ஜெகத் பிரகாஷ் நட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெகத் பிரகாஷ் நட்டா
J.P. Nadda in New Delhi - 2018 (cropped).jpg
ஜெகத் பிரகாஷ் நட்டா
செயல் தலைவர், பாரதிய ஜனதா கட்சி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
17 சூன் 2019
குடியரசுத் தலைவர் அமித் சா
முன்னவர் புதுப் பதவி உருவாக்கப்பட்டது.
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர்
பதவியில்
9 நவம்பர் 2014 – 30 மே 2019
முன்னவர் ஹர்ஷ் வர்தன்
பின்வந்தவர் ஹர்ஷ் வர்தன்
மாநிலங்களவை உறுப்பினர், (இமாச்சலப் பிரதேசம்)
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 ஏப்ரல் 2012
இமாச்சலப் பிரதேச மாநில வனம், சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்
பதவியில்
2007–2012
இமாச்சலப் பிரதேச சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர்
பிலாஸ்பூர் சட்டமன்றத் தொகுதி தொகுதியின்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1998–2003
பதவியில்
2007–2012
முன்னவர் திலக் ராஜ் சர்மா
பின்வந்தவர் பம்பர் தாக்கூர்
பதவியில்
1993–2003
முன்னவர் சதாராம் தாக்கூர்
பின்வந்தவர் திலக் ராஜ் சர்மா
தனிநபர் தகவல்
பிறப்பு 2 திசம்பர் 1960 (1960-12-02) (அகவை 58)
பாட்னா, பிகார், இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மல்லிகா நட்டா
பிள்ளைகள் 2


ஜெகத் பிரகாஷ் நட்டா (Jagat Prakash Nadda) (பிறப்பு: 2 டிசம்பர் 1960), பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். 2014 நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராக இருந்தவரும்[1] மற்றும் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து, பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் செயலாளரும் ஆவார்.[2]

முன்னர் இவர் இமாச்சலப் பிரதேச மாநில அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக இருந்தவர்.[3]

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக[தொகு]

ஜெகத் பிரகாஷ் நட்டா 17 சூன் 2019 அன்று பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தேசியச் செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ministry of Health & Family Welfare-Government of India. "Cabinet Minister". mohfw.nic.in.
  2. "Detailed Profile - Shri Jagat Prakash Nadda - Members of Parliament (Rajya Sabha) - Who's Who - Government: National Portal of India". india.gov.in.
  3. "The Biography of Jagat Prakash (J P) Nadda". news.biharprabha.com. பார்த்த நாள் 24 May 2014.
  4. பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா தேர்வு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகத்_பிரகாஷ்_நட்டா&oldid=2761203" இருந்து மீள்விக்கப்பட்டது