
பதவியில்
2 மே 1977 – 30 நவம்பர் 1977
முன்னவர் கே. ஆர் புரி
பின்வந்தவர் ஐ. ஜி. படேல்
தனிநபர் தகவல்
பிறப்பு மைதாவோலு நரசிம்மம்
3 சூன் 1927
நெல்லூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா[1]
இறப்பு 20 ஏப்ரல் 2021 (93 வயது)
ஐதராபாத், தெலங்காணா, இந்தியா
தேசியம் இந்தியர்
பிள்ளைகள் 1

மைதாவோலு நரசிம்மம் (Maidavolu Narasimham) (3 சூன் 1927 - 20 ஏப்ரல் 2021) இந்திய ஆட்சிப் பணி அதிகாரிட்யும், சிறந்த இந்திய வங்கியாளரான இவர், இந்திய ரிசர்வ் வங்கியின் 13-வது ஆளுநராக 2 மே 1977 முதல் 30 நவம்பர் 1977 முடிய பணியாற்றியவர்.[2] For his contributions to the banking and financial sector in India, he is often referred to as the father of banking reforms in India.[3][4] இவர் வங்கித் துறையை சீரைமைப்பதற்கு புதிதாக தனியார் வங்கிகள் அமைத்தல், சொத்து மீட்பு நிதியை உருவாக்குதல், கிராமிய வங்கிகள் நிறுவதல், பொதுத்துறை வங்கிகளில் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் மற்றும் மூலதன சந்தை இணைக்கப்பட்ட வங்கி சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.[5]

நரசிம்மம் உலக வங்கி , அனைத்துலக நாணய நிதியம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிகளில் இயக்குநராக பணியாற்றிய்வர். [4] மேலும் இவர் இந்திய நிதி அமைச்சகத்தின் செயலளராகவும் பணியாற்றியவர். இவர் 2000-இல் பத்ம விபூஷண் விருது பெற்றவர்.

வெளியிட்ட நூல்கள்[தொகு]

இறப்பு[தொகு]

எம். நரசிம்மம் தமது 94 அகவையில் கொரானா பெருந்தொற்று காராணமாக 20 ஏப்ரல் 2021 அன்று ஐதராபாத் மருத்துவமனையில் மறைந்தார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "M Narasimham, Father of Indian Banking Reforms, Is No More". Dr B Yerram Raju. Money Life. 21 April 2021. 22 April 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. "M Narasimham". Reserve Bank of India. 16 September 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 September 2008 அன்று பார்க்கப்பட்டது.
  3. "M Narasimham, who passed away Tuesday, was father of banking reforms". The Indian Express (ஆங்கிலம்). 21 April 2021. 21 April 2021 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 4.2 "M Narasimham Was The Doyen Of Banking Reforms In India". Moneycontrol. 21 April 2021 அன்று பார்க்கப்பட்டது.
  5. WHAT IS A NARASIMHAM COMMITTEE?
  6. M Narasimham, the only RBI governor from central bank’s cadre, dies due to COVID

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._நரசிம்மம்&oldid=3194796" இருந்து மீள்விக்கப்பட்டது