பாலகோகுலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலகோகுலம் (Balagokulam) என்பது சிறுவர்களுக்கான அமைப்பாகும். பாலகோகுலம் 1970ஆம் ஆண்டில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் துவக்கப்பட்டது. ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் துணை அமைப்பாக செயல்படுகிறது. இவ்வமைப்பு 1981இல் கேரளத்தில் பதிவு செய்யப்பட்டு, பின் இந்தியா முழுவதும் சிறுவர்-சிறுமியர்களிடையே இந்து சமய கலாசாரத்தை பரப்பும் அமைப்பாக செயல்படுகிறது. இவ்வியக்கத்தின் கிளைகள் ஐக்கிய ராச்சியத்திலும் செயல்படுகிறது.[1]

பாலகோகுலத்தின் குறிகோளுரை எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே.

மேற்கோள்கள்[தொகு]

  1. Balagokulam in U K

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலகோகுலம்&oldid=3771484" இலிருந்து மீள்விக்கப்பட்டது