நைரென் டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நைரென் டி ஒரு இந்திய வழக்கறிஞராக இருந்தாா். பின்னாா்  நவம்பர் 1968 முதல் மார்ச் 1977 வரை இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாகவும் நெருக்கடி நிலையின் போதும்  பதவி வகித்தாா்.[1] அவர் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணிப்புாிந்தாா்.[2][3][4] 1974 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. அவர் இந்தியாவின் பார் கவுன்சிலின் தலைவராகவும் இருந்தாா்.[5]

பாா்வை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைரென்_டி&oldid=3561251" இருந்து மீள்விக்கப்பட்டது