கொவ்வூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொவ்வூர், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு கொவ்வூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அரிகிரேவுல
  • சிடிப்பி
  • சிகுருலங்க
  • டேசெர்ல
  • தர்மவரம்
  • தொம்மேரு
  • இசுகபட்லபங்கிடி
  • குமாரதேவம்
  • மத்தூர்
  • மத்தூர்லங்க
  • நந்தமூர்
  • பசிவேதல
  • பெனகனமெட்ட
  • தோகும்மி
  • வாடபல்லி
  • வேமுலூர்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொவ்வூர்&oldid=1765028" இருந்து மீள்விக்கப்பட்டது