பிரான்சுவா கௌட்டியே
Appearance
ஃபிரங்க்கோயிஸ் கௌட்டியர் | |
---|---|
பிறப்பு | ஜூலை 26, 1959 |
தொழில் | பத்திரிக்கையாளர் |
துணைவர் | நம்ரிதா பிந்த்ரா |
இணையதளம் | |
www |
ஃபிரங்க்கோயிஸ் கௌட்டியர் (François Gautier) 1959 ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர். தமது 19 ஆம் வயதில் இந்தியாவிற்கு வந்த இவர் இந்தியாவில் வசித்து இந்தியப்பெண்ணை மணந்தவர்.
த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், அவுட்லுக், த பயனீர் முதலான பல பத்திரிக்கைகளில் எழுதி வருபவர்.[1]. இந்து மக்களின் நலன்களுக்காக ஊடகங்களில் எழுதுபவர்.[2]