அரியானா சட்டமன்றம்
அரியானாவின் சட்டமன்றம், அரியானா மாநில அரசின் சட்டவாக்க அவையாகும். தொகுதிக்கு ஒருவர் என்ற வீதத்தில், மொத்தம் 90 உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1]. சட்டமன்றம் சண்டிகரில் உள்ளது.
தொகுதிகளும் உறுப்பினர்களும்[தொகு]
தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களை பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுளன.[2]
சான்றுகள்[தொகு]
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-01-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)". 2015-09-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-26 அன்று பார்க்கப்பட்டது.