ஒய். வி. ரெட்டி
ஒய். வி. ரெட்டி | |
---|---|
![]() | |
2006ல் ஒய்.வி.ரெட்டி | |
21வது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் | |
பதவியில் 6 செப்டம்பர் 2003 – 5 செப்டம்பர் 2008 | |
முன்னவர் | பிமல் ஜலான் |
பின்வந்தவர் | டி._சுப்பாராவ் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 11 ஆகத்து 1949 கடப்பா, மெட்ராஸ் மாகாணம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
யாக வேணுகோபால் ரெட்டி என்பவர் இந்திய இந்தியப் பொருளியல் அறிஞரும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சி பணியாளரும் ஆவார். செப்டம்பர் 2003ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2008 வரை இவர் ரிசர்வ் வங்கியின் 21வது ஆளுநராக பணியாற்றினார்.
2010ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது பெரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கி இந்திய அரசு இவரை கவுரவித்தது. ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் பிறந்த இவர் மெட்ராஸ் பல்கலைக்கழத்தில் பொருளியலில் எம்.ஏ பட்டமும், ஹைதராபாத் ஒசமானியா பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.[1]