இந்துத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்துத்துவம் அல்லது இந்துத்துவா என்பது வினாயக் தாமோதர் சாவர்க்கரால் முன்மொழியப்பட்ட கருத்தியல் ஆகும்.[1][2][3][4]

வரலாறு[தொகு]

இந்துத்துவம் என்பது எந்தவொரு சமரசமும் இன்றி இந்துக்களின் நலன் அவர்களின் வழிபாட்டு,பண்பாட்டு பாரம்பரிய உரிமைகளை பேணுவதற்கும் பாதுகாப்பதற்கும் வரையறுக்கப்பட்ட ஒரு கோட்பாடாகும். இது இந்துக்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளை பாதுகாக்கிறது.

கருத்து[தொகு]

வரலாற்றாசிரியரின் கருத்துப்படி இந்துத்துவம் என்பது மேம்பட்ட அரசியல் சூழலில் அதுசார்ந்த ஆதாரங்களுக்கானது என்று புகழ்பெற்ற இந்திய வரலாற்றாசிரியரான பேராசிரியர் ரொமிலா கூறுகிறார். [5]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்துத்துவம்&oldid=3777386" இருந்து மீள்விக்கப்பட்டது