அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்
Appearance
சுருக்கம் | ABAP |
---|---|
உருவாக்கம் | 1992 |
நிறுவனர் | தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி |
வகை | வழக்கறிஞர்கள் அமைப்பு |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
சேவை பகுதி | இந்தியா |
தாய் அமைப்பு | ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் |
சார்புகள் | சங்கப் பரிவார் |
வலைத்தளம் | www |
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (Akhil Bharatiya Adhivakta Parishad (சுருக்கமாக:ABAP);ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் இணைக்கப்பட்ட இந்து சமய வழக்கறிஞர்கள் அமைப்பாகும்.[1] இது நாட்டின் அறிஞர்களுடன் இணக்கமாகவும், இந்திய மரபுகளுடன் இணக்கமாகவும் இருக்கும்" நீதித்துறை அமைப்பிற்காக வேலை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வமைப்பை தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி என்பவரால் 1992ஆம் ஆண்டில் புதுதில்லியில் நிறுவப்பட்டது. இதன் கிளைகள் அனைத்து இந்திய மாநிலங்களில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ‘Santosh Hegde headed lawyers' wing of RSS', The Hindu, 11 September 2011.