உள்ளடக்கத்துக்குச் செல்

சி. டி. ரவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி.டி.ரவி
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 செப்டம்பர் 2020
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 18, 1967 (1967-06-18) (அகவை 57)
சிக்மகளூர் , கர்நாடகா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பல்லவி
பிள்ளைகள்சமர்த் சூர்யா, சர்தக் சூர்யா
வாழிடம்(s)சிக்மகளூர் , இந்தியா

சி.டி.ரவி ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் கர்நாடகா மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆவார்.இவர் பாரதிய ஜனதா கட்சி கட்சியை சேர்த்தவர். 2004 ஆம் ஆண்டு கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் சிக்மகளூர் சட்டமன்றத் தொகுதியில், பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] இவர் பா.ஜனதா பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ravi C. T. bio" (PDF). kla.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 4 February 2018.
  2. http://myneta.info/karnatka2008/candidate.php?candidate_id=1238
  3. "Archived copy". Archived from the original on 2 August 2013. பார்க்கப்பட்ட நாள் 27 May 2013.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "மந்திரி பதவியை சி.டி.ரவி ராஜினாமா செய்வார்: நளின்குமார் கட்டீல்". Archived from the original on அக்டோபர் 03, 2020. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 03, 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._டி._ரவி&oldid=3926442" இலிருந்து மீள்விக்கப்பட்டது