இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை அதிகாரியே ஆளுநர் என அழைக்கப்படுகிறார். இந்திய ரிசர்வ் வங்கியின் 25 ஆவது ஆளுநராக சக்திகாந்ததாஸ் நிமிக்கப்பட்டுள்ளார்.[1]

பட்டியல்[தொகு]

ரிசர்வ் வங்கியின் ஆளுநர்களாகப் பணியாற்றியவர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

எண் பெயர் காலம் குறிப்புகள்
1 சர் ஓஸ்போர்ன் ஸ்மித் 1 ஏப்பிரல் 1935 – 30 ஜூன் 1937 2 ஆண்டுகளும் 90 நாட்களும்
2 சர் ஜேம்ஸ் பிரைடு டைலர் 1 ஜூலை 1937 – 17 பிப்பிரவரி 1943
3 சர் சி. டி. தேஷ்முக் 11 ஆகஸ்டு 1943 – 30 ஜூன் 1949
4 சர் பெனெகல் ராமாராவ் 1 ஜூலை 1949 – 14 சனவரி 1957
5 கே. ஜி. அம்பேகவோன்கர் 14 சனவரி 1957 – 28 பிப்பிரவரி 1957
6 எச். வி. ஆர். அய்யங்கார் 1 மார்ச்சு 1957 – 28 பிப்பிரவரி 1962
7 பி.சி. பட்டாச்சார்யா
8 எல். கே. ஜா 1 ஜூலை 1967 – 3 மே 1970
9 பி. என். அடர்கர் 4 மே 1970 – 15 ஜூன் 1970
10 எஸ். ஜகன்னாதன் 16 ஜூன் 1970 – 19 மே 1975
11 என். சி. சென் குப்தா 19 மே 1975 – 19 ஆகஸ்டு 1975
12 கே. ஆர். புரி 20 ஆகஸ்டு 1975 – 2 மே 1977
13 எம். நரசிம்மன் 2 மே 1977 – 30 நவம்பர் 1977
14 ஐ. ஜி. பட்டேல் 1 திசம்பர் 1977 – 15 செப்டம்பர் 1982
15 மன்மோகன் சிங்[2] 16 செப்டெம்பர் 1982 – 14 சனவரி 1985
16 ஏ. கோஷ் 15 சனவரி 1985 – 4 பிப்பிரவரி 1985
17 ஆர். என். மல்கோத்ரா 4 பிப்பிரவரி 1985 – 22 திசம்பர் 1990
18 ச. வெங்கிடரமணன் 22 திசம்பர் 1990 – 21 திசம்பர் 1992
19 சி. ரங்கராஜன் 22 திசம்பர் 1992 – 21 நவம்பர் 1997
20 பிமல் ஜலான்[3] 22 நவம்பர் 1997 – 6 செப்டெம்பர் 2003
21 வேணுகோபால் ரெட்டி [4] 6 செப்டெம்பர் 2003 – 5 செப்டெம்பர் 2008
22 டி. சுப்பாராவ்[5] 5 செப்டெம்பர் 2008 – 4 செப்டெம்பர் 2013
23 ரகுராம் கோவிந்தராஜன் 4 செப்டெம்பர் 2013 –4 செப்டெம்பர் 2016
24 உர்சித் படேல் 4 செப்டம்பர் 2016 – 10 திசம்பர் 2018
25 சக்திகாந்த தாஸ் 11 திசம்பர் 2018

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. http://www.dinamalar.com/news_detail.asp?id=2166370
  2. "Detailed Profile: Dr. Manmohan Singh". இந்திய அரசு. பார்த்த நாள் திசம்பர் 05, 2012.
  3. "Notification issued, Jalan's term extended". 'தி எக்கனாமிக் டைம்ஸ்' (ஜூலை 10, 2002). பார்த்த நாள் திசம்பர் 05, 2012.
  4. "Y.V. Reddy appointed RBI Governor for five-year term". தி இந்து (ஜூலை 19, 2003). பார்த்த நாள் திசம்பர் 5, 2012.
  5. "Dr Duvvuri Subbarao takes charge as RBI governor". Business Standard (செப்டெம்பர் 05, 2008). பார்த்த நாள் திசம்பர் 05, 2012.