சுஷ்மா சுவராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுஷ்மா சுவராஜ்
सुष्मा स्वराज
BJP Party leader Sushma Swaraj2.jpg
வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 29 மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் சல்மான் குர்சித்
தொகுதி விதிஷா, (மத்தியப் பிரதேசம்)
எதிர்கட்சித் தலைவர்
பதவியில்
21 திசம்பர் 2009 – 29 மே 2014
முன்னவர் லால் கிருஷ்ண அத்வானி
இந்திய நடுவண் அரசில் தகவல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர்
பதவியில்
30 செப்டம்பர் 2000 – 29 சனவரி 2003
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
தில்லி முதலமைச்சர்
பதவியில்
13 அக்டோபர் 1998 – 3 திசம்பர் 1998
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
இந்திய நடுவண் அரசில் தகவல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர்
பதவியில்
19 மார்ச் 1998 – 12 அக்டோபர் 1998
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
தகவல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர்
பதவியில்
16 மே 1996 – 1 சூன் 1996
உணவு மற்றும் பொது வினியோக அமைச்சர், அரியானா அரசு
பதவியில்
1987–1990
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர், அரியானா அரசு
பதவியில்
1977–1979
தனிநபர் தகவல்
பிறப்பு 14 பெப்ரவரி 1952 (1952-02-14) (அகவை 67)
அம்பாலா, அரியானா
வாழ்க்கை துணைவர்(கள்) சுவராஜ் கௌசல்
இருப்பிடம் புது தில்லி
சமயம் இந்து

சுஷ்மா சுவராஜ் (இந்தி:सुष्मा स्वराज)(பிறப்பு 14 பெப்ரவரி 1952) வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான துறைகளுக்கு பொறுப்பேற்றுள்ள நடப்பு ஆய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அரசியல்வாதியும் ஆவார். இந்தியாவின் பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் தில்லியின் முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக 26 மே 2014 முதல் 29 மே 2019 வரை பதவியில் இருந்தார்.

பிரதமர் மோடி வெளிநாட்டு பயணத்தின் போது மக்களவையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ராஜ்நாத் சிங்கும் அவருடன் சென்றிருந்ததால் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் நவம்பர் 23 ஆம் திகதி 3 மணிவரை இந்தியாவின் பொறுப்பு பிரதமராக பதவி வகித்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஷ்மா_சுவராஜ்&oldid=2759229" இருந்து மீள்விக்கப்பட்டது