புபேந்திர படேல்
புபேந்திரபாய் படேல் | |
---|---|
![]() | |
17-வது குஜராத் முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 13 செப்டம்பர் 2021 | |
ஆளுநர் | ஆச்சாரியா தேவவிரதன் |
முன்னவர் | விஜய் ருபானி |
குஜராத் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2017 | |
முன்னவர் | ஆனந்திபென் படேல் |
தொகுதி | காடோலோதியா சட்டமன்றத் தொகுதி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 15 சூலை 1962 காந்திநகர், குஜராத், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் சார்புகள் |
தேசிய ஜனநாயகக் கூட்டணி |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஹேத்தல் படேல் |
இருப்பிடம் | சிலாஜ், அகமதாபாத், குஜராத் |
பணி | அரசியல்வாதி, கட்டுமானப் பொறியாளர் |
பட்டப்பெயர்(கள்) | தாதா[1] |
புபேந்திர ரஜின்காந்த் படேல் (Bhupendra Rajnikant Patel) (பிறப்பு: 15 சூலை 1962) குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், குஜராத் சட்டமன்ற உறுப்பினரும்[2][3] , குஜராத் மாநிலத்தின் 17-வது முதலமைச்சரும் ஆவார்.[4] [5]
11 செப்டம்பர் 2021 அன்று குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி பதவி விலகியதை அடுத்து, 12 செப்டம்பர் 2021 அன்று பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் புபேந்திர படேல் முதன்முறையாக முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.[6] 13 செப்டம்பர் 2021 அன்று இவர் முதலமைச்சராக பதவி ஏற்றார்.[7]
இரண்டாம் முறையாக[தொகு]
2022 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை கைப்பற்றியது. இதனால் புபேந்திர படேல் இரண்டாவது முறையாக 12 டிசம்பர் 2022 அன்று முதலமைச்சராக, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்தால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.[8][9][10]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "'Dada' Bhupendra Patel, BJP's 'unanimous' pick for Gujarat CM". 12 September 2021. https://www.aninews.in/news/national/general-news/dada-bhupendra-patel-bjps-unanimous-pick-for-gujarat-cm20210912234354/.
- ↑ "Gujarat Elections: BJP's Bhupendra Patel to contest from Ghatlodiya". http://www.newindianexpress.com/nation/2017/nov/27/gujarat-elections-bjps-bhupendra-patel-to-contest-from-ghatlodiya-1712053.html.
- ↑ "Gujarat Assembly Elections 2017: BJP's Patel Rajnikant wins from Ghatlodia constituency". http://www.timesnownews.com/gujarat-assembly-election/article/gujarat-assembly-election-2017-ghatlodia-constituency-bjp-congress/133690.
- ↑ "BJP MLA Bhupendra Patel named new Gujarat chief minister". https://timesofindia.indiatimes.com/india/bjp-mla-bhupendra-patel-named-new-gujarat-chief-minister/articleshow/86138067.cms.
- ↑ "After Vijay Rupani Stunner, BJP In a Huddle; New Guj CM to Take Oath Monday?" (in en). 2021-09-11. https://www.news18.com/news/india/after-vijay-rupani-stunner-bjp-goes-into-a-huddle-to-choose-new-gujarat-cm-4191893.html.
- ↑ Bhupendra Patel to take oath as Gujarat Chief Minister
- ↑ Bhupendra Patel to take oath as Gujarat Chief Minister
- ↑ Bhupendra Patel takes oath as Gujarat CM for second time
- ↑ {https://www.bbc.com/news/world-asia-india-63939827 Bhupendra Patel: The man who is Gujarat's new chief minister]
- ↑ குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு: பா.ஜ., தொண்டர்கள் உற்சாகம்