உள்ளடக்கத்துக்குச் செல்

சிவராம் சங்கர் ஆப்தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவராம் சங்கர் ஆப்தே
தாய்மொழியில் பெயர்மராத்தி: शिवराम शंकर आपटे
பிறப்பு1907
பரோடா
இறப்புஅக்டோபர் 10, 1985(1985-10-10) (அகவை 78)
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்தாதாசாகிப் ஆப்தே
கல்விLLB
அறியப்படுவதுவிசுவ இந்து பரிசத்

சிவராம் சங்கர் ஆப்தே (Shivram Shankar Apte) (மராத்தி: शिवराम शंकर आपटे), (1907 - 10 அக்டோபர் 1985) விஸ்வ இந்து பரிசத்தின் நிறுவனரும், அதன் முதல் பொதுச்செயலாருமான இவரை தாதாசாகிப் ஆப்தே என்றும் அழைப்பர். [1][2]

துவக்கத்தில் யுனெனைடெட் பிரஸ் ஆப் இந்தியா[தொடர்பிழந்த இணைப்பு]வில்[தொடர்பிழந்த இணைப்பு] ஊடகவியலாளராக பணிபுரிந்த ஆப்தே, பின்னர் இந்துஸ்தான் சமாச்சார் எனும் செய்திப் பத்திரிக்கையை துவக்கியவர். [1] [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Founders of VHP". Vishwa Hindu Parishad (UK). Archived from the original on 8 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 September 2014. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. Rai, Champat. "Nurturing National Ethos". Organiser. பார்க்கப்பட்ட நாள் 9 September 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Jaffrelot, Christophe (1996). The Hindu Nationalist Movement and Indian Politics. C. Hurst & Co. Publishers. p. 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1850653011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவராம்_சங்கர்_ஆப்தே&oldid=3771540" இலிருந்து மீள்விக்கப்பட்டது