டி. சுப்பாராவ்
டி. சுப்பாராவ் | |
---|---|
![]() | |
டி. சுப்பாராவ் | |
22வது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் | |
பதவியில் 5 செப்டம்பர் 2008 – 4 செப்டம்பர் 2013 | |
முன்னவர் | ஒய். வி. ரெட்டி |
பின்வந்தவர் | ரகுராம் ராஜன் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 11 ஆகத்து 1949 கொவ்வூர், ஆந்திர பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இந்திய தொழில்நுட்பக் கழகம், கரக்பூர் (B.Sc) இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் (M.Sc) |
துவ்வூரி சூப்பாராவ் என்பவர் இந்தியப் பொருளியல் அறிஞரும், அரசுப் பணியாளரும் ஆவார். மன்மோகன் சிங் அரசின் கீழ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பணியாற்றினார். 1972 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தில் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். பின்னர், 2008 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் 22வது ஆளுநராகப் பதவியேற்றார். தற்போது வரை, இப்பதவியில் இவரே தொடர்கிறார். இவர் பொருளியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.
இவருக்கு முன்பு, ஒய். வி. ரெட்டி இப்பதவியில் இருந்தார்.