ஞானேஷ்வர்
Jump to navigation
Jump to search
ஞானேஷ்வர் | |
---|---|
![]() படம் | |
பிறப்பு | 1275 கி.பி பைத்தன், அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம் |
இறப்பு | 1296 கி.பி (21 வயதில்) அலந்தி |
குரு | நிவ்ருத்திநாத் |
தத்துவம் | வர்காரி, இந்து சமயம் |
இலக்கிய பணிகள் | அபங்கா (கவிதை), அம்ருதானுபவ் ஹரிபாத், சங்க்தேவ் பாசஷ்தி |
ஞானதேவா அல்லது ஞானேஷ்வர் அல்லது தியானேஷ்வரர் என்பவர் மராத்திய வைணவ அடியார் ஆவார். இவர் 1275 – 1296 காலத்தில் வாழ்ந்தார். இவர் கவிஞரும், மெய்யியலாளரும் ஆவார்.[1]