நிரன் டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிரன் டே (Niren De) என்பவர் இந்திய நாட்டு வழக்குரைஞர் ஆவார். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலகட்டத்தில் இந்திய அட்டார்னி ஜெனரல் பதவியில் இருந்தவர்[1]. முன்னதாக இந்திய சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி வகித்தார்[2][3][4].

1976 அக்டோபர் முதல் 1977 மார்ச்சு வரை இந்திய பார் கவுன்சிலின் தலைவராகவும் இருந்தார்[5]. 1974 ஆம் ஆண்டில் இவருக்குப் பத்ம விபூசண் விருது இந்திய நடுவண் அரசால் வழங்கப்பட்டது..

மேற்கோள்கள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரன்_டே&oldid=2216753" இருந்து மீள்விக்கப்பட்டது