மீனாட்சி லேகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனாட்சி லேகி, பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை உறுப்பினர்

மீனாட்சி லேகி, இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1967-ஆம் ஆண்டின் ஏப்ரல் முப்பதாம் நாளில் பிறந்தார். இவர் வழக்கறிஞர். புது தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவை மற்றும் பதினேழாவது மக்களவை உறுப்பினர் ஆனார்.[1] இவர் பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு (இந்தியா)வின் தலைவராக 24 சூலை 2019 முதல் செயல்படுகிறார்.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாட்சி_லேகி&oldid=3285789" இருந்து மீள்விக்கப்பட்டது