இந்திய இந்துப் புனிதத் தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புனித யாத்திரையாக புகழ்பெற்ற கோயில்களுக்கு செல்வது இந்து மக்களின் செயலாகும். இந்தியாவில் எண்ணற்ற இந்து சமய புனித தலங்கள் உள்ளன. இமயமலை, கேதார்நாத், கங்கோத்ரி, வாரணாசி, யமுனோத்திரி, அலகாபாத், அரித்துவார்-ரிசிகேசு, மதுரா, உத்தரப் பிரதேசம்-பிருந்தாவனம், அயோத்தி போன்றவை வட இந்திய தலங்களாகும்.

தென் இந்தியாவில் கும்பகோணம், பழனி, சமயபுரம், சபரிமலை, திருப்பதி, பஞ்சபூதத் தலங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கன.

பட்டியல்[தொகு]

இது ஒரு முடிவடையாத பட்டியல் ஆகும், மேலும் இது எப்போதும் இறுதி செய்வதற்கான குறிப்பிட்ட தரங்களை பூர்த்தி செய்ய இயலாது. நீங்கள் தகுந்த ஆதாரங்களுடன் கூடிய தகவல்களை சேர்த்து இதை விரிவாக்குவதன் மூலம் உதவலாம்

இவை தவிர 51 சக்தி பீடங்களும் குறிப்பிடத்தக்கன.


ஆதாரங்கள்[தொகு]