இந்தியப் பொதுத்துறை வங்கிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய அரசால் உருவாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் இந்திய அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் பொதுத்துறை வங்கிகள் எனப்படும்.[1]

அவையாவன

 1. அலகாபாத் வங்கி
 2. ஆந்திரா வங்கி
 3. பரோடா வங்கி
 4. பேங்க் ஆப் இந்தியா
 5. மகாராஷ்டிர வங்கி
 6. பாரதிய மகிளா வங்கி
 7. கனரா வங்கி
 8. இந்திய மத்திய வங்கி
 9. கார்ப்பரேஷன் வங்கி
 10. தேனா வங்கி
 11. ஐடிபிஐ வங்கி
 12. இந்தியன் வங்கி
 13. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
 14. வணிகத்திற்கான ஓரியண்டல் வங்கி
 15. பஞ்சாப் & சிந்து வங்கி
 16. பஞ்சாப் தேசிய வங்கி
 17. பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி
 18. ஐதராபாத் ஸ்டேட் வங்கி
 19. பாரத ஸ்டேட் வங்கி
 20. மைசூர் ஸ்டேட் வங்கி
 21. பாட்டியாலா ஸ்டேட் வங்கி
 22. திருவாங்கூர் ஸ்டேட் வங்கி
 23. சிண்டிகேட் வங்கி
 24. யூகோ வங்கி
 25. இந்திய யூனியன் வங்கி
 26. இந்திய ஐக்கிய வங்கி
 27. விஜயா வங்கி

மேற்கோள்கள்[தொகு]

 1. Nationalised Banks in India

வெளி இணைப்புகள்[தொகு]