இந்து விவேக கேந்திரம்
Appearance
இந்து விவேக கேந்திரம் (Hindu Vivek Kendra (HVK) , இந்துத்துவா இயக்க கோட்பாட்டின்படி, ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் துணை அமைப்பாகும். இந்து சமயத்தின் பல்வேறு பிரிவுகளின் அறிஞர்களைக் கொண்ட இயக்கமாகும். சங்கப் பரிவாரின் ஒரு பிரிவாக உள்ளது.
நோக்கங்கள்
[தொகு]இந்து விவேக கேந்திரத்தின் முக்கிய நோக்கங்கள்;[1]
- இந்துத்துவா கோட்பாட்டை விளக்கும் நூலகங்களை திறப்பது.
- இந்து சமய அறிஞர்களைக் கொண்டு இந்துத்துவா கோட்பாட்டை விளக்கும் நூல்களை எழுதி வெளியிடுதல்
- இந்து சமய நூல்களை ஆய்வு செய்தல் மற்றவர்களுக்கு வழிகாட்டுதல்.
- இந்துத்துவா நூல்களை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கொண்டு செல்லுதல்