உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிய மஸ்தூர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரதீய மஸ்தூர் சங்கம்
Full nameஇந்தியத் தொழிலாளர் சங்கம்
Native nameபாரதீய மஸ்தூர் சங்கம்
Founded23 சூலை 1955
Members11 மில்லியன் (2010)
Countryஇந்தியா
Affiliationதனி அமைப்பு
Key peopleசி. சாட்சி நாராயணன், அகில இந்தியத் தலைவர்
Office locationபுதுதில்லி, இந்தியா
Websitewww.bms.org.in
BMS sticker

பாரதீய மஸ்தூர் சங்கம் (Bharatiya Mazdoor Sangh BMS) (மொழிபெயர்ப்பு): (இந்தியத் தொழிலாளர்கள் ஒன்றியம்), அகில இந்திய அளவிலான தொழிற்சங்கங்களில் ஒன்றாகும்.[1] தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி, 23 சூலை 1955-இல் பாரதீய மஸ்தூர் சங்கத்தை ஆரம்பித்தார். தற்போது 5890 தொழிலாளர் அமைப்புகள் பாரதீய தொழிலாளர்கள் ஒன்றியத்தில் இணைந்துள்ளது. 2002-ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி 62,15,797 தொழிலாளர்கள் பாரதீய மஸ்தூர் ஒன்றியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.[2] பாரதிய மஸ்தூர் சங்கம், பாரதிய ஜனதா கட்சியின் தொழிலாளர் அணியாக செயல்படுகின்றது.[3]

பாரதீய ஜனதா கட்சியின் பிற அணிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதிய_மஸ்தூர்_சங்கம்&oldid=4374715" இலிருந்து மீள்விக்கப்பட்டது