நானாஜி தேஷ்முக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நானாஜி தேஷ்முக்
தனிநபர் தகவல்
பிறப்பு சண்டிகடாஸ் அமித்ராவ் தேஷ்முக்
11 அக்டோபர் 1916
இறப்பு 27 பெப்ரவரி 2010(2010-02-27) (அகவை 93)
தேசியம் இந்தியன்
வாழ்க்கை துணைவர்(கள்) மணமாகதவர்
படித்த கல்வி நிறுவனங்கள் சனாதன தர்ம கல்லூரி, கான்பூர்
தொழில் சமூக ஆர்வலர், நாடாளுமன்ற உறுப்பினர், பாரதிய ஜனதா கட்சி நிறுவனர்
சமயம் இந்து சமயம்

நானாஜி தேஷ்முக் அல்லது சண்டிகடாஸ் அமித்ராவ் தேஷ்முக் (Chandikadas Amritrao Deshmukh Nanaji Deshmukh) (11 அக்டோபர் 1916–27 பிப்ரவரி 2010), இந்தியாவின், மகாராஷ்டிரம் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிறுவனர்களில் ஒருவர். இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் உறுப்பினராக இருந்தவர். 1999ஆம் ஆண்டில் பத்மவிபூசன் விருது பெற்றவர்.[1][2] 1937இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் இணைந்து[3]ஆர் எஸ் எஸ் பிரச்சாரகராக உத்தரப்பிரதேசத்தில் சமூகப் பணியாற்றினார். 1950ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் மழலைப் பள்ளியான சரசுவதி மழலையர் பள்ளியை (சரஸ்வதி சிசு மந்திர்) கோராக்பூரில் துவக்கினார்.[4] [5]

ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் இராஷ்டிர தர்மம் , பாஞ்சஜன்யம் போன்ற மாத இதழ்களுக்கும், சுதேசி என்ற நாளிதழுக்கும் ஆசிரியராக செயல்பட்டவர்.

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  2. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  3. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  4. Jaffrelot 2011, ப. 193.
  5. http://saraswatishishumandir.com/index.php
  6. பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பாரத ரத்னா விருது

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நானாஜி_தேஷ்முக்&oldid=3560629" இருந்து மீள்விக்கப்பட்டது