சாது
சாது என்பதற்கு தன்னறிவு, இறை பக்தி, தியாகம், வைராக்கியம் மற்றும் சத்தியம், அகிம்சை, தவம், எளிமை ஆகிய நற்குணங்களில், பிறருக்கு முன்மாதிரியாக வாழ்பவர் என இந்து சமய சாத்திரங்கள் கூறுகிறது.
பெயர்க் காரணம்[தொகு]
சாது எனும் சொல், சமசுகிருத மொழியில் சத்தியம் எனப்படும் சத் என்ற வினைச் சொல்லிருந்து பெறப்பட்டுள்ளது. இலத்தீன் மொழியில் சாங்டஸ் (sanctus) என்பதற்கு புனிதமான (sacred) என்று பொருள் படும்.[1]
சாது எனும் சொல்லின் பயன்பாடுகள்[தொகு]
- 15 – 16ஆம் நூற்றாண்டின் பக்தி இயக்க காலத்தில் வட இந்தியாவில் செயல்பட்ட இந்து சமய ஆன்மீகவாதிகளான, கபீர், ரவிதாசர், புரந்தரதாசர், ஜெயதேவர், துக்காராம், குருநானக், துளசிதாசர், நாம்தேவ், ஏகநாதர், ஞானேஷ்வர் [2] போன்ற சாதுக்களை வடமொழியில் சந்த் என அழைக்கப்பட்டனர்.
- சீக்கிய குருமார்களையும், சீக்கிய வேத நூலான குரு கிரந்த சாகிப்பை பயிற்றுவிக்கும் சீக்கிய ஆன்மீக அறிஞர்களையும் சாதுக்கள் என்றே அழைக்கப்பட்டனர்.
- தற்காலத்தில் வட இந்திய ஆன்மிகத் தலைவர்களையும், மடாதிபதிகளையும், குருமார்களையும், அகோரிகளையும்[3] சாதுக்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள்.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ William Pinch (1996), Peasants and Monks in British India, University of California Press, ISBN 978-0520200616, page 181 footnote 3
- ↑ SAINT DNYANESHWAR (Jnanadeva)
- ↑ [1]
ஆதார நூற்பட்டியல்
- Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).