பேச்சு:நானாஜி தேஷ்முக்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{.{DEFAULTSORT:Deshmukh, Nanaji}} இந்த வார்ப்புரு, இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பயன் என்ன?--உழவன் (உரை) 07:02, 22 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

அகரவரிசையில் ஒழுங்குபடுத்தும்போது D வரிசையில் வரவேண்டும் என்பதற்காக, ஆங்கில விக்கிப்பீடியாவில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இவ்வார்ப்புருவின் பக்கத்தில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. @எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: இங்குத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். மாற்றியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 13:10, 22 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நானாஜி_தேஷ்முக்&oldid=1969989" இலிருந்து மீள்விக்கப்பட்டது